Added Date: Feb 11, 2022
ஆண்: வெளக்கேத்து வெளக்கேத்து வெள்ளிக்கிழமை வெளக்கப் போல வெளிச்சமாகும் நம்ம நெலமை

ஆண்: உணர்வின்றிக் கிடந்தா உழைக்காம இருந்தா வருங்காலம் நமக்கு வளமாக வருமா வந்தாச்சு வந்தாச்சு வருங்காலம் நமக்கு
குழு: வெளக்கேத்து வெளக்கேத்து வெள்ளிக்கிழமை வெளக்கப் போல வெளிச்சமாகும் நம்ம நெலமை
ஆண்: வாட்டிடும் பசியோட கண்ணு முழிச்சோம் வாடாம பொறுப்போட செஞ்சு முடிச்சோம் தாமரப் பூவாக அகம் மலரும் தாய் முகம் மறக்காம நித்தம் நெனச்சோம்
ஆண்: கையில இருக்கும் வேல அது கண்டிடும் பண்டிக நாள நெஞ்சுல உள்ளது போல அட நிம்மதி வந்திடும் மேல
ஆண்: பணத்தாலே நிம்மதிதான்
குழு: கிடைக்காது கிடைக்காது
ஆண்: பணக்காரன் மனசுக்குத்தான்
குழு: அது ஏது அது ஏது
ஆண்: பசிச்சாலும் தவிச்சாலும் ஏழைங்க வீட்டுல நிம்மதி உண்டு

ஆண்: ஹேய்

ஆண்: ஓடிடும் நதி போல மனசிருந்தா அது சேர்ந்திடும் இடம் எல்லாம் செழித்திருக்கும் ஊருல உன் போல உள்ளம் வருமா பேருல உன் பேரச் சொல்ல வருமா
ஆண்: சொத்துக்கு சுத்துவதாரு இங்கு நித்தமும் அழுவதாரு
குழு: உத்தம புத்திரன் யாரு இங்கு சத்தியம் உள்ளவர் யாரு
ஆண்: நேர் செல்லும் ஒரு பிள்ளை
குழு: நீ தானே நீ தானே
ஆண்: பேர் சொல்லும் ஒரு பிள்ளை
குழு: நீ தானே நீ தானே வளர்ந்தாச்சு உயர்ந்தாச்சு என்றைக்கும் என்றைக்கும் ராஜாதி ராஜா

ஆண்: ஹா

Male: Vilakkaethu vilakkaethu vellikkizhama Velakka pola velichamaagum namma nelama Vilakkaethu vilakkaethu vellikkizhama Velakka pola velichamaagum namma nelama Unarvindri kidandhaa uzhaikkaama irundhaa Varungaalam namakku valamaaga varumaa Vandhaachu vandhaachu varngaalam namakku
Chorus: Vilakkaethu vilakkaethu vellikkizhama Velakka pola velichamaagum namma nelama
Male: Vaattidum pasiyoda kannu muzhichom Vaadaama poruppoda senju mudichom Thaamara poovaaga agam malarum Thaai mugam marakaama nitham nenachom
Male: Kaiyila irukkum vela Adhu kandidum pandiga naala Nenjula ulladhu pola Ada nimmadhi vandhidum maela
Male: Panathaalae nimmadhi thaan
Chorus: Kidaikkaadhu kidaikkaadhu
Male: Panakkaaran manasukku thaan
Chorus: Adhu yedhu adhu yedhu
Male: Pasichaalum thavichaalum Ezhainga veettula nimmadhi undu
Chorus: Vilakkaethu vilakkaethu vellikkizhama Velakka pola velichamaagum namma nelama
Male: Haei

Male: Unarvindri kidandhaa Uzhaikkaama irundhaa Varungaalam namakku valamaaga varumaa Vandhaachu vandhaachu varngaalam namakku

Male: Odidum nadhi pola manasirundhaa Adhu serndhidum idam ellaam sezhithirukkum Oorula un pola ullam varumaa Perula un pera cholla varumaa
Male: Sothukku suthuvadhaaru Ingu nithamum azhuvadhaaru
Chorus: Uthama puthiran yaaru ingu Sathiyam ullavar yaaru
Male: Naer sellum oru pillai
Chorus: Nee thaanae nee thaanae
Male: Per sollum oru pillai
Chorus: Nee thaanae nee thaanae Valarndhaachu uyarndhaachu Endraikkum endraikkum raajaadhi raajaa
Chorus: Vilakkaethu vilakkaethu vellikkizhama Velakka pola velichamaagum namma nelama
Male: Haa
Chorus: Vilakkaethu vilakkaethu vellikkizhama Velakka pola velichamaagum namma nelama
Male: Unarvindri kidandhaa Uzhaikkaama irundhaa Varungaalam namakku valamaaga varumaa Vandhaachu vandhaachu varngaalam namakku
Chorus: Vilakkaethu vilakkaethu vellikkizhama Velakka pola velichamaagum namma nelama
Male: Haei
Chorus: Vilakkaethu vilakkaethu vellikkizhama Velakka pola velichamaagum namma nelama
tamil lyrics video song
ilaya nila karaoke download
old tamil songs lyrics
aigiri nandini lyrics in tamil
ovvoru pookalume karaoke download
devathayai kanden song lyrics
master dialogue tamil lyrics
marudhani song lyrics
old tamil songs lyrics in tamil font
cuckoo enjoy enjaami
kadhal kavithai lyrics in tamil
alagiya sirukki full movie
thamizha thamizha song lyrics
aarariraro song lyrics
karnan movie lyrics
puthu vellai mazhai karaoke for female singers
ithuvum kadanthu pogum song download
nice lyrics in tamil
semmozhi song lyrics
tamil lyrics video