Added Date: Feb 11, 2022
பெண்கள்: கூவுது கூவுது சேவல் கூவுது குயிலும் மயிலும் ஆடுது பாடுது கூவுது கூவுது சேவல் கூவுது குயிலும் மயிலும் ஆடுது பாடுது
பெண்: செல்வம் உன்னைத் தேடி வந்தது கேளீரோ
பெண்: இனி ஜெயமே உண்டு பயமே இல்லை வாரீரோ
பெண்கள்: கேளீரோ..வாரீரோ செல்வம் உன்னைத் தேடி வந்தது கேளீரோ இனி ஜெயமே உண்டு பயமே இல்லை வாரீரோ
பெண்கள்: சதியுடன் விதியும் விதியுடன் சதியும் படபடவெனவே தடபுடல் செய்து பாஞ்சது ஓஞ்சது பாரீரோ பாஞ்சது ஓஞ்சது பாரீரோ இனி ஜெயமே உண்டு பயமே இல்லை வாரீரோ
பெண்கள்: கூவுது கூவுது சேவல் கூவுது குயிலும் மயிலும் ஆடுது பாடுது செல்வம் உன்னைத் தேடி வந்தது கேளீரோ இனி ஜெயமே உண்டு பயமே இல்லை வாரீரோ
பெண்: உறங்காமலே எழுந்து வாராய் ஆஅ..ஆஅ...ஆஅ...
பெண்: தயங்காமலே நிமிர்ந்து பாராய் ஆஅ..ஆஅ...ஆஅ... பெண்கள்: ஆஆ...ஆஅ...ஆஅ...
பெண்: உறங்காமலே எழுந்து வாராய்
பெண்: தயங்காமலே நிமிர்ந்து பாராய்
பெண்: நினைக்காதே
பெண்: மதிக்காதே
பெண்கள்: நினைக்காதே கடந்த வாழ்வை மதிக்காதே துறந்த வாழ்வை ஜெயமே உண்டு பயமே இல்லை வாரீரோ ஜெயமே உண்டு எந்நாளும் பயமே இல்லை அந்நாளில் செல்வம் உன்னைத் தேடி வந்தது கேளீரோ இனி ஜெயமே உண்டு பயமே இல்லை வாரீரோ

Females: Koovuthu koovuthu seval koovuthu Kuyilum mayilum aaduthu paaduthu Koovuthu koovuthu seval koovuthu Kuyilum mayilum aaduthu paaduthu
Female: Selvam unnai thaedi vandhadhu
Kaeleeroo
Female: Ini jayamae undu bayame illai vaareeroo
Females: Kaeleeroo.vaareeroo Selvam unnai thaedi vandhadhu Kaeleeroo Ini jayamae undu bayame illai vaareeroo
Females: Sathiyudan vidhiyum Vidhiyudan sathiyum Padapadavenavae thadapudal seidhu Paanjathu oonjathu paareeroo Paanjathu oonjathu paareeroo Ini jayamae undu bayame illai vaareeroo
Females: Koovuthu koovuthu seval koovuthu Kuyilum mayilum aaduthu paaduthu Selvam unnai thaedi vandhadhu Kaeleeroo Ini jayamae undu bayame illai vaareeroo
Female: Urangaamalae ezhunthu vaaraai Aaaa.aaa.aaa.
Female: Thayangaamal nimirndhu paaraai Aaa..aaa..aaa. Females: Aaa..aaa..aaa.
Female: Urangaamalae ezhunthu vaaraai
Female: Thayangaamal nimirndhu paaraai
Female: Ninaikaadhae
Female: Madhikaadhae
Females: Ninaikaadhae kadandha vaazhvai Madhikaadhae thurantha vaazhvai Jayamae undu bayame illai vaareeroo Jayamae undu ennaalum bayame illai Annaalil selvam unnai thaedi vandhadhu kaeleeroo Ini jayamae undu bayame illai vaareeroo
christian padal padal
padayappa tamil padal
kuruthi aattam song lyrics
aagasam song lyrics
tamil songs without lyrics
tamil devotional songs lyrics pdf
aarathanai umake lyrics
whatsapp status tamil lyrics
vaalibangal odum whatsapp status
tamil christian karaoke songs with lyrics free download
vaathi coming song lyrics
photo song lyrics in tamil
saraswathi padal tamil lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
cuckoo cuckoo song lyrics dhee
best love lyrics tamil
tamil karaoke songs with lyrics for female singers
tamil karaoke songs with lyrics for male singers
tamil new songs lyrics in english
soundarya lahari lyrics in tamil