Added Date: Feb 11, 2022
பெண்: ம்ம்ம்ம்... னனானனானா ம்ம்ம்ம்... னனானனானா
ஆண்: ஓ.அன்பே எந்தன் தனிமை திண்று போ போ இல்லை என்றால் நீ என்னைக்கொன்று போ போ
ஆண்: அன்பே எந்தன் தனிமை திண்று போ போ இல்லை என்றால் நீ என்னைக்கொன்று போ போ
ஆண்: என் கண்மணி உன் கண்களும் என்னை தேடுமா தேடுமா என் இதயமே உன் இதயமும் என்னை கேட்குமா கேட்குமா ஹாஹா பார்க்குதே பார்க்குதே உயிர் உன்னை எதிர் பார்க்குதே
பெண்: ம்ம்ம் ஏஹே. மேகம் போலே சிறு மழையாய் என்னை உதறிப் பேகாதே பூமியில் விழுந்தே உடைவேன் தள்ளி போகாதே
ஆண்: பார்க்குதே பார்க்குதே உயிர் உன்னை எதிர் பார்க்குதே ஏய் பார்க்குதே பார்க்குதே உயிர் உன்னை எதிர் பார்க்குதே
பெண்: ம்ம்ம்ம்.ம்ம்ம்ம்.ம்ஹ்ஹ்ம் ம்ம்ம்ம்.ம்ம்ம்ம்.ம்ஹ்ஹ்ம்
ஆண்: ஹோ.ஒரு தீக்குச்சி உரசலில் சில பூக்களும் பூக்குதே மெல்ல நீ தொட்டுப்போகையில் பூகம்பம் தோற்க்குதே
ஆண்: ஹோ. ஒரு தீக்குச்சி உரசலில் சில பூக்களும் பூக்குதே என்ன நீ தொட்டுப்போகையில் பூகம்பம் தோற்க்குதே
ஆண்: மொட்ட மாடியில் பூச்செடியாய் உச்சி வெய்யிலுல நான் தவிச்சேன் கொட்டு நீயும் பெரும் மழையாய் ஒரு துளி துடிச்சதும் நான் பிழைத்தேன்
ஆண்: என் கண்மணி உன் கண்களும் என்னை தேடுமா தேடுமா என் இதயமே உன் இதயமும் என்னை கேட்குமா கேட்குமா
ஆண்: பார்க்குதே பார்க்குதே உயிர் உன்னை எதிர் பார்க்குதே
பெண்: ஆஅ ஹ்ஹா மேகம் போலே சிறு மழையாய் என்னை உதறிப் பேகாதே.. பூமியில் விழுந்தே உடைவேன் தள்ளி போகாதே.
ஆண்: பார்க்குதே பார்க்குதே உயிர் உன்னை எதிர் பார்க்குதே பார்க்குதே பார்க்குதே உயிர் உன்னை எதிர் பார்க்குதே

Female: Mmm.nanananaanaa Mmm.nanananaanaa
Male: Oh anbae endhan Thanimai thindru po po Illai endraal nee Ennaikondru po po
Male: Anbae endhan Thanimai thindru po po Illai endraal nee Ennaikondru po po
Male: En kanmai un kangalum Ennai theduma theduma En idhayamae un idhayamum Ennai ketkkuma ketkkuma haa haa Paarkkudhae paarkkudhae Uyir unnai ethir paarkkudhae
Female: Mmm.aaa. Megam polae siru mazhaiyaai Ennai uthari pogaathae Boomiyil vizhundhae udaiven Thalli pogaathae
Male: Paarkkudhae paarkkudhae Uyir unnai ethir paarkkudhae Ye paarkkudhae paarkkudhae Uyir unnai ethir paarkkudhae
Female: Mmm..mmm..hmmmm Mmm..mmm..hmmmm
Male: Hoo oru theekutchi urasalil Sila pookkalum pookkuthae Mella nee thottu pogaiyil Boogambam thorkkudhae
Male: Hoo ooho Oru theekutchi urasalil Sila pookkalum pookkuthae Mella nee thottu pogaiyil Boogambam thorkkudhae
Male: Motta maadiyil poochediyaai Utchi veyilula naan thavichenn Kottum neeyum perum mazhaiyaai Oru thuli thudichadum naan pizhaippen
Male: En kanmai un kangalum Ennai theduma theduma En idhayamae un idhayamum Ennai ketkkuma ketkkuma haa haa Paarkkudhae paarkkudhae Uyir unnai ethir paarkkudhae
Female: Aaaa.haa Megam polae siru mazhaiyaai Ennai uthari pogaathae Boomiyil vizhundhae udaiven Thalli pogaathae
Male: Paarkkudhae paarkkudhae Uyir unnai ethir paarkkudhae Paarkkudhae paarkkudhae Uyir unnai ethir paarkkudhae
Female: Mmm..mmm..hmmmm Mmm..mmm..hmmmm
yaar alaipathu lyrics
meherezyla meaning
unsure soorarai pottru lyrics
master vaathi raid
asuran song lyrics download
bujjisong lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
nanbiye song lyrics in tamil
album song lyrics in tamil
amman kavasam lyrics in tamil pdf
ganpati bappa morya lyrics in tamil
ovvoru pookalume song karaoke
online tamil karaoke songs with lyrics
kadhal valarthen karaoke
kadhal album song lyrics in tamil
sarpatta lyrics
tamil love feeling songs lyrics for him
tamil love feeling songs lyrics video download
3 song lyrics in tamil
sarpatta movie song lyrics