Added Date: Feb 11, 2022
ஆண்: பட்டணம் பார்த்த மாப்பிள்ளையை பார்க்க வந்த கிளிப்பிள்ளே
ஆண்: { பட்டிகாட்ட பார்த்து பார்த்து நெனப்பதென்ன மனசிலே } (2) கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே
ஆண்: { கண்ணென்ன கண்ணென்ன கலங்குது பொன்னென்ன பொன்னென்ன மயங்குது
ஆண்: என்னென்ன என்னென்ன நினைக்குது எண்ணங்கள் எங்கெங்கே பறக்குது } (2)
ஆண்: { பட்டணம் பார்த்த மாப்பிள்ளையை பார்க்க வந்த கிளிப்பிள்ளே } (2)

ஆண்: கண்ணென்ன கண்ணென்ன கலங்குது பொன்னென்ன பொன்னென்ன மயங்குது
ஆண்: என்னென்ன என்னென்ன நினைக்குது எண்ணங்கள் எங்கெங்கே பறக்குது
ஆண்: குங்குமத்தை சுமந்து கொண்டு குலுங்கி வரும் சிங்காரி குண்டு மல்லி பூவை கொண்டு கொழஞ்சி வரும் ஒய்யாரி
ஆண்: ஓ ஹோய் குங்குமத்தை சுமந்து கொண்டு குலுங்கி வரும் சிங்காரி குண்டு மல்லி பூவை கொண்டு கொழஞ்சி வரும் ஒய்யாரி
ஆண்: கட்டி முகம் கொண்டவளே காதல் பேச வந்தவளே
ஆண்: ஆ ஹா கட்டி முகம் கொண்டவளே காதல் பேச வந்தவளே
ஆண்: எட்டி எட்டி நின்னு நின்னு தவிப்பதென்ன இருட்டிலே
ஆண்: பட்டிகாட்ட பார்த்து பார்த்து நெனப்பதென்ன மனசிலே கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே

ஆண்: { ஆற்றங்கரை ஓரத்திலே அன்று வந்த உருவமா அழகழகா ஆடை கட்டி பழக வந்த பருவமா } ( 2)
ஆண்: { நேற்றிரவு வந்தவனா நெறஞ்ச இன்பம் தந்தவனா } (2)
ஆண்: அவனா இவன் எனவே அசைவதென்ன விழியிலே அங்கும் இங்கும் பார்த்து பார்த்து நெனப்பதென்ன மனசிலே கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே

Male: Pattanam paartha Maapilaiyai paarka Vandha kilipillae
Male: { Pattikaata Paarthu paarthu Nenapadhenna manasilae } (2) Kilipille kilipille kilipille
Male: { Kannenna Kannenna kalangudhu Ponnenna ponnenna mayankudhu
Male: Ennenna Ennenna ninaikudhu Ennangal engengae parakudhu } (2)
Male: { Pattanam paartha Maapilaiyai paarka Vandha kilipillae } (2)
Male: { Pattikaata Paarthu paarthu Nenapadhenna manasilae } (2) Kilipille kilipille kilipille
Male: Kannenna Kannenna kalangudhu Ponnenna ponnenna mayankudhu
Male: Ennenna Ennenna ninaikudhu Ennangal engengae parakudhu
Male: Kungumathai sumandhu Kondu kulungi varum singaari Gundu malli poovai kondu Kozhanji varum oiyaari
Male: Oh hoi kungumathai Sumandhu kondu kulungi Varum singaari gundu malli Poovai kondu kozhanji varum oiyaari
Male: Katti mugam Kondavalae kaadhal Pesa vandhavalae
Male: Aa haa katti mugam Kondavalae kaadhal Pesa vandhavalae
Male: Etti etti Ninnu ninnu Thavipadhenna irutilae
Male: Pattikaata Paarthu paarthu Nenapadhenna manasilae Kilipille kilipille kilipille
Male: Kannenna Kannenna kalangudhu Ponnenna ponnenna mayankudhu
Male: Ennenna Ennenna ninaikudhu Ennangal engengae parakudhu
Male: { Aatrangarai orathilae Andru vandha uruvamaa Azhagazhaga aadai katti Pazhaga vandha paruvama } (2)
Male: { Netriravu Vandhavana neranja Inbam thandhavana } (2)
Male: Avana ivan enavae Asaivadhenna vizhiyilae Angum ingum paarthu Paarthu nenapadhenna Manasilae kilipille kilipille kilipille
Male: Kannenna Kannenna kalangudhu Ponnenna ponnenna mayankudhu
Male: Ennenna Ennenna ninaikudhu Ennangal engengae parakudhu
tamil karaoke male songs with lyrics
en kadhale en kadhale karaoke
tamil christian christmas songs lyrics
karnan movie lyrics
karaoke songs in tamil with lyrics
google google tamil song lyrics
saraswathi padal tamil lyrics
tamil devotional songs karaoke with lyrics
paadal varigal
tamil song in lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
google google panni parthen song lyrics
thullatha manamum thullum vijay padal
amman kavasam lyrics in tamil pdf
tamil songs to english translation
oru porvaikul iru thukkam lyrics
chill bro lyrics tamil
bigil song lyrics
nerunjiye
maravamal nenaitheeriya lyrics