Nenje Unakkoru Virunthu Song Lyrics

Pennai Vazha Vidungal cover
Movie: Pennai Vazha Vidungal (1969)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஹா ஆஹா ஆஹா ஹா.. ஓஓஹோ ஓஓஹோ ஹோ
பெண்: ஓஓஹோ ஓஓஹோ ஹோ ஒஹஹோ..

ஆண்: நெஞ்சே உனக்கொரு விருந்து நெஞ்சே உனக்கொரு விருந்து முழு நிலவினைச் சாறாய்ப் பிழிந்து கொஞ்சும் தேன்மொழி கலந்து நான் கொஞ்சட்டுமா எனை மறந்து

பெண்: நெஞ்சே உனக்கொரு விருந்து முழு நிலவினைச் சாறாய்ப் பிழிந்து கொஞ்சும் தேன்மொழி கலந்து நான் கொடுக்கட்டுமா என்னை மறந்து

பெண்: இந்த உள்ளம் இந்த மேனி எனக்கு மட்டும் சொந்தம் இந்த உள்ளம் இந்த மேனி எனக்கு மட்டும் சொந்தம்

ஆண்: தென்றல் போக இடமில்லாமல் சேர்ந்து பார்க்கலாம் கொஞ்சம் தென்றல் போக இடமில்லாமல் சேர்ந்து பார்க்கலாம் கொஞ்சம்

பெண்: அம்மா போதும் சும்மா இருந்தால் ஆயிரம் தருவேன் உனக்கு அம்மா போதும் சும்மா இருந்தால் ஆயிரம் தருவேன் உனக்கு

ஆண்: அப்படிச் சொன்னால் எப்படி முடியும் அப்படிச் சொன்னால் எப்படி முடியும் அடுத்தது ஆயிரம் இருக்கு

ஆண்: நெஞ்சே உனக்கொரு விருந்து

ஆண்: பன்னீர் நதியில் சந்தனக் குழம்பு மிதந்து போகுது மெல்ல.. பன்னீர் நதியில் சந்தனக் குழம்பு மிதந்து போகுது மெல்ல..

பெண்: அது மிதந்து போவது விருந்து இங்கே நடந்ததை யாரிடம் சொல்ல மிதந்து போவது விருந்து இங்கே நடந்ததை யாரிடம் சொல்ல

ஆண்: ஒன்றும் ஒன்றும் சேர்ந்து வாழ்ந்தால் ஒன்றும் ஒன்றும் சேர்ந்து வாழ்ந்தால் என்றும் இன்பம் பக்கம்

பெண்: ஒன்றை ஒன்று உணர்ந்து கொண்டால் ஒவ்வொரு இரவும் சொர்க்கம்

ஆண்: நெஞ்சே உனக்கொரு விருந்து முழு நிலவினைச் சாறாய்ப் பிழிந்து
பெண்: கொஞ்சும் தேன்மொழி கலந்து நான் கொடுக்கட்டுமா என்னை மறந்து

Male: Aahaa aahaa aahaa haa.. Ooo ho oooho ho
Female: Ooo ho oooho ho oohho...

Male: Nenjae unakkoru virunthu Nenjae unakkoru virunthu Muzhu nilavinai saaraai pizhinthu Konjum thaen mozhi kalanthu Naan konjattumaa ennai maranthu

Female: Nenjae unakkoru virunthu Muzhu nilavinai saaraai pizhinthu Konjum thaen mozhi kalanthu Naan kodukkattumaa ennai maranthu

Female: Intha ullam intha maeni Enakku mattum sontham Intha ullam intha maeni Enakku mattum sontham

Male: Thendral poga idamillaamal Saernthu paarkkalaam konjam Thendral poga idamillaamal Saernthu paarkkalaam konjam

Female: Ammaa podhum chummaa irunthaal Aayiram tharuvaen unakku Ammaa podhum chummaa irunthaal Aayiram tharuvaen unakku

Male: Appadi sonnaal eppadi mudiyum Appadi sonnaal eppadi mudiyum Aduththadhu aayiram irukku

Male: Nenjae unakkoru virunthu

Male: Panneer nadhiyil santhana kuzhambu Mithanthu pogudhu mella.. Panneer nadhiyil santhana kuzhambu Mithanthu pogudhu mella...

Female: Adhu midhanthu povadhu virunthu ingae Nadanthadhai yaaridam solla Midhanthu povadhu virunthu ingae Nadanthadhai yaaridam solla

Male: Ondrum ondrum Saernthu vaazhnthaal Ondrum ondrum Saernthu vaazhnthaal Endrum inbam pakkam

Female: Ondrai ondru unarnthu kondaal Ovvoru iravum sorkkam

Male: Nenjae unakkoru virunthu Muzhu nilavinai saaraai pizhinthu
Female: Konjum thaen mozhi kalanthu Naan kodukkattumaa ennai maranthu

Most Searched Keywords
  • lyrical video tamil songs

  • maara theme lyrics in tamil

  • oru manam song karaoke

  • sarpatta parambarai neeye oli lyrics

  • tamil song english translation game

  • aagasatha

  • karaoke with lyrics tamil

  • en kadhale lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • theriyatha thendral full movie

  • naan pogiren mele mele song lyrics

  • tamil melody songs lyrics

  • ka pae ranasingam lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • tamil song lyrics in english translation

  • paadariyen padippariyen lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • vinayagar songs tamil lyrics