Added Date: Feb 11, 2022
பெண்: ஆத்தங்கரை மேட்டோரமா ஹே.. ஆடிப் பல நாளாச்சம்மா ஹே..ஹே..
ஆண்: ஆத்தங்கரை மேட்டோரமா ஹே.. ஆடிப் பல நாளாச்சம்மா ஹே..ஹே.. ஆவாரங் காட்டோரம் ஜோராக கைக்கோத்து
ஆண்: ஆத்தங்கரை மேட்டோரமா ஹே.. ஆடிப் பல நாளாச்சம்மா ஹே..ஹே..
பெண்: காவேரி ஓரம் மாலை நன்னேரம் குழந்தைகள் படைத்தது சிருஞ்சேறு பூவான நெஞ்சில் தோன்றிடும் எண்ணம் புதுவித ரசனையின் அழகோடு சிறுமனம் முல்லை இடைவெளி இல்லை தினமும் தொடரும் என்னென்னவோ
பெண்: ஆத்தங்கரை மேட்டோரமா ஆடிப் பல நாளாச்சம்மா ஹே..ஹே.. ஆவாரங் காட்டோரம் ஜோராக கைக்கோத்து
பெண்: ஆத்தங்கரை மேட்டோரமா ஹே.. ஆடிப் பல நாளாச்சம்மா ஹே..ஹே..
ஆண்: ஏழேழு ஜென்மம் எடுத்தால் கூட இதைவிட இனிமைகள் கிடைக்காது ஏழேழு ஜென்மம் எடுத்தால் கூட இதைவிட இனிமைகள் கிடைக்காது எங்கெங்கு தோன்றி வளர்ந்தால் கூட எனக்கேதும் புதுமைகள் தெரியாது இறைவனைக் கேட்டேன் எனக்கென ஒன்று கொடுத்தால் மகிழ்வேன் வேறென்னவோ
ஆண்: ஆத்தங்கரை மேட்டோரமா ஹே.. ஆடிப் பல நாளாச்சம்மா ஹே..ஹே..
பெண்: ஆவாரங் காட்டோரம் ஜோராக கைக்கோத்து ஆத்தங்கரை மேட்டோரமா ஹே.. ஆடிப் பல நாளாச்சம்மா ஹே..ஹே..

Female: Aathangarai mettorama hae.
Aadi pala naalaachumaa hae. hae..
Male: Aathangarai mettorama hae.
Aadi pala naalaachumaa hae. hae
Aavarang kattoram joraaga kai korthu
Male: Aathangarai mettorama hae. Aadi pala naalaachumaa hae.
Female: Kaaveri oram maalai nannaeram Kuzhandhaigal padaithathu sirungseru Poovaana nenjil thondridum ennam Pudhuvidha rasanaiyin azhagodu Sirumanam mullai idaiveli illai Dhinamum thodarum ennennavoo
Female: Aathangarai mettorama . Aadi pala naalaachumaa hae. aa Aavarang kattoram joraaga kai korthu
Female: Aathangarai mettorama hae. Aadi pala naalaachumaa hae.
Male: Ezezhu jenmam eduthaal kooda Idhaivida inimaigal kidaikaadhu Ezezhu jenmam eduthaal kooda Idhaivida inimaigal kidaikaadhu Engengu thondri valarndhaal kooda Enakedhum pudhumaigal theriyaadhu Iraivanai ketten enakkena ondru Koduthaal magizhven verennavoo
Male: Aathangarai mettorama hae.
Aadi pala naalaachumaa hae. hae
Female: Aavarang kattoram joraaga kai korthu
Aathangarai mettorama hae.
Aadi pala naalaachumaa ha.
thalapathy song lyrics in tamil
ganpati bappa morya lyrics in tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil
tamil poem lyrics
hello kannadasan padal
narumugaye song lyrics
aigiri nandini lyrics in tamil
inna mylu song lyrics
mannikka vendugiren song lyrics
aarariraro song lyrics
hanuman chalisa tamil translation pdf
morattu single song lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
en kadhale en kadhale karaoke
hare rama hare krishna lyrics in tamil
sarpatta lyrics
kannathil muthamittal song lyrics free download
tamil songs lyrics whatsapp status
old tamil songs lyrics
tamil movie karaoke songs with lyrics