Added Date: Feb 11, 2022
ஆண்: இரவுகளை ஸ்ஸ் பார்த்ததுண்டு உறவுகளை ஆஹ் பார்த்ததில்லை துடித்தேன் தவித்தேன் உனைத்தான் நினைத்தேன் சொல்லத்தான் வார்த்தையில்லை
ஆண்: இரவுகளை பார்த்ததுண்டு ஆஹ் உறவுகளை பார்த்ததில்லை ஸ்அஹ்ஹா துடித்தேன் தவித்தேன் உனைத்தான் நினைத்தேன் சொல்லத்தான் வார்த்தையில்லை
ஆண்: நிலவும் சிரிக்கும் தென்றல் மிதக்கும் தலையணை இருக்கும் தழுவி கொண்டிருப்பேன் நிலவும் சிரிக்கும் தென்றல் மிதக்கும் தலையணை இருக்கும் தழுவி கொண்டிருப்பேன்
பெண்: தழுவிடும் சுகங்கள் இல்லையே என நான் இரவிலே எல்லாம் விழித்து கொண்டிருப்பேன்
ஆண்: ஆறாதோ
பெண்: அறியாது
ஆண்: தீராதோ..ஹவ்
பெண்: தெரியாது
ஆண்: இரவுகளை
பெண்: பார்த்ததுண்டு
ஆண்: உறவுகளை
பெண்: பார்த்ததில்லை
ஆண்: துடித்தேன் தவித்தேன் உனைத்தான் நினைத்தேன்
பெண்: சொல்லத்தான் வார்த்தையில்லை
ஆண்: செவ்விதழ் கிண்ணம் சிந்திடும் முத்தம் முத்தம்
பெண்: ஹா..ஓ..
ஆண்: அள்ளி இரைத்தால் என் பசி தீரும் தீரும்
பெண்: ஹா உள்ளவை எல்லாம் உனக்கே சொந்தம் அழைத்தால் வருவேன் ஆனந்த மஞ்சம்
ஆண்: ஆ ஹா ஹா...
பெண்: ஆ ஹா ஹா...
ஆண்: லா லாலா..
பெண்: இரவுகளை
ஆண்: பார்த்ததுண்டு
பெண்: உறவுகளை
ஆண்: பார்த்ததில்லை
பெண்: துடித்தேன் தவித்தேன் உனைத்தான் நினைத்தேன்
ஆண்: சொல்லத்தான் வார்த்தையில்லை
பெண்: ஆ..
ஆண்: {கண் படும்போது கதைகளை கேட்டேன்
பெண்: கை படும்போது கலைகளை பார்த்தேன்} (2)
ஆண்: மனதிலிருந்து மடியினில் விழுந்தால்
பெண்: சுகமோ சுகமென சொர்க்கத்தை காண்பேன்
ஆண்: ஆராரோ
பெண்: அறிவோமே
ஆண்: தீராதோ
பெண்: தெரியோமே
ஆண்: இரவுகளை ஹா பார்த்ததுண்டு
பெண்: உறவுகளை ஸ்சா...பார்த்ததில்லை
ஆண்: துடித்தேன் தவித்தேன் உனைத்தான் நினைத்தேன்
பெண்: சொல்லத்தான் வார்த்தையில்லை
ஆண்: சொல்லத்தான் வார்த்தையில்லை
பெண்: ஓ...சொல்லத்தான் வார்த்தையில்லை

Male: Iravugalai ss paarthadhundu Uravugalai haao paarthadhillai Thudithaen thavithaen Unai thaan ninaithaen Solla thaan vaarthaiyillai
Female: Iravugalai paarthadhundu haa Uravugalai paarthadhillai ss haa haa. Thudithaen thavithaen Unai thaan ninaithaen Solla thaan vaarthaiyillai
Male: Nilavum sirikkum Thendral midhakkum Thalaiyanai irukkum Thazhuvi kondiruppen Nilavum sirikkum Thendral midhakkum Thalaiyanai irukkum Thazhuvi kondiruppen
Female: Thazhuvidum sugangal Illaiyae yena naan Iravilae ellaam vizhithu kondiruppen
Male: Aaraadho
Female: Ariyaadhu
Male: Theeraadho. haw
Female: Theriyaadhu
Male: Iravugalai
Female: Paarthadhundu
Male: Uravugalai
Female: Paarthadhillai
Male: Thudithaen thavithaen Unai thaan ninaithaen
Female: Solla thaan vaarthaiyillai
Male: Sevvidhazh kinnam sindhidum Mutham mutham
Female: Haa.oh.
Male: Alli iraithaal En pasi theerum theerum
Female: Haa ullavai ellaam Unakkae sondham Azhaithaal varuven aanandha manjam
Male: Aa haa haa.
Female: Aa haa haa.
Male: Laa laalaa.
Female: Laa laalaa. Iravugalai
Male: Paarthadhundu
Female: Uravugalai
Male: Paarthadhillai
Female: Thuditthaen thavithaen Unai thaan ninaithaen
Male: Solla thaan vaarthaiyillai
Female: Aa.
Male: {Kan padum podhu Kadhaigalai ketten
Female: Kai padum podhu Kalaigalai paarthaen} (2)
Male: Manadhilirundhu Madiyinil vizhundhaal
Female: Sugamo sugamena Sorgatthai kaanben
Male: Aaraaro
Female: Arivomae
Male: Theeraadho
Female: Therivomae
Male: Iravugalai haao paarthadhundu
Female: Uravugalai ssaa. paarthadhillai
Male: Thudithaen thavithaen Unai thaan ninaithaen
Female: Solla thaan vaarthaiyillai
Male: Solla thaan vaarthaiyillai
Female: O. solla thaan vaarthaiyillai
eeswaran song lyrics
vaathi raid lyrics
nagoor hanifa songs lyrics free download
tamil devotional songs karaoke with lyrics
kannamma song lyrics in tamil
soorarai pottru song lyrics
sister brother song lyrics in tamil
maraigirai
maara tamil lyrics
96 song lyrics in tamil
kanne kalaimane karaoke with lyrics
tamil old songs lyrics in english
tamil song lyrics video
tamil music without lyrics free download
tamil karaoke songs with tamil lyrics
padayappa tamil padal
sarpatta song lyrics
cuckoo cuckoo tamil song lyrics
mangalyam song lyrics
best love lyrics tamil