Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜேம்ஸ் வசந்தன்
ஆண்: அன்பாலே அழகாகும் வீடு ஆனந்தம் அதற்குள்ளே தேடு சொந்தங்கள் கை சேரும் போது வேறொன்றும் அதற்கில்லை ஈடு

ஆண்: வாடகை வீடே என்று வாடினால் ஏது இன்பம் பூமியே நமக்கானது ஓஓ சோகமே வாழ்க்கை என்று சோர்வதால் ஏது லாபம் யாவுமே இயல்பானது
ஆண்: மாறாமல் வாழ்வுமில்லை தேடாமல் ஏதுமில்லை நம்பிக்கை விதையாகுமே
ஆண்: கலைகின்ற மேகம் போலே காயங்கள் ஆறிப்போக மலரட்டும் எதிர்காலமே
குழு: அன்பாலே அழகாகும் வீடு ஆனந்தம் அதற்குள்ளே தேடு சொந்தங்கள் கை சேரும் போது வேறொன்றும் அதற்கில்லை ஈடு
ஆண்: பாசமே கோவில் என்று வீட்டிலே தீபம் வைத்தால் கார்த்திகை தினந்தோறுமே ஆஆ
ஆண்: நேசமே மாலை என்று நெஞ்சிலே சூடி கொண்டால் வாசனை துணையாகுமே ஆ ஆ
ஆண்: கூடினால் கோடி நன்மை சேருமே கையில் வந்து வாழ்ந்திடு பிரியாமலே
ஆண்: ஏணியே தேவை இல்லை ஏறலாம் மேலே மேலே தோல்விகள் வெறும் காணலே
ஆண் &
பெண்: அன்பாலே அழகாகும் வீடு ஆனந்தம் அதற்குள்ளே தேடு சொந்தங்கள் கை சேரும் போது வேறொன்றும் அதற்கில்லை ஈடு

Male: Anbaalae azhagaagum veedu Anandham adharkkullae thedu Sonthangal kaiserum bothu Verondrum adharkkillai eedu

Male: Vaadagai veedae endru Vaadinaal yedhu inbam Boomiye namakkaanadhu .ooo. Sogamae vaazhkkai endru Sorvadhaal yedhu laabam Yaavumae iyalbaanadhu
Male: Maaraamal vaazhvumillai Thedaamal yedhumillai Nambikkai vidhaiyaagumae
Male: Kalaigindra megam polae Kaayangal aarippoga Malarattum edhirkaalamae
Chorus: Anbaalae azhagaagum veedu Anandham adharkkullae thedu Sonthangal kaiserum bothu Verondrum adharkkillai eedu
Male: Paasamae kovil endru Veettilae deebam vaiththaal Kaarththigai thinanthorumae .aaa..
Male: Nesamae maalai endru Nenjilae soodikkondaal Vaasanai thunaiyaagumae aa.. aa.
Male: Koodinaal kodi nanmai Sermey kaiyil vandhu Vaazhnththidu piriyaamalae
Male: Yeniyae thevaiyillai Eralaam melae melae Tholvigal verum kaanalae
Male &
Female: Anbaalae azhagaagum veedu
Anandham adharkkullae thedu
Sonthangal kaiserum bothu
Verondrum adharkkillai eedu
viswasam tamil paadal
ka pae ranasingam lyrics
naan unarvodu
yaar azhaippadhu song download masstamilan
lyrical video tamil songs
tamil worship songs lyrics
3 movie song lyrics in tamil
kutty story in tamil lyrics
eeswaran song lyrics
chellamma song lyrics
best lyrics in tamil love songs
tamil song english translation game
happy birthday lyrics in tamil
asku maaro lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
you are my darling tamil song
oru yaagam
kadhal theeve
kadhal valarthen karaoke
ennavale adi ennavale karaoke