Anbu Malar Song Lyrics

Pasamalar cover
Movie: Pasamalar (1961)
Music: Viswanathan- Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: M. S. Viswanathan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓஹோ.ஓ.ஓ.. ஓஹோ.ஓ.ஓ..ஓ.

ஆண்: அன்பு மலர் ஆசை மலர் இன்ப மலர் நடுவே. அருளோடு மலர்வது தான். பாச மலரம்மா..

ஆண்: தன் பசியை கருதாது தங்கை பசி தீர்த்து தன் பெருமை நினையாது.. தங்கையினை காத்து அன்னைக்கு அன்னையாய். தந்தைக்கு தந்தையாய். ஆதாரம் கொள்வது தான். பாச மலரம்மா..

ஆண்: தான் ஆடாவிட்டாலும் சதையாடும் என்பார். தடை போட்டு வைத்தாலும் சேர்ந்துவிடும் என்பார் உருவம் இரண்டாக. உணர்ச்சியெல்லாம் ஒன்றாக உள்ளத்தில் மலர்வது தான் பாச மலரம்மா..

ஆண்: சேய்ப் பறவை குரல் கேட்டு தாய்ப் பறவை வாடுதே. ஏ. தேடி வரும் பறவை எல்லாம் தாய்ப் பறவை ஆகுமா. ஆ. ஆ. கன்றழைக்கும் குரல் கேட்டு தாய்ப் பசுவும் ஓடுமே. ஏ. காண வரும் துணையெல்லாம் தாய்ப் பசுவாய் ஆகுமா.

Male: Ohoo..ooo..ooo Ohoo..ooo.ooo.ooo

Male: Anbu malar aasai malar Inba malar naduvae Arulodu malarvadhu thaan Paasa malaramma

Male: Than pasiyai karudhadhu Thanghai pasi theerthu Than perumai nenaiyadhu Thanghaiyinai kaathu Annaikku annaiyaai Thanthaikku thanthaiyaai Adhaaram kolvathu thaan Paasa malaramma

Male: Thaan aadaavitaalum Sadhai aadum enbaar Thadai pottu vaithaalum Serndhu vidum enbaar Uruvam irandaaga Unarchiyelaam ondraaga Ullathil malarvathu thaan Paasa malaramma

Male: Sei paravai kural kettu Thaai paravai vaadudhae..ae Thedi varum paravai ellaam Thaai paravai aagumaa.aa.aa.. Kandraizhkkum kural kettu Thaai pasuvum oodumae..ae Kaana varum thunaiyellaam Thaai pasuvaai aagumaa

Most Searched Keywords
  • lyrics video tamil

  • tamil karaoke songs with lyrics for female

  • tamil love song lyrics in english

  • maara song tamil

  • sarpatta parambarai neeye oli lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • new tamil songs lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • meherezyla meaning

  • aasai nooru vagai karaoke with lyrics

  • tamil melody songs lyrics

  • enjoy enjami song lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • google google song lyrics tamil

  • soorarai pottru songs lyrics in english

  • tamil whatsapp status lyrics download

  • tamil song in lyrics

  • best tamil song lyrics in tamil

  • soorarai pottru songs lyrics in tamil

  • bhaja govindam lyrics in tamil

Recommended Music Directors