Added Date: Feb 11, 2022
பெண்: ........
ஆண்: நம்ம காட்டுல மழை பெய்யுது நம்ம பாட்டுல சுதி ஏறுது
பெண்: ஓஹோ
ஆண்: நம்ம கோட்டையில் கொடி ஆடுது நம்ம கோப்பையில் சுகம் கூடுது
பெண்: ஓஹோ
பெண்: கடல் உப்பால உருவாச்சு உடல் தப்பாக உருவாச்சு அட பழசையும் மறந்தாச்சு புது கதவுகள் திறந்தாச்சு

குழு: ஹ ஹ ஹ...ஹஹோய்.. ஹ ஹ ஹ... ஹஹோய்..
ஆண்: சதுரங்கத்தில் வெட்டுப்பட்டா கண்ணீர் விடாதே பெண்ணங்கத்தில் ஒட்டிக்கிட்டா கவலைப்படாதே
ஆண்: விளையாடு விளையாடு விடிய விடிய விளையாடு கொண்டாடு கொண்டாடு குதிச்சு குதிச்சு கொண்டாடு பயமறியா சிங்கம் ரெண்டு நரம்புக்குள்ளே நட்பு உண்டு சேர்ந்ததடா கர்வம் கொண்டு தெரிக்குது பார் நெருப்புத்துண்டு

பெண்: ......
பெண்: பாசக்கயிறு பெண்ணிடத்தில் வச்சான் ஏனப்பா படைச்சவன பார்க்கையிலே கேட்டுப்பாரப்பா
பெண்: அடங்காதே அடங்காதே அடக்க அடக்க அடங்காதே வளையாதே பணியாதே எங்கும் எதுக்கும் அசையாதே இரவு வந்தா ஏது தூக்கம் இளமை வந்து ஆள தூக்கும் கழுத்தடியில் ஈரம் பூக்கும் நாக்கடியில் கொஞ்சம் வேர்க்கும்
ஆண்: நம்ம நம்ம காட்டுல மழை மழை பெய்யுது நம்ம நம்ம பாட்டுல சுதி ஏறுது
பெண்: ஓஹோ
ஆண்: நம்ம கோட்டையில் கொடி கொடி ஆடுது நம்ம கோப்பையில் சுகம் கூடுது

ஆண்: நம்ம காட்டுல நம்ம காட்டுல மழை பெய்யுது மழை பெய்யுது நம்ம பாட்டுல நம்ம பாட்டுல சுதி ஏறுது சுதி ஏறுது
குழு: ஹ ஹ ஹ...ஹஹோய்.. ஹ ஹ ஹ...ஹஹோய்..

Female: ...........
Male: Namma kaatula Mazhai peiyudhu Namma pattula Suthi yerudhu Namma kottaiyil Kodi aaduthu Namma kopaiyil Sugam kuduthu
Female: Kadal uppaga uruvachae Udal thaapaga uravachae Ada pazhasaiyum maaranthachae Puthu kadhavugal thiranthachae

Chorus: Ah ah ah ah ah ah hoii.(2)
Male: Sathurangathil vettu pattaa Kanneer vidaadhae Penn angathil otti kittaa Kavalai padadhae
Male: Vilaiyaadu vilaiyaadu Vidiya vidiya vilaiyaadu Kondaadu kondaadu Kudhichi kudhichi kondaadu
Male: Bayam ariyaa singam rendu Narambukkullae natpu undu Sernthathadaa karvam kondu Therikudhu paar neruppu thundu
Male: Namma kaatula Mazhai peiyudhu Namma pattula Suthi yerudhu
Female: ............
Female: Paasa kayiru penn idathil Vachaan yenappa Padaichavana paarkayila Kettu paar appa
Female: Adangathae adangathae Adakka adakka adagathae Valaiyadhae paaniyadhae Ethukkum ethukkum asaiyadhae
Female: Iravu vanthaal yethu thookam Illamai vanthu aala thukum Kaluthadaiyil eeram pookum Nakkadaiyil konjam verkkum
Male: Namma namma kaatula Mazhai mazhai peiyudhu Namma namma pattula Suthi yerudhu Namma kottaiyil Kodi kodi aaduthu Namma kopaiyil sugam kooduthu
Female: Kadal uppaga uruvachae Udal thaapaga uravachae Ada pazhasaiyum maaranthachae Puthu kadhavugal thiranthachae
Male: Namma kaatula Mazhai peiyudhu Namma pattula Suthi yerudhu
Chorus: Ah ah ah ah ah ah hoii.(2)
karnan thattan thattan song lyrics
vaathi coming song lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
yaar alaipathu song lyrics
tamil mp3 song with lyrics download
romantic love song lyrics in tamil
azhagai nirkum yaar ivargal lyrics
aathangara marame karaoke
uyire uyire song lyrics
neeye oli lyrics sarpatta
tamil christian songs karaoke with lyrics
tamil karaoke songs with tamil lyrics
mailaanji song lyrics
sarpatta parambarai neeye oli lyrics
google google vijay song lyrics
master tamilpaa
only tamil music no lyrics
baahubali tamil paadal
valayapatti song lyrics
friendship songs in tamil lyrics audio download