Added Date: Feb 11, 2022
பெண்: காளியம்மன் கோயிலிலே பொங்க வைக்க நாங்க வந்தோம்
குழு: காளியம்மன் கோயிலிலே பொங்க வைக்க நாங்க வந்தோம்
பெண்: அழகான கன்னிகளாம் சிறுவாழை தண்டுகளாம்...
குழு: அழகான கன்னிகளாம் சிறுவாழை தண்டுகளாம்... காளியம்மன் கோயிலிலே பொங்க வைக்க நாங்க வந்தோம்
பெண்: வானம் பூமி அவதான் படைச்சா வளரும் தடையை அவதான் அழிச்சா
குழு: வானம் பூமி அவதான் படைச்சா வளரும் தடையை அவதான் அழிச்சா
பெண்: வேலி வரப்பு உனக்கு கொடுத்து காளி காத்திருப்பா
குழு: அவ போடும் கோட்டெல்லாம் நீதாண்டி போனாக்கா வழிச் சொல்லும் மாகாளித் தாயே...
குழு: காளியம்மன் கோயிலிலே பொங்க வைக்க நாங்க வந்தோம்
குழு: ..............
பெண்: சாதி சனத்தை சுகமா இருக்கும் நீதி நிலைக்க நினைச்சா நடக்கும்
குழு: சாதி சனத்தை சுகமா இருக்கும் நீதி நிலைக்க நினைச்சா நடக்கும்
பெண்: கன்னி மனசு கொஞ்சம் அழுதா தாலி தந்தாத்தா
குழு: நீதானே எல்லாமும் நேராக தாராயே நம்மூரு மாகாளி தாயே
குழு: காளியம்மன் கோயிலிலே பொங்க வைக்க நாங்க வந்தோம் அழகான கன்னிகளாம் சிறுவாழை தண்டுகளாம்...
குழு: தானானானே தானானானே தானானானே தன்னானானே தானானானே தானானானே தானானானே தன்னானானே தானானானே தானானானே தானானானே தன்னானானே...

Female: Kaaliyamman koyililae Ponga veikka naanga vandhom
Chorus: Kaaliyamman koyililae Ponga veikka naanga vandhom
Female: Azhagaana kannigalaam Siru vaazhai thandugalaam
Chorus: Azhagaana kannigalaam Siru vaazhai thandugalaam Kaaliyamman koyililae Ponga veikka naanga vandhom
Female: Vaanam boomi ava thaan padaichaa
Valarum thadaiyai avathaan azhichaa
Chorus: Vaanam boomi ava thaan padaichaa
Valarum thadaiyai avathaan azhichaa
Female: Vaeli varappu unakku koduthu kaali kaathiruppaa
Chorus: Ava podum kottellaam nee thandi ponaakkaa
Vazhi sollum maakaaali thaayae
Chorus: Kaaliyamman koyililae Ponga veikka naanga vandhom
Chorus: ................
Female: Saadhi sanathai sugamaa irukkum Needhi nilaikka ninaichaa nadakkum
Chorus: Saadhi sanathai sugamaa irukkum Needhi nilaikka ninaichaa nadakkum
Female: Kanni manasu konjam azhudhaa
Thaali thandha aathaa
Chorus: Needhaanae ellamum neraaga thaaraayae
Namooru mahakaali thaayae
Chorus: Kaaliyaamman koyililae Ponga veikka naanga vandhom Azhagaana kannigalaam Siru vaazhai thandugalaam
Chorus: Thaanaanaanae thaanaanaanae thaanaanaanae thaanaanaanae.(3)
asuran mp3 songs download tamil lyrics
only tamil music no lyrics
velayudham song lyrics in tamil
chellama song lyrics
master lyrics tamil
neerparavai padal
tamil christian songs lyrics
chill bro lyrics tamil
kanthasastikavasam lyrics
karnan movie songs lyrics
tamil songs with english words
en iniya thanimaye
mgr karaoke songs with lyrics
tamil love feeling songs lyrics video download
theera nadhi maara lyrics
aagasam song soorarai pottru
hanuman chalisa in tamil and english pdf
tamil karaoke for female singers
soorarai pottru song lyrics tamil
aathangara marame karaoke