Added Date: Feb 11, 2022
ஆண்: ..........
ஆண்: வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
ஆண்: தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா நீ இல்லாத நாள் எல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா
ஆண்: வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா மான் இல்லாத ஊரிலே சாயல் கண்ணிலா மான் இல்லாத ஊரிலே சாயல் கண்ணிலா பூ இல்லாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா
ஆண்: வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
ஆண்: தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா
ஆண்: பொன்னிலா பொட்டிலா புன்னகை மொட்டிலா அவள் காட்டும் அன்பிலா
ஆண்: இன்பம் கட்டிலா அவள் தேகம் கட்டிலா இன்பம் கட்டிலா அவள் தேகம் கட்டிலா தீதிலா காதலா ஊடலா கூடலா அவள் மீட்டும் பன்னிலா
ஆண்: வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
ஆண்: வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா
ஆண்: ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா அவள் நெஞ்சின் ஏட்டிலா
ஆண்: சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டது ஏன் அதைச் சொல்வாய் வெண்ணிலா
ஆண்: வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
ஆண்: தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா நீ இல்லாத நாள் எல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா
ஆண்: வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம்

Male: Lalalalaa lala lalalaaa .. Lalalalaa lala lalalaaa .. Lalalalaa lala lalalaaa ..
Male: Vaan nilaa nilaa alla Un vaaalibam nilaa Vaan nilaa nilaa alla Un vaaalibam nilaa
Male: Thaen nilaa enum nilaa En deviyin nilaa Thaen nilaa enum nilaa En deviyin nilaa Nee illaatha naal ellaam Naan theintha venilaa.
Male: Vaan nilaa nilaa alla Un vaaalibam nilaa Maan illaatha oorilae Saayal kannilaa Maan illaatha oorilae Saayal kannilaa Poo illaatha mannilae Jaadai pennilaa.
Male: Vaan nilaa nilaa alla Un vaaalibam nilaa.
Male: Deivam kallilaa Oru thogaiyin sollilaa Deivam kallilaa Oru thogaiyin sollilaa
Male: Ponnilaa pottilaa Punnagai mottilaa Aval kaattum anbilaa
Male: Inbam kattilaa Aval dhega kattilaa Inbam kattilaa Aval dhega kattilaa Theethilaa kaadhalaa Oodalaa koodalaa Aval meettum pannilaa.
Male: Vaan nilaa nilaa alla Un vaaalibam nilaa.
Male: Vaazhkai vazhiyilaa Oru mangaiyin oliyilaa Vaazhkai vazhiyilaa Oru mangaiyin oliyilaa
Male: Oorilaa naattilaa Aanandham veettilaa Aval nenjin yettilaa
Male: Sontham irulilaa Oru poovaiyin arulilaa Sontham irulilaa Oru poovaiyin arulilaa Ennilaa aasaigal Ennilaa kondathu yen Adhai solvaai vennilaa.
Male: Vaan nilaa nilaa alla Un vaaalibam nilaa.aaa. Thaen nilaa enum nilaa En deviyin nilaa Nee illaatha naal ellaam Naan theintha venilaa.
Male: Vaan nilaa nilaa alla Un.. vaaalibam nilaa...
google song lyrics in tamil
kanakangiren song lyrics
amman songs lyrics in tamil
karnan lyrics tamil
hanuman chalisa tamil translation pdf
oru naalaikkul song lyrics
youtube tamil karaoke songs with lyrics
karaoke songs with lyrics in tamil
rasathi unna song lyrics
maruvarthai song lyrics
chellamma song lyrics download
lyrics songs tamil download
tamil christian songs lyrics
tamil song lyrics whatsapp status download
thaabangale karaoke
maruvarthai pesathe song lyrics in tamil
neeye oli lyrics sarpatta
tamil karaoke mp3 songs with lyrics free download
kinemaster lyrics download tamil
viswasam tamil paadal