Vazhvinil Unninaival Song Lyrics

Pattanam Pogalam Vaa cover
Movie: Pattanam Pogalam Vaa (1981)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன் வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன் நாளும் ஆசையினால் ஆடுகின்றேன் வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன்

ஆண்: கலைகளை கால்களிலே காண்கின்றேன் கை வளை ஓசையிலும் காண்கிறேன் கலைகளை கால்களிலே காண்கின்றேன் கை வளை ஓசையிலும் காண்கிறேன்

ஆண்: மணக்கும் பணத்தில் மயங்கும் உனக்கு ஆசைகள் புரண்டு ஓடவே மனமும் ஆடவே அழகில் அழகிய கலைமகளே... வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன் நாளும் ஆசையினால் ஆடுகின்றேன் வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன்

ஆண்: ஓரம்போ என்று என்னை ஒதுக்காதே ஒதவாத பேர்களை போல விரட்டாதே .................. ஓரம்போ என்று என்னை ஒதுக்காதே ....................... ஓரம்போ என்று என்னை ஒதுக்காதே ஒதவாத பேர்களை போல விரட்டாதே வாங்கோண்ணா என்று அழைத்தாலே வாங்கோண்ணா என்றாலே வாய் முத்து உதிர்ந்திடும்..ஆ.

ஆண்: அள்ளுரே மனதை கிள்ளுரே அழகு கள்ளியே அருகில் வந்து நில்லடி மெல்லமாய் எனது மெல்லிசை இருந்து கொல்லுதே இதையும் கேட்டு கொல்லடி

ஆண்: இளமயிலே குலமகளே புது ரயிலே இளவெயிலே இளமயிலே குலமகளே புது ரயிலே இளவெயிலே மனதில் இனித்து மலரென சிரித்து மயங்க மயங்க நடந்த இளையவளே வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன் நாளும் ஆசையினால் ஆடுகின்றேன் வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன் வாழுகின்றேன் வாழுகின்றேன் வாழுகின்றேன்...

Male: Vaazhvinil unninaivaal vaazhukindren Vaazhvinil unninaivaal vaazhukindren Naalum aasaiyinaal aadugindren Vaazhvinil unninaivaal vaazhukindren

Male: Kalaigalai kaalgalil kaangindren Kai valai oosaiyilum kaangindren Kalaigalai kaalgalil kaangindren Kai valai oosaiyilum kaangindren

Male: Manakkum payanathil mayngum unakku Aasaigal purandu odavae manamum aadavae Azhagil azhagiya kalimagalae Vaazhvinil unniniavaal vaazhgindren Naalum aasaiyinaal aadugindren Vaazhvinil unninaivaal vaazhukindren

Male: Oram poo endru ennai odhukaadhae Odhavaadha pergalai pol verattadhae .............. Oram poo endru ennai odhukaadhae .............. Oram poo endru ennai odhukaadhae Odhavaadha pergalai pol verattadhae Vaangonaa endru azhaithaalae Vaangonnaa endraalae vaai muthu udhirndhidum..aaa..

Male: Allurae manadhai killurae azhagu kalliyae Arugil vandhu nilladi Mellamaai enadhu mellisai irundhu Kolludhae idhaiyum kettu kolladi

Male: Ilamayilae kulamagalae Pudhu rayilae ilaveyilae Ilamayilae kulamagalae pudhu rayilae ilaveyilae Manadhil inithu malarena sirithu Mayanga mayanga nadantha iliyavalae Vaazhvinil unninaivaal vaazhugindren Naalum aasaiyinaal aadugindren Vaazhvinil unninaivaal vaazhukindren Vaazhugindren vaazhugindren vaazhugindren

Other Songs From Pattanam Pogalam Vaa (1981)

Most Searched Keywords
  • tamil film song lyrics

  • master vaathi raid

  • vathikuchi pathikadhuda

  • chinna chinna aasai karaoke mp3 download

  • 3 movie tamil songs lyrics

  • tamil christian songs lyrics pdf

  • songs with lyrics tamil

  • uyire uyire song lyrics

  • yaanji song lyrics

  • tamil lyrics

  • thullatha manamum thullum padal

  • lyrics song download tamil

  • tamil song lyrics in english translation

  • enjoy enjaami song lyrics

  • kathai poma song lyrics

  • i songs lyrics in tamil

  • kanne kalaimane song lyrics

  • vijay and padalgal

  • karaoke tamil songs with english lyrics

  • lyrics songs tamil download