Added Date: Feb 11, 2022
ஆண்: காற்று என்பதா.காற்று என்பதா. காற்று என்பதா.காற்று என்பதா.
ஆண்: காற்று என்பதா காதல் என்பதா. கவிதை என்பத சொல் இது இம்சை என்பதா இனிமை என்பதா இரக்கம் என்பதா சொல்
ஆண் மற்றும்
பெண்: காற்று என்பதா காதல் என்பதா. கவிதை என்பத சொல் இது இம்சை என்பதா இனிமை என்பதா இரக்கம் என்பதா சொல்
பெண்: இது கொல்லாமல் கொல்கின்ற விஷம் என்பதா இது அமிலத்தில் உருவான அலை என்பதா இது பூவல்ல புயல் என்பதா ஹோ ஹோ ஹோ..
ஆண்: {காற்று என்பதா காதல் என்பதா. கவிதை என்பத சொல் இது இம்சை என்பதா இனிமை என்பதா இரக்கம் என்பதா சொல்} (2)
பெண்: சுற்றாமல் பூமி நின்றாலுமே என் நினைவுகள் உன்னை சுற்றி வரும்
ஆண்: மேகங்கள் அமிலம் பெய்தாலுமே என் கண் இமை உனக்கு குடையாய் வரும்
பெண்: என் கிளைகளில் தீயை வைத்து ஏன் வேர்களில் நீர் எடுத்தாய்
ஆண்: நீ சிரிக்கின்ற ஓசைகள் உள்ளே என் நாடி துடிக்குதடி

பெண்: ஏய் ஏ. ஏய்ஏய்ஏய் ஏ... ஏய் ஏ. ஏய்ஏய்ஏய் ஏ..
பெண்: காற்றோடு காற்றாய் நீ மாறினால் என் சுவாசங்கள் உன்னை சிறை வைக்குமே நீரோடு நீராய் நீ ஓடினால் என் தாகங்கள் உன்னை கை பற்றுமே
ஆண்: ஏய் அழகிய சமவெளி நிலமே
பெண்: ஹேய்
ஆண்: என் மழையினை ஏற்பாயோ
பெண்: ஓஹோ
ஆண்: போ வெளியே என்றேன் தள்ளி பொய் கோபம் பூப்பாயோ

பெண்: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்.. ஹேய் ஹேய் ஹேய் ஹேய்..

Male: Kaatru enbatha. Kaatru enbatha. kaatru enbatha. Kaatru enbatha. Kaatru enbatha. kaatru enbatha.
Male: Kaatru enbatha Kaathal enbatha Kavithai enbatha sol Ithai imsai enbatha Inimai enbatha Irakkam enbatha sol

Female: Ithai kollaamal kolgindra Visham enbatha Ithu amilathil uruvaana Alai enbatha Ithu poovalla puyal enbatha Hoo hoo
Male: {Kaatru enbatha Kaathal enbatha Kavithai enbatha sol Ithai imsai enbatha Inimai enbatha Irakkam enbatha sol} (2)
Female: Sutraamal bhoomi Nindraalumae En ninaivugal unnai Sutri varum
Male: Meghangal amilam Peithaalumae En kan imai unakku Kudayaai varum
Female: En kilaigalil Theeyaiyum veithu En vergalil neer eduthaai
Male: Nee sirikkindra Osaigal ulla En naadi thudikkuthadi
Male: Kaatru enbatha Kaathal enbatha Kavithai enbatha sol Ithai imsai enbatha Inimai enbatha Irakkam enbatha sol
Female: Ye ye. ye ye .. Kaatrodu kaatraai nee maarinaal En swaasangal unnai sirai veikumae Neerodu neeraai nee odinaal En thaagangal unnai kai patrumae
Male: Ae azhagiya samaveli nilamae En mazhayinai yerpaaiyoo Poo veliyae endrae thalli Poi koapam poopaaiyoo
Male: {Kaatru enbatha Kaathal enbatha Kavithai enbatha sol Ithai imsai enbatha Inimai enbatha Irakkam enbatha sol} (2)
Female: Ithai kollaamal kolgindra Visham enbatha Ithu amilathil uruvaana Alai enbatha Ithu poovalla puyal enbatha Haa haa
Female: Ye ye. ye ye ..
Male: {Kaatru enbatha
Kaathal enbatha
Kavithai enbatha sol
Ithai imsai enbatha
Inimai enbatha
Irakkam enbatha sol} (2)
Female: Ye ye. ye ye ..
hanuman chalisa in tamil lyrics in english
rummy song lyrics in tamil
national anthem lyrics tamil
nice lyrics in tamil
vaathi coming song lyrics
tamil paadal music
google google vijay song lyrics
tamil songs to english translation
comali song lyrics in tamil
tamil mp3 song with lyrics download
cuckoo cuckoo lyrics dhee
tamil song lyrics in english translation
medley song lyrics in tamil
cuckoo cuckoo song lyrics dhee
aarariraro song lyrics
sundari kannal karaoke
tamil lyrics video download
tamil love song lyrics in english
tamil lyrics video
lyrics songs tamil download