Dei Namma Melam Song Lyrics

Pattiyal cover
Movie: Pattiyal (2006)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Pa.Vijay
Singers: Vijay Yesudas

Added Date: Feb 11, 2022

குழு: டேய்...டேய்..டேய்... டேய்...டேய்..டேய்...

குழு: டேய்
ஆண்: நம்ம மேளம் எடுடா
குழு: டேய்
ஆண்: நம்ம தாளம் அடிடா
குழு: டேய்
ஆண்: செங்காத்தப் புடிடா
குழு: டேய்
ஆண்: என்ன கவலை விடுடா

ஆண்: வட்ட வட்ட வட்ட உலகம் வாடா தட்ட தட்ட தட்ட தெறக்குந்தான்டா பட்ட பட்ட பட்ட கெளப்பிப் போடா எட்ட எட்ட எட்ட வானந்தாடா

குழு: டேய்
ஆண்: நம்ம மேளம் எடுடா
குழு: டேய்
ஆண்: நம்ம தாளம் அடிடா
குழு: டேய்
ஆண்: செங்காத்தப் புடிடா
குழு: டேய்
ஆண்: என்ன கவலை விடுடா

ஆண்: எனக்கே என்னப்பத்தி கவல இல்ல நண்பா என்ன புருஞ்சுக்கத்தான் நீயும் வந்த அன்பா

ஆண்: மூணு வேளை சோறு வயத்துக்காக ஆயுள் வரை நட்பு மனசுக்காக எங்கிருந்தோ எங்கிருந்தோ வந்த ஒரு சொந்தம் உன்ன விட்டா உன்ன விட்டா இல்ல வேற பந்தம்

குழு: ஆடி ஆடி பார்த்தும் என்ன ஆறடிதான் மிச்சம் ஆனதெல்லாம் ஆகட்டும்டா என்னத்துக்கு அச்சம்

குழு: டேய்
ஆண்: நம்ம மேளம் எடுடா
குழு: டேய்
ஆண்: நம்ம தாளம் அடிடா
குழு: டேய்
ஆண்: செங்காத்தப் புடிடா
குழு: டேய்
ஆண்: என்ன கவலை விடுடா

குழு: ........

ஆண்: வாடா என்று சொல்ல உறவும் உண்டு வாடா போடா என்று தள்ள உரிமை உண்டு போடா ஆஸ்திக்காக சேரும் சொந்தம் உண்டு அஸ்தி வரை சேரும் பந்தம் இது நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள உள்ளதொரு ஊரு ஊருக்குத்தான் ஊருக்குத்தான் நண்பன் என்று பேரு

குழு: மனசுக்குள்ள மனசுக்குள்ள ஓடுதொரு தேரு அந்த தேருக்குத்தான் தேருக்குத்தான் நட்பு என்று பேரு

குழு: டேய்
ஆண்: நம்ம மேளம் எடுடா
குழு: டேய்
ஆண்: நம்ம தாளம் அடிடா
குழு: டேய்
ஆண்: செங்காத்தப் புடிடா
குழு: டேய்
ஆண்: என்ன கவலை விடுடா

ஆண் மற்றும்
குழு: வட்ட வட்ட வட்ட உலகம் வாடா தட்ட தட்ட தட்ட தெறக்குந்தான்டா பட்ட பட்ட பட்ட கெளப்பிப் போடா எட்ட எட்ட எட்ட வானந்தாடா

குழு: டேய்
ஆண்: நம்ம மேளம் எடுடா
குழு: டேய்
ஆண்: நம்ம தாளம் அடிடா
குழு: டேய்
ஆண்: செங்காத்தப் புடிடா
குழு: டேய்
ஆண்: என்ன கவலை விடுடா

குழு: டேய்...டேய்..டேய்... டேய்...டேய்..டேய்...

குழு: டேய்
ஆண்: நம்ம மேளம் எடுடா
குழு: டேய்
ஆண்: நம்ம தாளம் அடிடா
குழு: டேய்
ஆண்: செங்காத்தப் புடிடா
குழு: டேய்
ஆண்: என்ன கவலை விடுடா

ஆண்: வட்ட வட்ட வட்ட உலகம் வாடா தட்ட தட்ட தட்ட தெறக்குந்தான்டா பட்ட பட்ட பட்ட கெளப்பிப் போடா எட்ட எட்ட எட்ட வானந்தாடா

குழு: டேய்
ஆண்: நம்ம மேளம் எடுடா
குழு: டேய்
ஆண்: நம்ம தாளம் அடிடா
குழு: டேய்
ஆண்: செங்காத்தப் புடிடா
குழு: டேய்
ஆண்: என்ன கவலை விடுடா

ஆண்: எனக்கே என்னப்பத்தி கவல இல்ல நண்பா என்ன புருஞ்சுக்கத்தான் நீயும் வந்த அன்பா

ஆண்: மூணு வேளை சோறு வயத்துக்காக ஆயுள் வரை நட்பு மனசுக்காக எங்கிருந்தோ எங்கிருந்தோ வந்த ஒரு சொந்தம் உன்ன விட்டா உன்ன விட்டா இல்ல வேற பந்தம்

குழு: ஆடி ஆடி பார்த்தும் என்ன ஆறடிதான் மிச்சம் ஆனதெல்லாம் ஆகட்டும்டா என்னத்துக்கு அச்சம்

குழு: டேய்
ஆண்: நம்ம மேளம் எடுடா
குழு: டேய்
ஆண்: நம்ம தாளம் அடிடா
குழு: டேய்
ஆண்: செங்காத்தப் புடிடா
குழு: டேய்
ஆண்: என்ன கவலை விடுடா

குழு: ........

ஆண்: வாடா என்று சொல்ல உறவும் உண்டு வாடா போடா என்று தள்ள உரிமை உண்டு போடா ஆஸ்திக்காக சேரும் சொந்தம் உண்டு அஸ்தி வரை சேரும் பந்தம் இது நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள உள்ளதொரு ஊரு ஊருக்குத்தான் ஊருக்குத்தான் நண்பன் என்று பேரு

குழு: மனசுக்குள்ள மனசுக்குள்ள ஓடுதொரு தேரு அந்த தேருக்குத்தான் தேருக்குத்தான் நட்பு என்று பேரு

குழு: டேய்
ஆண்: நம்ம மேளம் எடுடா
குழு: டேய்
ஆண்: நம்ம தாளம் அடிடா
குழு: டேய்
ஆண்: செங்காத்தப் புடிடா
குழு: டேய்
ஆண்: என்ன கவலை விடுடா

ஆண் மற்றும்
குழு: வட்ட வட்ட வட்ட உலகம் வாடா தட்ட தட்ட தட்ட தெறக்குந்தான்டா பட்ட பட்ட பட்ட கெளப்பிப் போடா எட்ட எட்ட எட்ட வானந்தாடா

குழு: டேய்
ஆண்: நம்ம மேளம் எடுடா
குழு: டேய்
ஆண்: நம்ம தாளம் அடிடா
குழு: டேய்
ஆண்: செங்காத்தப் புடிடா
குழு: டேய்
ஆண்: என்ன கவலை விடுடா

Chorus: Dai dai dai dai

Chorus: Dai
Male: Namma melam edudaa..
Chorus: Dai
Male: Sema thaalam adidaa..
Chorus: Dai
Male: Sengaatha pudidaa..
Chorus: Dai
Male: Enna kavalai vidudaa..

Male: Vatta vatta vatta Ulagam vadaa Thatta thatta thatta Thirakum dhaan daa Patta patta patta Kilappi podaa Yetta yetta yetta Vaanamdhaandaa

Chorus: Dai
Male: Namma melam edudaa..
Chorus: Dai
Male: Sema thaalam adidaa..
Chorus: Dai
Male: Sengaatha pudidaa..
Chorus: Dai
Male: Enna kavalai vidudaa..

Male: Enakkae enna pathi Kavalai illa nanba Enna purinjikathaan Neeyum vandha nanba..

Male: Moonu vela soru Vayathukkaaga Ayul varai natpu Manasukkaaga

Male: Engirundho engirundho Vandha oru sondham Unna vitta unna vitta Illa vera bandham

Chorus: Aadi aadi paarthum enna Aaradidhaan mitcham Aanadhellaam aagattumdaa Ennathukku accham

Chorus: Dai
Male: Namma melam edudaa..
Chorus: Dai
Male: Sema thaalam adidaa..
Chorus: Dai
Male: Sengaatha pudidaa..
Chorus: Dai
Male: Enna kavalai vidudaa..

Male: Nannan na na Nana nan nana Nannan na na Nana nan nana

Male: Na na naa na Thananan thananan thananan nana Na na naa na Thananan thananan thananan nana

Male: Vaadaa endru solla Uravum undu vadaa Poda endru thalla Urimai undu podaa

Male: Aasthikaaga serum Sondham undu Asthi varai serum Bandham idhu

Male: Nenjukulla nenjukulla Ulladhu oru ooru Oorukuthaan oorukuthaan Nanban endru peru

Chorus: Manuasukulla manasukulla Oodudhu oru thaeru Andha thaerukkuthaan thaerukkuthaan Natpu endru peru

Chorus: Dai
Male: Namma melam edudaa..
Chorus: Dai
Male: Sema thaalam adidaa..
Chorus: Dai
Male: Sengaatha pudidaa..
Chorus: Dai
Male: Enna kavalai vidudaa..

Male &
Chorus: Vatta vatta vatta Ulagam vadaa Thatta thatta thatta Thirakum dhaan daa Patta patta patta Kilappi podaa Yetta yetta yetta Vaanamdhaandaa

Chorus: Dai
Male: Namma melam edudaa..
Chorus: Dai
Male: Sema thaalam adidaa..
Chorus: Dai
Male: Sengaatha pudidaa..
Chorus: Dai
Male: Enna kavalai vidudaa..

Most Searched Keywords
  • murugan songs lyrics

  • pagal iravai karaoke

  • tamil songs lyrics download for mobile

  • happy birthday song lyrics in tamil

  • pularaadha

  • google google vijay song lyrics

  • album song lyrics in tamil

  • i songs lyrics in tamil

  • soorarai pottru dialogue lyrics

  • master lyrics in tamil

  • best love song lyrics in tamil

  • megam karukuthu lyrics

  • vaathi raid lyrics

  • vaseegara song lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • mgr padal varigal

  • 3 movie song lyrics in tamil

  • tamil old songs lyrics in english

  • alli pookalaye song download

  • tamil collection lyrics