Added Date: Feb 11, 2022
பெண்: ஆஅ..ஆஅ..ஆஅ... செத்து போச்சு மனசு. செவிடு ஆச்சு பூமி. குருடு ஆச்சு சாமி யாரை நானும் கேப்பேன் இந்த பூமி பந்துல என விட்டு போன நீயும் எங்கு தெரியல
பெண்: செத்து போச்சு மனசு. இருள் இங்கு ஆச்சு நிலா எங்கு போச்சு யாரை நானும் கேப்பேன் அட விதியே சொல்லிடு
பெண்: மரமான செடியை தோளில் எப்படி சுமப்பது செத்து போச்சு மனசு. செத்து போச்சு மனசு.
பெண்: அட நின்னு உறங்க கூடத்தான் இந்த மண்ணில் இடம் இல்லை மர கிளையில் தங்க போனாலும் அட பறவையும் அங்கு விட வில்லை செத்து போச்சு மனசு. செத்து போச்சு மனசு.
பெண்: காக்க குஞ்சி போல நானும் கரையாத காலம் இல்ல மரத்து கீழ நிக்கும் நீயும் நிமிர்ந்து கூட பாக்க வில்லை
பெண்: முடியாது என்றான போதும் நான் முயன்றுதான் தோர்கிறேன் விடியாது என்றான போதும் நான் கிழக்கையே பார்கிறேன்
பெண்: இயறக்கையின் தீர்ப்பில் நான் குற்றவாளிய அதை திருத்தி எழுத தானே யாரும் இல்லையா செத்து போச்சு மனசு. செத்து போச்சு மனசு.
பெண்: என்ன போல ஜீவன் எல்லாம் ஒதுங்கி கொள்ள இடமும் இல்ல உன்ன விட வாழ்வில் இங்கு எனக்குன்னு யாரும் இல்ல
பெண்: என் மீதினில் மோதும் காத்து. என் மீதினில் மோதும் காத்து. அது பாவத்தின் ஈரமே உன் மீதினில் சாயும் போது என் சாபங்கள் தீருமே
பெண்: குடைகளை கண்டு மழையும் வானில் நிர்க்காதே தடைகளை கண்டு வாழ்க்கையும் பாதியில் முடியாதே மெல்ல துடிக்கும் மனசு.

Female: Aaa..aaa...aaa... Sethu pochu manasu. Sevidu aachu bhoomi. Kurudu aachu saami Yaara naanum ketpen Intha bhoomi panthula Ena vittu pona Neeyum enga theriyala
Female: Sethu pochu manasu. Irul ingu aachu Nila engu pochu Yaara naanum keten Ada vidhiyae sollidu
Female: Maram aana sediya Thozhlil eppadi sumapathu Sethu pochu manasu. Sethu pochu manasu.
Female: Ada ninnu uranga koodathan Intha mannil idam illai Mara kilaiyil thanga ponaalum Aada paravaiyum angu vida villai Sethu pochu manasu. Sethu pochu manasu.
Female: Kakka kunji pola naanum Karaiyatha kaalam illa Marathu kila nikkum neeyum Nimirnthu kooda paka villai
Female: Mudiyathu endraana pothum Naan muyandruthan thorkiren Vidiyathu endraana pothum Naan kizhakaiyae paarkiren
Female: Iyarkaiyin theerpil Naanae kutra vaaliya Athai thiruthi elutha Thaanae yaarum illaiya Sethu pochu manasu. Sethu pochu manasu.
Female: Enna pola jeevan ellaam Othingi kolla idamum illa Unna vida vaazhvil ingu Enakunnu yaarum illa
Female: En meethinil mothum kaathu. En meethinil mothum kaathu. Athu paavathin eeramae Un meethinil saayum pothu En sabangal theerumae
Female: Kudaigalai kandu mazhaiyum Vaanil nirkaathae Thadaigalai kandu vaazhkaiyum Paathiyil mudiyathae Mella thudikkum manasu
alagiya sirukki full movie
tamil karaoke songs with lyrics for male singers
dosai amma dosai lyrics
best lyrics in tamil
amarkalam padal
eeswaran song
story lyrics in tamil
kangal neeye karaoke download
lyrics whatsapp status tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil
bhagyada lakshmi baramma tamil
tamil songs lyrics in tamil free download
songs with lyrics tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
tamil christian songs lyrics pdf
soorarai pottru mannurunda lyrics
amman songs lyrics in tamil
tamil songs without lyrics
kinemaster lyrics download tamil
tamil tamil song lyrics