Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண்: அன்று வந்ததும் இதே நிலா
குழு: .........
ஆண்: இன்று வந்ததும் அதே நிலா
குழு: .........
ஆண்: என்றும் உள்ளது ஒரே நிலா
குழு: .........
ஆண்: { இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா } (2) ஆஆஆ
பெண்: ஆஆ இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா அன்று வந்ததும் இதே நிலா
குழு: .........
பெண்: இன்று வந்ததும் அதே நிலா
குழு: .........
பெண்: என்றும் உள்ளது ஒரே நிலா
குழு: .........
பெண்: இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா
ஆண் &
பெண்: ஆஆ இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா
ஆண்: அம்பிகாபதி கண்ட நிலா அமராவதியைத் தின்ற நிலா
பெண்: அம்பிகாபதி கண்ட நிலா அமராவதியைத் தின்ற நிலா
ஆண் &
பெண்: கம்பன் பாடிய வெள்ளி நிலா { கவியில் ஆடிய பிள்ளை நிலா } (2) ஆஆஆ
ஆண் &
பெண்: அன்று வந்ததும் இதே நிலா
குழு: .........
ஆண் &
பெண்: இன்று வந்ததும் அதே நிலா
குழு: .........
ஆண் &
பெண்: என்றும் உள்ளது ஒரே நிலா
குழு: .........
ஆண் &
பெண்: { இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா } (2) ஆஆஆ
ஆண்: காதல் ரோமியோ கண்ட நிலா கன்னி ஜூலியட் வென்ற நிலா
ஆண் &
பெண்: காதல் ரோமியோ கண்ட நிலா கன்னி ஜூலியட் வென்ற நிலா
பெண்: பாவை லைலா பார்த்த நிலா பாலை வனத்தின் வண்ண நிலா
ஆண் &
பெண்: பாவை லைலா பார்த்த நிலா பாலைவனத்தின் வண்ண நிலா ஆஆஆ
ஆண் &
பெண்: பாலை வனத்தின் வண்ண நிலா
பெண்: நாடுதோறும் வந்த நிலா நாகரிகம் பார்த்த நிலா
ஆண்: நாடுதோறும் வந்த நிலா நாகரிகம் பார்த்த நிலா
ஆண் &
பெண்: பார்த்து பார்த்து சலித்ததிலா { பாதி தேய்ந்தது வெள்ளி நிலா } (2) ஆஆஆ
ஆண் &
பெண்: அன்று வந்ததும் இதே நிலா
குழு: .........
ஆண் &
பெண்: இன்று வந்ததும் அதே நிலா
குழு: .........
ஆண் &
பெண்: என்றும் உள்ளது ஒரே நிலா
குழு: .........
ஆண் &
பெண்: { இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா } (3) ஆஆஆ
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண்: அன்று வந்ததும் இதே நிலா
குழு: .........
ஆண்: இன்று வந்ததும் அதே நிலா
குழு: .........
ஆண்: என்றும் உள்ளது ஒரே நிலா
குழு: .........
ஆண்: { இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா } (2) ஆஆஆ
பெண்: ஆஆ இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா அன்று வந்ததும் இதே நிலா
குழு: .........
பெண்: இன்று வந்ததும் அதே நிலா
குழு: .........
பெண்: என்றும் உள்ளது ஒரே நிலா
குழு: .........
பெண்: இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா
ஆண் &
பெண்: ஆஆ இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா
ஆண்: அம்பிகாபதி கண்ட நிலா அமராவதியைத் தின்ற நிலா
பெண்: அம்பிகாபதி கண்ட நிலா அமராவதியைத் தின்ற நிலா
ஆண் &
பெண்: கம்பன் பாடிய வெள்ளி நிலா { கவியில் ஆடிய பிள்ளை நிலா } (2) ஆஆஆ
ஆண் &
பெண்: அன்று வந்ததும் இதே நிலா
குழு: .........
ஆண் &
பெண்: இன்று வந்ததும் அதே நிலா
குழு: .........
ஆண் &
பெண்: என்றும் உள்ளது ஒரே நிலா
குழு: .........
ஆண் &
பெண்: { இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா } (2) ஆஆஆ
ஆண்: காதல் ரோமியோ கண்ட நிலா கன்னி ஜூலியட் வென்ற நிலா
ஆண் &
பெண்: காதல் ரோமியோ கண்ட நிலா கன்னி ஜூலியட் வென்ற நிலா
பெண்: பாவை லைலா பார்த்த நிலா பாலை வனத்தின் வண்ண நிலா
ஆண் &
பெண்: பாவை லைலா பார்த்த நிலா பாலைவனத்தின் வண்ண நிலா ஆஆஆ
ஆண் &
பெண்: பாலை வனத்தின் வண்ண நிலா
பெண்: நாடுதோறும் வந்த நிலா நாகரிகம் பார்த்த நிலா
ஆண்: நாடுதோறும் வந்த நிலா நாகரிகம் பார்த்த நிலா
ஆண் &
பெண்: பார்த்து பார்த்து சலித்ததிலா { பாதி தேய்ந்தது வெள்ளி நிலா } (2) ஆஆஆ
ஆண் &
பெண்: அன்று வந்ததும் இதே நிலா
குழு: .........
ஆண் &
பெண்: இன்று வந்ததும் அதே நிலா
குழு: .........
ஆண் &
பெண்: என்றும் உள்ளது ஒரே நிலா
குழு: .........
ஆண் &
பெண்: { இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா } (3) ஆஆஆ
Male: Andru vandhadhum Idhae nila
Chorus: ............
Male: Indru vandhadhum Adhae nila
Chorus: ............
Male: Endrum ulladhu Orae nila
Chorus: ............
Male: { Iruvar kannukum Orae nila } (2) aaaa
Female: Aaa. iruvar Kannukum orae nila Andru vandhadhum Idhae nila
Chorus: ............
Female: Indru vandhadhum Adhae nila
Chorus: ............
Female: Endrum Ulladhu orae nila
Chorus: ............
Female: Iruvar kannukum Orae nila
Male &
Female: Aaaa. iruvar
Kannukum orae nila
Male: Ambigapathi kanda nila Amaravathiyai thindra nila
Female: Ambigapathi kanda nila Amaravathiyai thindra nila
Male &
Female: Kamban
Paadiya velli nila
{ Kaviyil aadiya
Pillai nila } (2) aaaa.
Male &
Female: Andru
Vandhadhum idhae nila
Chorus: ............
Male &
Female: Indru
Vandhadhum adhae nila
Chorus: ............
Male &
Female: Endrum
Ulladhu orae nila
Chorus: ............
Male &
Female: { Iruvar
Kannukum orae nila } (2) aaaa
Male: Kaadhal romeo Kanda nila kanni juliet Vendra nila
Male &
Female: Kaadhal
Romeo kanda nila
Kanni juliet vendra nila
Female: Paavai laila Paartha nila paalaivanathin Vanna nila
Male &
Female: Paavai
Laila paartha nila
Paalaivanathin vanna nila aaaa..
Male &
Female: Paalaivanathin
Vanna nila
Female: Naaduthorum Vandha nila nagareegam Paartha nila
Male: Naaduthorum Vandha nila nagareegam Paartha nila
Male &
Female: Paarthu
Paarthu salithadhila
{ Paadhi theindhadhu
Velli nila } (2) aaaa.
Male &
Female: Andru
Vandhadhum idhae nila
Chorus: ............
Male &
Female: Indru
Vandhadhum adhae nila
Chorus: ............
Male &
Female: Endrum
Ulladhu orae nila
Chorus: ............
Male &
Female: { Iruvar
Kannukum orae nila } (3) aaaa
romantic love song lyrics in tamil
old tamil songs lyrics in tamil font
sister brother song lyrics in tamil
a to z tamil songs lyrics
kadhal theeve
tamil karaoke with malayalam lyrics
nee kidaithai lyrics
unnai ondru ketpen karaoke
mg ramachandran tamil padal
90s tamil songs lyrics
lyrics video in tamil
tamil karaoke songs with lyrics download
best tamil song lyrics
ovvoru pookalume karaoke
tamil devotional songs lyrics pdf
ennavale adi ennavale karaoke
nerunjiye
ganapathi homam lyrics in tamil pdf
kannalaga song lyrics in tamil
kanne kalaimane song lyrics