Paarappa Pazhaniappa Song Lyrics

Periya Idathu Penn cover
Movie: Periya Idathu Penn (1963)
Music: Viswanathan – Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: டுர்ர்ர்.ஹா.. ஓஹோஓ...ஓஹோஓ..
குழு: ஓஹோஓ... ஹஹஹஹஹா(3)
ஆண்: டுர்ர்ர்.ஹா..

ஆண்: பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம் பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம் ஊரப்பா பெரியதப்பா உள்ளம்தான் சிறியதப்பா ஊரப்பா பெரியதப்பா உள்ளம்தான் சிறியதப்பா பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம்

ஆண்: {அடுப்பெரிக்கும் பெண்களெல்லாம் அழகழ‌காய் படிக்குதப்பா அச்சடித்த காகிதத்த அடுக்கடுக்காய் சுமக்குதப்பா} (2)

ஆண்: ஏட்டினிலே படிக்குதப்பா எடுத்துச்சொன்னா புரியலேப்பா ஏட்டினிலே படிக்குதப்பா எடுத்துச்சொன்னா புரியலேப்பா நாட்டுக்குதான் ராணியப்பா வீட்டுக்கு அவ மனைவியப்பா
குழு: ஹஹஹஹஹா
ஆண்: நாட்டுக்குதான் ராணியப்பா வீட்டுக்கு அவ மனைவியப்பா

ஆண்: பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம் ஊரப்பா பெரியதப்பா உள்ளம்தான் சிறியதப்பா பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம்

ஆண்: {ப‌ட்ட‌ணத்துக் காத‌ல‌ப்பா பாதியிலே ம‌றையும‌ப்பா ப‌ட்டிக்காட்டு காத‌லுக்கு கெட்டியான‌ உருவ‌ம‌ப்பா} (2)

ஆண்: காசுப‌ண‌ம் சேருத‌ப்பா காரு வ‌ண்டி ப‌ற‌க்குத‌ப்பா சேத்த‌ ப‌ண‌ம் செல‌வழிஞ்சா நாட்டுப்ப‌க்க‌ம் ஒதுங்குத‌ப்பா
குழு: ஹஹஹஹஹா
ஆண்: சேத்த‌ ப‌ண‌ம் செல‌வழிஞ்சா நாட்டுப்ப‌க்க‌ம் ஒதுங்குத‌ப்பா

ஆண்: பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம் ஊரப்பா பெரியதப்பா உள்ளம்தான் சிறியதப்பா பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம்..ஹான்

ஆண்: டுர்ர்ர்.ஹா..2

Male: Durrrrr.haaaa Ohohohooooo Ohohohooooo
Chorus: Ohohohooooo Ohohohooooo Hahahhahhahaha.(3)
Male: Durrrrr.haaaa

Male: {Paarappa pazhaniappa Pattanamaam pattanamaam} (2) Oorappa periyathappa Ullamthaan siriyathappa Oorappa periyathappa Ullamthaan siriyathappa Paarappa pazhaniappa Pattanamaam pattanamaam.

Male: {Aduperikkum pengalellam Azhagazhaga padikuthappa Achchaditha kagithatha Adukku adukkaa summakuthappa} (2)

Male: Yettinilae padikuthappa Eduthu sonna puriyalappa Yettinilae padikuthappa Eduthu sonna puriyalappa Naatukkuthaan raaniappa Veettukku ava manaiviappa
Chorus: Hahahhahahaha..
Male: Naatukkuthaan raaniappa Veettukku ava manaiviappa

Male: Paarappa pazhaniappa Pattanamaam pattanamaam Oorappa periyathappa Ullamthaan siriyathappa Paarappa pazhaniappa Pattanamaam pattanamaam.

Male: {Pattanathu kaadhalappa Paathiyilae maraiyumappa Pattikkattu kaadhalukku Gettiyaana uruvamappa }(2)

Male: Kaasu panam seruthappa Car vandi parakuthappa Kaasu panam seruthappa Car vandi parakuthappa Sertha panam selavazhinja Naattu pakkam odunguthappa
Chorus: Hahahahahahaha
Male: Sertha panam selavazhinja Naattu pakkam odunguthappa

Male: Paarappa pazhaniappa Pattanamaam pattanamaam Oorappa periyathappa Ullamthaan siriyathappa Paarappa pazhaniappa Pattanamaam pattanamaam.haan. Duuur.aaahaahaa Duuur.aaahaahaa

Most Searched Keywords
  • mg ramachandran tamil padal

  • tamil tamil song lyrics

  • aalankuyil koovum lyrics

  • amman songs lyrics in tamil

  • master tamil lyrics

  • sarpatta lyrics in tamil

  • romantic songs lyrics in tamil

  • kadhal psycho karaoke download

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • tamil karaoke video songs with lyrics free download

  • jai sulthan

  • morattu single song lyrics

  • song lyrics in tamil with images

  • vathi coming song lyrics

  • maara movie song lyrics in tamil

  • tamil album song lyrics in english

  • photo song lyrics in tamil

  • nerunjiye

  • uyirae uyirae song lyrics

  • pagal iravai karaoke