Malargalaipol Thangai Song Lyrics

Pasamalar cover
Movie: Pasamalar (1961)
Music: Viswanathan- Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: { மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் } (2) அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்

ஆண்: மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்

ஆண்: { கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றால் } (3)

ஆண்: { மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை மங்கல மேடையின் பொன் வண்ணம் கண்டால் } (2)

ஆண்: { மாவிலை தோரணம் ஆடிடக் கண்டான் } (2) மணமகன் வந்து நின்று மாலை சூடக்கண்டான்

ஆண்: கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றால்

ஆண்: ஆசையின் பாதையில் ஓடிய பெண்மயில் அன்புடன் கால்களில் பணிந்திடக் கண்டான்

ஆண்: வாழிய கண்மணி வாழிய என்றான் வான்மழை போல் கண்கள் நீரில் ஆடக்கண்டான்

ஆண்: { பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள் பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள் } (2)

ஆண்: மாமனைப் பாரடி கண்மணி என்றாள் மருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டாள்

ஆண்: { கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றால் } (2)

ஆண்: கற்பனைத் தேரினில் { பறந்து சென்றால் } (2)

Male: { Malargalai pol Thangai urangugiraal } (2) Annan vaazha vaipaan Endru amaithi kondaal

Male: Malargalai pol Thangai urangugiraal Annan vaazha vaipaan Endru amaithi kondaal

Male: { Kalaindhidum Kanavugal aval padaithaal Annan karpanai therinil Parandhu sendraal } (3)

Male: { Maamani maaligai Maadhargal punnagai Mangala medaiyin Ponvannam kandaal } (2)

Male: { Maavilai thoranam Aadida kandaan } (2) Manamagan vandhu nindru Maalai sooda kandaan

Male: Kalaindhidum Kanavugal aval padaithaal Annan karpanai therinil Parandhu sendraal

Male: Aasayin Paadhaiyil odiya Pen mayil anbudan Kaalgalil paninthida kandaan

Male: Vaazhiya kanmani Vaazhiya endran vaan Mazhai pol kangal Neeril aadakandaan

Male: Kalaindhidum Kanavugal aval padaithaal Annan karpanai therinil Parandhu sendraal

Male: { Poomanam kondaval Paal manam kandaal pongidum Thaaimayil seiyudan nindraal } (2)

Male: Mamanai paaradi Kanmani endraal marumagal Kangal thannil maaman Deivam kandaal

Male: Malargalai pol Thangai urangugiraal Annan vaazha vaipaan Endru amaithi kondaal

Male: { Kalaindhidum Kanavugal aval padaithaal Annan karpanai therinil Parandhu sendraal } (2)

Male: Karpanai therinil { Parandhu sendraal } (2)

Most Searched Keywords
  • tamil song lyrics video download for whatsapp status

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • hanuman chalisa in tamil lyrics in english

  • thabangale song lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • tamil album song lyrics in english

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • cuckoo enjoy enjaami

  • mudhalvan songs lyrics

  • tamil song lyrics in english free download

  • tamil melody songs lyrics

  • new songs tamil lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • john jebaraj songs lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • gal karke full movie in tamil

  • venmathi venmathiye nillu lyrics