Azhagile Kanirasam Song Lyrics

Pennai Vazha Vidungal cover
Movie: Pennai Vazha Vidungal (1969)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Kannadasan
Singers: L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ...ஆஅ...ஆ...அஹஹா ஓஒ..ஓஓ...ஓஹோ...ஓஒ.. ஹோ...ஒ..ஒ.லால்ல லா லா லா லா லால்ல லா

பெண்: அழகிலே கனிரசம் இதழிலே மதுரசம் அழகிலே கனிரசம் இதழிலே மதுரசம் ஆட்டம் என்னென்ன வரும் கூட்டம் என்னென்ன ஆட்டம் என்னென்ன வரும் கூட்டம் என்னென்ன நோட்டம் என்னென்ன.. அதில் நாட்டம் என்னென்ன

பெண்: அழகிலே கனிரசம் இதழிலே மதுரசம்....

பெண்: தோட்டத்துப் பழத்துக்குக் கிளிப்பார்வை என் தோள்களில் விழுந்தது பசிப் பார்வை தோட்டத்துப் பழத்துக்குக் கிளிப்பார்வை என் தோள்களில் விழுந்தது பசிப் பார்வை

பெண்: ஆசைக்கு வெட்கமில்லை ஓரப்பார்வை பார்க்கிறார் அத்தை மகள் வந்ததைப்போல் அன்னத்தின் மேனிக் கண்டு ஜாடை செய்கிறார்

பெண்: அழகிலே கனிரசம் இதழிலே மதுரசம்....

பெண்: போதையில் ஊறிய விழி அங்கே பூஜையை நாடிடும் மலர் இங்கே போதையில் ஊறிய விழி அங்கே பூஜையை நாடிடும் மலர் இங்கே

பெண்: மாலைக்கு ஆசைக் கொண்ட மங்கையிவள் இல்லையா மன்னர்களே பெண்ணிடத்தில் தேவியின் கோலம் காணும் தேவன் இல்லையா

பெண்: அழகிலே கனிரசம் இதழிலே மதுரசம்.... ஆட்டம் என்னென்ன வரும் கூட்டம் என்னென்ன நோட்டம் என்னென்ன.. அதில் நாட்டம் என்னென்ன

Female: .......

Female: Azhagilae kanirasam Idhalilae madhurasam Azhagilae kanirasam Idhalilae madhurasam Aattam ennenna varum koottam ennenna Aattam ennenna varum koottam ennenna Nottam ennenna Adhil naattam ennenna

Female: Azhagilae kanirasam Idhalilae madhurasam

Female: Thottaththu pazhaththukku kili paarvai En tholkalil vizhunthathu pasi paarvai Thottaththu pazhaththukku kilipaarvai En tholkalil vizhunthathu pasi paarvai

Female: Aasaikku vetkkamillai Oorapparavai Paarkiraar Aththai magal vanthathaipol Annaththin meani kandu jaadai seikirar

Female: Azhagilae kanirasam Idhalilae madhurasam

Female: Bodhaiyil ooriya vizhi angae Poojaiyai nadidum malar ingae Bodhaiyil ooriya vizhi angae Poojaiyai nadidum malar ingae

Female: Malaikku Aasai konda Mangai ival illaiyaa Mannarkalae pennidaththil Deviyin kolam kaanum devan illaiyaa

Female: Azhagilae kanirasam Idhalilae madhurasam Aattam ennenna varum koottam ennenna Nottam ennenna Adhil naattam ennenna

Female: Azhagilae kanirasam Idhalilae madhurasam

Most Searched Keywords
  • song with lyrics in tamil

  • chill bro lyrics tamil

  • enjoy en jaami cuckoo

  • tamil christian songs lyrics in english

  • aagasam song soorarai pottru

  • yaanji song lyrics

  • vaathi raid lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • tamil mp3 song with lyrics download

  • mahabharatham song lyrics in tamil

  • enjoy enjoy song lyrics in tamil

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • bigil unakaga

  • dhee cuckoo

  • tamil christian songs lyrics

  • lyrics song download tamil

  • tamil song lyrics with music

  • tamil songs lyrics download for mobile

  • yaar azhaippadhu song download masstamilan

  • mgr padal varigal