Aakki Vecha Soru Song Lyrics

Periya Kudumbam cover
Movie: Periya Kudumbam (1995)
Music: Ilayaraja
Lyricists: Pazhani Bharathi
Singers: Mano, Sunandha and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: ஆக்கி வெச்ச சோறு வட்டியில பாரு எனக்குத்தான் மாமா எனக்குத் தான்

பெண்: ஏய் போட்டி போட வேணா கட்டழகு மாமா எனக்குத்தான் எனக்குத்தான் போடீ

பெண்: ஏய் வா மாமா ஒரு பாட்டுப் பாடலாமா

பெண்: ஏய் வா மாமா சுக தாளம் போடலாமா

பெண்: பளிங் சடுகுடு சடுகுடு சடுகுடு ஏய் ஒனக்கிது எடம் இல்ல வழி விடு

பெண்: பளிங் சடுகுடு சடுகுடு சடுகுடு ஏய் ஒனக்கிது மொறை இல்ல விலகிடு

பெண்: ஏய் கபடி கபடி கபடி கபடி கபடி கபடி வா மாமா ஒரு பாட்டுப் பாடலாமா

பெண்: ஏய் வா மாமா சுக தாளம் போடலாமா

ஆண்: ஆக்கி வெச்ச சோறு ஆறாம இருக்கும் உனக்குத்தான் உனக்குத்தான் ஏ ருக்குமணி பாமா கட்டழகு மாமா உனக்குத்தான் உனக்குத்தான் ஹா

பெண்: மெத்தையில நான் படுத்தா என் அத்தானே உங்க நெனப்பு இந்த வெத்தலைய போடு முத்தம் இட்டுக் கூடு சொல்லாதே நீ மறுப்பு

பெண்: என்ன விட்டு விட்டு நீயும் எட்டி எட்டிப் போனா ஆறாது என் தவிப்பு

பெண்: மொட்டழகு புடிக்கலையா கை தொட்டு விடத் துடிக்கலையா

ஆண்: ஹேய் கிள்ளிக் கிள்ளி இழுக்கும் அல்லித் தண்டு இடுப்பும் இடுப்பில் மடிப்பும் சூப்பர் என்னைச் சொல்லிச் சொல்லி அழைக்கும் சின்ன இதழ் சிரிப்பும் மிடுப்பும் துடிப்பும் டூப்பர் ஒன் கொட்டப் பாக்கு கண் இரண்டும் கெட்டப் போடு போடுதடி தழுவி பொறுடி திருடி திருடி கடிக்கும்

பெண்: ஏய் மாமா இங்கு ஒண்ணும் இல்லையாமா அழகெல்லாம் அங்கே முடிஞ்சு போச்சுதாம்மா

பெண்: பளிங் சடுகுடு சடுகுடு சடுகுடு
ஆண்: போடு
பெண்: ஏய் ஒனக்கிது எடம் இல்ல வழி விடு

பெண்: பளிங் சடுகுடு சடுகுடு சடுகுடு
ஆண்: ஹேய் ஹேய்
பெண்: ஏய் ஒனக்கிது மொறை இல்ல விலகிடு

பெண்: ஏய் கபடி கபடி கபடி கபடி கபடி கபடி வா மாமா ஒரு பாட்டுப் பாடலாமா

பெண்: ஏய் வா மாமா சுக தாளம் போடலாமா

பெண்கள்: ஹா ஹாஹ ஹாஹா ஹாஹா

ஆண்: அஹஹா ஒஹொஹோ எஹெஹே ஹா ஹா அஹஹா ஒஹொஹோ எஹெஹே ஹஹ்ஹ ஹஹ்ஹ

பெண்: மாமா நீ சிரிக்கயிலே விழும் கன்னங்களின் குழிகளிலே என் சேலக் கட்டுக் கூட உன் அழகப் பாத்து சொல்லாம கலையுதையா

பெண்: நீயும் சொக்கச் சொக்கத் தவிக்கும் அச்சு வெல்லப் பருவம் தன்னால உருகுதையா

பெண்: இன்னும் என்ன யோசனையா இங்கு என் வாசம் வீசலையா

ஆண்: ஹேய் நெஞ்சுக்குள்ள மணக்கும் கொஞ்சிக் கொஞ்சி இனிக்கும் உந்தன் அழகு சூப்பர் பூ பின்னி வெச்ச ஜடையும் மின்னி வரும் நடையும் சூப்பர் டாப்பு டக்கர் என்ன மெல்ல வளைக்குது வில்லு வெச்ச புருவமும் தழுவி பொறுடி திருடி திருடி கடிக்கும்

பெண்: வா மாமா ஒரு பாட்டுப் பாடலாமா

ஆண்: ஆன்

பெண்: ஏய் வா மாமா சுக தாளம் போடலாமா

ஆண்: ஆன் ஆ...

பெண்: பளிங் சடுகுடு சடுகுடு சடுகுடு
ஆண்: போடே
பெண்: ஏய் ஒனக்கிது எடம் இல்ல வழி விடு

பெண்: பளிங் சடுகுடு சடுகுடு சடுகுடு
ஆண்: ஹேய்
பெண்: ஏய் ஒனக்கிது மொறை இல்ல விலகிடு

பெண்கள்: ஏய் கபடி கபடி கபடி கபடி கபடி கபடி

Female: Aakki vecha soru vattiyila paaru Enakku thaan maamaa enakku thaan

Female: Aei potti poda venaa Kattazhagu maamaa Enakku thaan enakku thaan po dee

Female: Aei vaa maamaa Oru paattu paadalaamaa

Female: Aei vaa maamaa Suga thaalam podalaamaa

Female: Paling chadukudu Chadukudu chadukudu Aei onakkidhu edam illa vazhi vidu

Female: Paling chadukudu Chadukudu chadukudu Aei onakkidhu morai illa vilagidu

Female: Aei kabadi kabadi Kabadi kabadi kabadi kabadi Vaa maamaa oru paattu paadalaamaa

Female: Aei vaa maamaa Suga thaalam podalaamaa

Male: Aakki vecha soru aaraama irukkum Unakku thaan unakku thaan Ae rukkumani baamaa kattazhagu maamaa Unakku thaan unakku thaan.haan

Female: Methaiyila naan paduthaa En athaanae unga nenappu Indha vethalaiya podu mutham ittu koodu Sollaadhae nee maruppu

Female: Enna vittu vittu neeyum Etti etti ponaa aaraadhu en thavippu

Female: Mottazhgu pudikkalaiyaa Kai thottu vida thudikkalaiyaa

Male: Haei killi kiilli izhukkum Alli thandu iduppum Iduppil madippum super Ennai cholli cholli azhaikkum Chinna idhazh sirippum Miduppum thudippum duper On kotta paakku kan irandum Ketta podu podudhadi Thazhuvi porudi thirudi thirudi kadikkum

Female: Aei maamaa ingu onnum illaiyaammaa Azhagellaam angae mudinju pochudhaammaa

Female: Paling chadukudu Chadukudu chadukudu
Male: Poduu
Female: Aei onakkidhu edam illa vazhi vidu

Female: Paling chadukudu Chadukudu chadukudu
Male: Haei
Female: Aei onakkidhu morai illa vilagidu

Female: Aei kabadi kabadi Kabadi kabadi kabadi kabadi Vaa maamaa oru paattu paadalaamaa

Female: Aei vaa maamaa Suga thaalam podalaamaa

Females: Haa haaha haahaa haahaa

Male: Ahahaa ohoho yehehae haa haa Ahahaa ohoho yehehae hahha hahha

Female: Maamaa nee sirikkayilae Vizhum kannangalin kuzhigalilae En saela kattuk kooda un azhaga paathu Sollaama kalaiyudhaiyaa

Female: Neeyum sokka chokka thavikkum Achu vella paruvam thannaala urugudhaiyaa

Female: Innum enna yosanaiyaa Ingu en vaasam veesalaiyaa

Male: Haei nenjukkulla manakkum Konji konji inikkum Undhan azhagu super Poo pinni vecha jadaiyum Minni varum nadaiyum Super toppu tucker Enna mella valaikkudhu Villu vecha puruvamum Thazhuvi porudi thirudi thirudi kadikkum

Female: Vaa maamaa Oru paattu paadalaamaa

Female: Aei vaa maamaa Suga thaalam podalaamaa

Female: Paling chadukudu Chadukudu chadukudu
Male: Podaee
Female: Aei onakkidhu edam illa vazhi vidu

Female: Paling chadukudu Chadukudu chadukudu
Male: Haei
Female: Aei onakkidhu morai illa vilagidu

Females: Aei kabadi kabadi Kabadi kabadi kabadi kabadi

Female: Vaa maamaa Oru paattu paadalaamaa

Female: Aei vaa maamaa Suga thaalam podalaamaa

Other Songs From Periya Kudumbam (1995)

Similiar Songs

Most Searched Keywords
  • kanne kalaimane karaoke download

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • saraswathi padal tamil lyrics

  • maara movie lyrics in tamil

  • thangamey song lyrics

  • tamil song lyrics in english

  • gaana songs tamil lyrics

  • aagasam song soorarai pottru download

  • best love lyrics tamil

  • tamil christian songs lyrics with chords free download

  • orasaadha song lyrics

  • raja raja cholan song karaoke

  • mangalyam song lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • thabangale song lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • google google vijay song lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • google google panni parthen song lyrics