Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஅ...ஆஅ...ஆஆ... ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஆஅ..
ஆண்: முத்துத் தேரே தேரே பக்கம் யாரே யாரே பொங்கும் ஆறே ஆறே இங்கே வேறே யாரே
பெண்: ஆரோ ஆரிரோ எங்கோ ராகம் கேட்குது கேட்கும் ராகத்தில் இந்த ஊரே தூங்குது.
பெண்: முத்துத் தேரே தேரே பக்கம் யாரே யாரே
ஆண்: பொங்கும் ஆறே ஆறே
ஆண்: உள்ளங்காலும் உள்ளங்கையும் சில்லென்றாகும் வண்ணம்
பெண்: உன்னைப் பாதி என்னைப் பாதி ஊதக் காற்று தின்னும்
ஆண்: வெப்பம் ஏற வேண்டும் வேகம் தெப்பம் போல ஆட
பெண்: வெட்கம் வந்து மேலும் கீழும் வெள்ளம் போல ஓட
ஆண்: ஹ அம்மாடி நாணமோ எப்போது நீக்குமோ அம்மாடி நாணமோ எப்போது நீக்குமோ
பெண்: மாலையும் மேளமும் கூடினால் நீங்கலாம்
பெண்: முத்துத் தேரே தேரே
ஆண்: பக்கம் யாரே யாரே
பெண்: பொங்கும் ஆறே ஆறே
ஆண்: எட்டிப் பார்க்க யாரும் இல்லை கட்டிப் பார்க்க வேண்டும்
பெண்: ம். கட்டிப் பார்த்தால் தப்புச் செய்ய கையும் காலும் தூண்டும்
ஆண்: அங்கம் யாவும் மின்னுதம்மா தங்கப் பாளம் போலே
பெண்: அந்தம் ஆதி அளப்பதென்ன உந்தன் பார்வையாலே
ஆண்: ஹ எல்லாம் உன் ஏக்கமே இங்கேது தூக்கமே தன்னானா னான்னனா இங்கேது தூக்கமே
பெண்: ஏக்கமே தீர்க்கவே நாளை நான் பார்க்கிறேன்
பெண்: முத்துத் தேரே
ஆண்: தேரே பக்கம் யாரே
பெண்: யாரே பொங்கும் ஆறே
ஆண்: ஆறே இங்கே வேறே
பெண்: யாரே
ஆண்: ஆரோ ஆரிரோ எங்கோ ராகம் கேட்குது
பெண்: கேட்கும் ராகத்தில் இந்த ஊரே தூங்குது.
ஆண்: ம்ஹீம்ம்ம் ம்ம்ம்.ம்ம்.
பெண்: ம்ம்ம்..ம்ஹீம்ம்
ஆண்: ம்ஹீம்ம்ம் ம்ம்ம்.ம்ம்.
பெண்: ம்ம்ம்..ம்ஹீம்ம்..ம்ம்ம்ம்

Male: Muthu thaerae thaerae Pakkam yaarae yaarae Pongum aarae aarae Ingae verae yaarae
Female: Aaro aariro Engo raagam ketkudhu Ketkum raagathil Indha oorae thoongudhu
Female: Muthu thaerae thaerae
Pakkam yaarae yaarae
Male: Pongum aarae aarae
Male: Ullangaalum ullangaiyum
Sillendraagum vannam
Female: Unnai paadhi ennai paadhi
Oodha kaatru thinnum
Male: Veppam yera vendum Dhegam theppam pola aada
Female: Vetkam vandhu Melum keezhum Vellam pola oda
Male: Ammaadi naanamo Eppodhu neengumoo Ammaadi naanamo Eppodhu neengumoo
Female: Maalaiyum melamum Koodinaal neengalaam
Female: Muthu thaerae thaerae
Male: Pakkam yaarae yaarae
Female: Pongum aarae aarae
Male: Etti paarkka yaarum illai Katti paarkka vendum
Female: M. katti paarthaal Thappu cheiya Kaiyum kaalum thoondum
Male: Angam yaavum minnudhammaa Thanga paalam polae
Female: Andham aadhi alappadhenna Undhan paarvaiyaalae
Male: Haa ellaam un yekkamae Ingaedhu thookkamae Thannaanaa naannanaa Ingaedhu thookkamae
Female: Yekkamae theerkkavae Naalai naan paarkkiren
Female: Muthu thaerae
Male: Thaerae pakkam yaarae
Female: Yaarae pongum aarae
Male: Aarae ingae verae
Female: Yaarae
Male: Aaro aariro yengo
Raagam ketkudhu
Female: Ketkum raagathil
Indha oorae thoongudhu
Male: Hmm mm.
Female: Hmm mmm..
Male: Hmm mm. mm
Both: Hmm mm.hmm mm
natpu lyrics
oru porvaikul iru thukkam lyrics
en kadhal solla lyrics
youtube tamil karaoke songs with lyrics
en iniya pon nilave lyrics
3 movie song lyrics in tamil
asuran mp3 songs download tamil lyrics
kannalane song lyrics in tamil
arariro song lyrics in tamil
tamil lyrics video
karaoke with lyrics in tamil
marriage song lyrics in tamil
asuran song lyrics in tamil download
lyrics tamil christian songs
ore oru vaanam
mainave mainave song lyrics
tamil old songs lyrics in english
aagasatha
maraigirai movie
devathayai kanden song lyrics