Added Date: Feb 11, 2022
ஆண்: சமையலுக்கும் மையலுக்கும் சமையலுக்கும் மையலுக்கும் ஓரெழுத்து பேதம் ஓரெழுத்து பேதம் நாம் சரசமாகப் பேசிக்கிட்டு சமைச்சிடுவோம் சாதம் சரசமாகப் பேசிக்கிட்டு சமைச்சிடுவோம் சாதம்
பெண்: சமைக்கும்போது கொஞ்ச வந்தா சமைக்கும்போது கொஞ்ச வந்தா சமையல் வராது எனக்கு சமையல் வராது பின் சாம்பாரிலே இனிப்பிருக்கும் உரப்பிருக்காது
ஆண்: கொதிக்கும் முன்னே இறக்கி வச்சாலே கொதிக்கும் முன்னே இறக்கி வச்சா குழம்பு வராது புருஷன் கொஞ்சும்போது விலகி நின்னா குடும்பம் இராது..குடும்பம் இராது...
ஆண்: ஆராரோ.......ஆரிரரோ........ ஆராரோ.......ஆரிரரோ........
பெண்: லால்லால லா லாலாலா ஆஹா ம்ம்ம் ம்ம் ம்ம்ஹீம் ஹீஹீம்
ஆண்: ..........
பெண்: புருஷனுக்கு மனைவிதானே சர்க்கரைப் பொங்கல்... புருஷனுக்கு மனைவிதானே சர்க்கரைப் பொங்கல் அதைப் போட்டு வைக்கும் தட்டுதானே பெண்களின் கண்கள் அதைப் போட்டு வைக்கும் தட்டுதானே பெண்களின் கண்கள்
ஆண்: பொங்கல் போலே இனிக்கும் பெண்கள் பொங்கல் போலே இனிக்கும் பெண்கள் எத்தனைப் பேரு அம்மா எத்தனைப் பேரு இந்தப் பூமியிலே உன்னைப்போல இனிப்பவர் யாரு...இனிப்பவர் யாரு...
ஆண்: சோ ஸ்வீட் யூ டார்லிங்
பெண்: சமைக்கும்போது கொஞ்ச வந்தா சமையல் வராது ஆஹா ஹா சமையல் வராது
ஆண்: பிறந்த வீட்டு நினைவில்லாத பிறந்த வீட்டு நினைவில்லாத பெண்களைப்போலே சில பெண்களைப்போலே தான் புகுந்த வீட்டில் பசியைத் தீர்க்கும் காய்களைப் பாரு
பெண்: பிறந்த வீடு பெண்கள் வாழ்வில் சத்திரம்தானே பிறந்த வீடு பெண்கள் வாழ்வில் சத்திரம்தானே.. என்றும் புகுந்த இடம் சொந்தமென்னும் சாத்திரம்தானே புகுந்த இடம் சொந்தமென்னும் சாத்திரம்தானே..
இருவர்: சமையலுக்கும் மையலுக்கும் சமையலுக்கும் மையலுக்கும் ஓரெழுத்து பேதம் ஓரெழுத்து பேதம் நாம் சரசமாகப் பேசிக்கிட்டு சமைச்சிடுவோம் சாதம்..

Male: Samaiyalukkum maiyalukkum Samaiyalukkum maiyalukkum Oorezhuththu Bedham Oorezhuththu Bedham Naam sarasamaaga pesikkittu Samaichchiduvom saadham.. Sarasamaaga pesikkittu Samaichchiduvom saadham...
Female: Samaikkum podhu konja vandhaa Samaikkum podhu konja vandhaa Samaiyal varaadhu Enakku samaiyal varaadhu Pin Saambhaarilae inippirukkum Urappirukkaadhu
Male: Kodhikkum munnae irakki vachchaalae Kodhikkum munnae irakki vachchaa Kuzhambu varaadhu Purushan konjum podhu vilagi ninnaa Kudumbam iraadhu... Kudumbam iraadhu...
Male: Aaraaro...aariraro..
Aaraaro...aariraro..
Female: Laallaala laa laalaalaa
Aahaa mmm mm mmheem heeheem
Male: .......
Female: Purushanukku manaividhaanae Sarkkarai pongal... Purushanukku manaividhaanae Sarkkarai pongal... Adhai pottu vaikkum Thattudhaanae pengalin kangal Adhai pottu vaikkum Thattudhaanae pengalin kangal
Male: Pongal polae inikkum pengal Pongal polae inikkum pengal Eththanai peru Ammaa eththanai peru Indha bhoomiyilae unnai pola Inippavar yaaru..inippavar yaaru..
Male: So sweet you darling
Female: Samaikkum podhu konja vandhaa Samaiyal varaadhu Ahaa haa Samaiyal varaadhu
Male: Pirandha veettu ninaivillaadha Pirandha veettu ninaivillaadha Pengalai polae Sila pengalai polae Thaan pugundha veettil pasiyai theerkkum Kaaigalai Paaru
Female: Pirandha veedu pengal vaazhvil Saththiram dhaanae Pirandha veedu pengal vaazhvil Saththiram dhaanae Endrum pugundha idam sondhamennum Saaththiram dhaanae Pugundha idam sondhamennum Saaththiram dhaanae
Both: Samaiyalukkum maiyalukkum Samaiyalukkum maiyalukkum Oorezhuththu Bedham Oorezhuththu Bedham Naam sarasamaaga pesikkittu Samaichchiduvom saadham..
mayya mayya tamil karaoke mp3 download
lyrics tamil christian songs
whatsapp status lyrics tamil
teddy marandhaye
asuran song lyrics in tamil
karaoke tamil songs with english lyrics
tamil film song lyrics
tamil songs lyrics in tamil free download
varalakshmi songs lyrics in tamil
jayam movie songs lyrics in tamil
natpu lyrics
thullatha manamum thullum padal
worship songs lyrics tamil
master lyrics in tamil
konjum mainakkale karaoke
arariro song lyrics in tamil
tamil old songs lyrics in english
vaathi coming song lyrics
tamil movie songs lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status