Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பெண்: ...........
ஆண்: ...........
ஆண் &
பெண்: { எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும் வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே } (2)
பெண்: ...........
பெண்: { வளரும் வளரும் என்றே காத்திருந்தோம் மலரும் மலரும் என்றே பார்த்திருந்தோம் } (2)
பெண்: மலர் முதிா்ந்து பிஞ்சு வரும் வளர்ந்தவுடன் காய் கிடைக்கும் காய்களெல்லாம் கனிந்தவுடன் பழம் பறிப்போமே
ஆண் &
பெண்: எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும் வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
பெண்: ...........
ஆண்: { உழவும் தொழிலும் இங்கே நாம் படைத்தோம் உறவும் சுவையும் என்றும் நாம் வளர்த்தோம் } (2)
ஆண்: பணம் படைத்த மனிதரைப் போல் பஞ்சு மெத்தை நாம் பெறுவோம்
ஆண் &
பெண்: மாடி மனை வீடு கட்டி வாழ்ந்திருப்போமே
ஆண் &
பெண்: எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும் வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
ஆண் &
பெண்: நெஞ்சில் ஒரு களங்கமில்லை சொல்லில் ஒரு பொய்யுமில்லை
குழு: ........
ஆண்: { வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை
குழு: ........ } (2)
ஆண்: தோல்வியுமில்லை

Female: ........
Male: ..........
Male &
Female: { Engalukum
Kaalam varum kaalam vandhaal
Vaazhvu varum vaazhvu vandhaal
Anaivaraiyum vaazhavaipomae } (2)
Female: ...........
Female: { Valarum valarum Endrae kaathirundhom Malarum malarum Endrae paarthirundhom } (2)
Female: Malar muthirnthu Pinju varum valarndhavudan Kaai kidaikum kaaigal ellam Kanindhavudan pazham paripomae
Male &
Female: Engalukum
Kaalam varum kaalam vandhaal
Vaazhvu varum vaazhvu vandhaal
Anaivaraiyum vaazhavaipomae
Female: ...........
Male: { Uzhavum thozhilum Ingae naam padaithom Uravum suvaiyum endrum Naam valarthom } (2)
Male: Panam padaitha Manitharai pol Panju methai naam peruvom
Male &
Female: Maadi manai
Veedu katti vaazhnthirupomae
Male &
Female: Engalukum
Kaalam varum kaalam vandhaal
Vaazhvu varum vaazhvu vandhaal
Anaivaraiyum vaazhavaipomae
Male &
Female: Nenjil
Oru kalangamillai
Sollil oru poiyumillai
Chorus: ........
Male: { Vanjamillaa Vaazhkaiyilae tholviyumillai
Chorus: ......... } (2)
Male: Tholviyumillai
Chorus: .........
Male &
Female: { Engalukum
Kaalam varum kaalam vandhaal
Vaazhvu varum vaazhvu vandhaal
Anaivaraiyum vaazhavaipomae } (2)
cuckoo cuckoo dhee lyrics
tamil karaoke with malayalam lyrics
isaivarigal movie download
namashivaya vazhga lyrics
ovvoru pookalume song
azhage azhage saivam karaoke
maraigirai movie
ithuvum kadanthu pogum song download
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil song meaning
tamil songs lyrics download for mobile
devathayai kanden song lyrics
kadhal song lyrics
mulumathy lyrics
3 movie tamil songs lyrics
3 movie song lyrics in tamil
teddy en iniya thanimaye
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
rc christian songs lyrics in tamil
yaanji song lyrics