Naan Appatakkar Song Lyrics

Pei Pasi cover
Movie: Pei Pasi (2018)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Sofia Ashraf
Singers: Vijay Sethupathi

Added Date: Feb 11, 2022

ஆண்: நோ ரெகுஸ்ட் ப்ரம் தி பாய்ஸ் சப்ஜெக்டட் டு மார்க்கெட் ரிஸ்க் பட் கேர்ள்ஸ் ஆர் அல்லோட் ஆல்வேஸ் போதுமா

ஆண்: நான் அப்பாடக்கர் இன்டர்நேஷனல் பீட்டர் ஸ்வாகா நடப்பேன் டா நான் அப்பாடக்கர்

ஆண்: பொறந்ததே பந்தா நடந்தா நான் பிஸ்தா இருந்தாலும் இழந்தாலும் அப்பப்பா

ஆண்: மைசூர் ராஜா பேரன் ஜான்சி ராணி வீரன் லார்ட் லபக்குதாஸ் என் அத்தை பையன் நான் அப்பாடக்கர்

ஆண்: மௌன்ட் ரோட் என் தாத்தா சொத்து ஆட்னா நான் யூடியூப் ஹிட்டு மார்னிங் என் காபி குள்ளே பாரிங் விஸ்கி ஊத்து

ஆண்: ஆட்டோகிராப்பு தாரேன் செல்பி எடுக்க வாரேன் பட் சாரி என் பேஸ்புக் லொலலொலலோ

ஆண்: நான் அப்பாடக்கர் நான் அப்பாடக்கர் இன்டர்நேஷனல் பீட்டர் பீட்டர் பீட்டர் பீட்டர்

Male: No request from the boys Subjected to market risk But girls are allowed always Podhuma

Male: Naan appatakkar International peter Swag-ah nadappen da Naan appatakkar

Male: Porandhadhae bandha Nadantha naan pista Irundhaalum ezhandhaalum Appapappa paa

Male: Mysore raja peran Jhansi rani veeran Lord labakudas en athhai paiyan Naan appatakkar

Male: Mount round en thaatha sothu Aadna naan youtube hittu Morning en coffee kullae Foreign whisky oothu

Male: Autograph-u thaaren Selfie edukka varen But sorry en facebook lulululu

Male: Naan appatakkar Naan appatakkar International peter Peter Peter Peter

Male: No request from the boys Subjected to market risk But girls are allowed always Podhuma

Other Songs From Pei Pasi (2018)

Most Searched Keywords
  • tamil song search by lyrics

  • google google song lyrics tamil

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • alagiya sirukki full movie

  • nattupura padalgal lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female singers

  • kalvare song lyrics in tamil

  • friendship songs in tamil lyrics audio download

  • lyrics of new songs tamil

  • indru netru naalai song lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • aagasatha

  • tamilpaa

  • uyire uyire song lyrics

  • anirudh ravichander jai sulthan

  • sundari kannal karaoke

  • neeye oli sarpatta lyrics

  • comali song lyrics in tamil

  • tamil worship songs lyrics