Added Date: Feb 11, 2022
ஆண்: அம்புலி மாமா அம்புலி மாமா அம்புலி மாமா நான்தானே வானத்து மதியை திருமதியாக்கி கைத்தளம் பற்றி கொண்டேனே
ஆண்: அழகி பேரழகி எதிரில் நின்றாளே அழகன் பேரழகன் எனை வென்றாளே சுகமாய் ஹேய் கொன்றாளே

ஆண்: ஒரு குடை பிடித்து இருவரும் நடப்போம் வெயிலிலும் ஹோய் மழையிலும் அழகிய ஜோடி பரிசுகள் பெறுவோம் தினம் தினம் ஹோய் தினம் தினம்
ஆண்: உறக்கம் விழிகளை மூடிடும் போதும் கனவில் இமைகளை திறப்போமே முத்ததில் இரவினை மூழ்கடிப்போமே இருமுறை குளிப்போமே..ஹேய்

ஆண்: சிவன் ஒரு பாதி உமை ஒரு பாதி கோயிலில் ஹேய் கோயிலில் இவன் ஒரு பாதி அவள் ஒரு பாதி வீட்டினில் என் வீட்டினில்
ஆண்: உலையில் அரிசியை போட்டிடும் போது பக்கதில் இருந்து உதவனுமே குழந்தை பெறுகிற நேரத்தில் நானும் அருகினில் இருக்கணுமே

Male: Ambulimama.. ambulimama Ambulimama naan thaanae Vaanathu mathiyai thirumathi aakki Kaithalam patri kondenae
Male: Azhagi perazhagi Ethiril nindraalae Azghagan perazhagan Enai vendraalae Sugamaai hey kondraalae

Male: Oru kudai pidithu Iruvarum nadappom Veyililum hoi mazhayilum Azhagiya jodi parisugal peruvom Dhinam dhinam hoi dhinam dhinam
Male: Urakkam vizhikalai Moodidum podhum Kanavil imaigalai thirappomae Muththathil iravinai moozhkadippomae Irumurai kulippomae
Male: Ambulimama.. ambulimama Ambulimama naan thaanae Vaanathu mathiyai thirumathi aakki Kaithalam patri kondenae
Male: Sivan oru paathi Umai oru paathi koyilil Hey koyilil Ivan oru paathi aval oru paathi Veetinil en veetinil
Male: Ulaiyil arisiyai pottidum bodhu Pakkathil irundhu udhavanumae Kuzhanthai perugira nerathil naanum Aruginil irukkanumae
Male: Ambulimama.. ambulimama Ambulimama naan thaanae Vaanathu mathiyai thirumathi aakki Kaithalam patri kondenae
Male: Azhagi perazhagi Ethiril nindraalae Azghagan perazhagan Enai vendraalae Sugamaai hey kondraalae
Male: Ambulimama.. ambulimama Ambulimama naan thaanae Vaanathu mathiyai thirumathi aakki Kaithalam patri kondenae
vathi coming song lyrics
cuckoo lyrics dhee
jimikki kammal lyrics tamil
raja raja cholan song lyrics in tamil
kaatu payale karaoke
old tamil songs lyrics
oru porvaikul iru thukkam lyrics
arariro song lyrics in tamil
kaathuvaakula rendu kadhal song
tamil film song lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
munbe vaa song lyrics in tamil
tamil love song lyrics in english
yaar alaipathu lyrics
venmathi song lyrics
enjoy en jaami lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
comali song lyrics in tamil
tamil mp3 songs with lyrics display download
kanne kalaimane karaoke download