Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
பெண்: { கட்டோடு குழல் ஆட ஆட ஆட கண் என்ற மீன் ஆட ஆட ஆட } (2)
பெண்: பொட்டோடு நகை ஆட ஆட ஆட
குழு: கொண்டாடும் மயிலே நீ ஆடு
பெண்: கட்டோடு குழல் ஆட ஆட ஆட கண் என்ற மீன் ஆட ஆட
பெண்: பாவாடை காத்தோடு ஆட ஆட காலோடு கால் பின்னி ஆட ஆட கள்ளுண்ட வண்டாக ஆடு
பெண்: கட்டோடு குழல் ஆட ஆட ஆட கண் என்ற மீன் ஆட ஆட
பெண்: { முதிராத நெல் ஆட ஆட ஆட முளைக்காத சொல் ஆட ஆட ஆட } (2)
ஆண்: உதிராத மலர் ஆட ஆட சதிராடு தமிழே நீ ஆடு
பெண்: கட்டோடு குழல் ஆட ஆட ஆட கண் என்ற மீன் ஆட ஆட
ஆண்: ........
பெண்: ........
ஆண்: { தென்னை மரத் தோப்பாக தேவாரப் பாட்டாக } (2) புன்னை மரம் பூசொரிய சின்னவளே நீ ஆடு
ஆண்: கண்டாங்கி முன் ஆட கன்னி மனம் பின் ஆட கண்டு கண்டு நான் ஆட செண்டாக நீ ஆடு செண்டாக நீ ஆடு
ஆண்: கட்டோடு குழல் ஆட ஆட பெண்
குழு: ஆட கண் என்ற மீன் ஆட ஆட
பெண்: .......
ஆண்: பச்சரிசி பல் ஆட பம்பரத்து நாவாட மச்சானின் மனமாட வட்டமிட்டு நீ ஆடு
ஆண்: வள்ளி மனம் நீராட தில்லை மனம் போராட ரெண்டு பக்கம் நான் ஆட சொந்தமே நீ ஆடு சொந்தமே நீ ஆடு
ஆண் &
பெண்: கட்டோடு குழல் ஆட ஆட பெண்
குழு: ஆட கண் என்ற மீன் ஆட ஆட
ஆண் &
பெண்: பொட்டோடு நகை ஆட ஆட பெண்
குழு: ஆட கொண்டாடும் மயிலே நீ ஆடு

Female: { Kattodu kuzhal Aada aada aada Kannendra meen Aada aada aada } (2)
Female: Pottodu nagai Aada aada aada
Chorus: Kondaadum Mayilae nee aadu
Female: Kattodu kuzhal Aada aada aada Kannendra meen Aada aada
Female: Paavaadai Kaathodu aada aada Kaalodu kaal pinni Aada aada kallunda Vandaaga aadu
Female: Kattodu kuzhal Aada aada aada Kannendra meen Aada aada
Female: { Muthiraatha nel Aada aada aada Mulaikaatha sol aada Aada aada } (2)
Male: Uthiraatha malar Aada aada sathiraadu Thamizhae nee aadu
Female: Kattodu kuzhal Aada aada aada Kannendra meen Aada aada
Male: ........
Female: .......
Male: { Thennai mara Thoppaaga thevara paataga } (2) Punnai maram poochoriya Chinnavalae nee aadu
Male: Kandaangi mun Aada kanni manam Pin aada kandu kandu Naan aada sendaaga nee aadu Sendaaga nee aadu
Male: Kattodu kuzhal Aada aada Female chorus: Aada Kannendra meen Aada aada
Female: ...........
Male: Pacharisi pal aada Pambarathu naavaada Machanin manam aada Vattamitu nee aadu
Male: Valli manam Neeraada thillai manam Poraada rendu pakkam Naan aada sonthamae nee aadu Sonthamae nee aadu
Male &
Female: Kattodu kuzhal
Aada aada Female chorus: Aada
Kannendra meen
Aada aada
Male &
Female: Pottodu nagai
Aada aada Female chorus: Aada
Kondaadum mayilae
Nee aadu
Male &
Female: Kattodu kuzhal
Aada aada Female chorus: Aada
Kannendra meen
Aada aada
oru manam movie
nagoor hanifa songs lyrics free download
friendship songs in tamil lyrics audio download
putham pudhu kaalai lyrics in tamil
thoorigai song lyrics
mailaanji song lyrics
karnan thattan thattan song lyrics
dhee cuckoo song
puthu vellai mazhai karaoke for female singers
alagiya sirukki full movie
inna mylu song lyrics
dhee cuckoo
old tamil songs lyrics
kanthasastikavasam lyrics
raja raja cholan lyrics in tamil
tamil bhajan songs lyrics pdf
sarpatta parambarai lyrics
old tamil christian songs lyrics
nenjodu kalanthidu song lyrics
mannikka vendugiren song lyrics