Added Date: Feb 11, 2022
பெண்: ம்ம்ம்ம்...சந்தோஷ நேரங்கள் ம்ம்ம்ம்....சங்கீதம் கேளுங்கள் மேகங்கள் பூச்சிந்தும் பாருங்கள் ஹோ...
ஆண்: ம்ம்ம்ம்...என்னென்ன இன்பங்கள் ம்ம்ம்ம்..பூவாகும் நெஞ்சங்கள் ஆனந்தம் தேன் சிந்தும் காலங்கள் ஹேய்..
பெண்: ம்ம்ம்ம்...சந்தோஷ நேரங்கள் ம்ம்ம்ம்....சங்கீதம் கேளுங்கள்
பெண்: இளம் பூக்கள் குளிர் காயும் நேரங்கள் இது என்ன விளையாட்டு பாருங்கள் ஹோ..ஓ.. உன் மீது நான் கொண்ட மோகங்கள் தரை மீது அலைக் கொண்ட தாகங்கள்
பெண்: உயிரோடு உயிர் சேரும் உறவல்லவா விழித்தாலும் விலகாத கனவல்லவா
ஆண்: ம்ம்ம்ம்...என்னென்ன இன்பங்கள் ம்ம்ம்ம்..பூவாகும் நெஞ்சங்கள்
ஆண்: கிளி மீது நான் காதல் கொண்டேனே விழி ஓரம் இடம் ஒன்று தந்தேனே ஹா..ஆ.. தடம் பார்த்து இவளோடு சென்றேனே இவள் வேர்வை துளிகூட செந்தேனே
ஆண்: இவள் பார்த்து மலர்க்கூட்டம் ஆளானது இவன் பார்த்து அவள் மேனி பாலானது
பெண்: ம்ம்ம்ம்...சந்தோஷ நேரங்கள்
ஆண்: லலல லா
பெண்: ம்ம்ம்ம்....சங்கீதம் கேளுங்கள் மேகங்கள்
ஆண்: லலல லா
பெண்: பூச்சிந்தும்
ஆண்: லலல லா
பெண்: பாருங்கள் ஹோ...
ஆண்: ம்ம்ம்ம்...என்னென்ன இன்பங்கள்
பெண்: லலல லா
ஆண்: ம்ம்ம்ம்..பூவாகும் நெஞ்சங்கள் ஆனந்தம்
பெண்: லலல லா
ஆண்: தேன் சிந்தும்
பெண்: லலல லா
ஆண்: காலங்கள்....
பெண்: ம்ம்ம்ம்ம்ம்...சந்தோஷ நேரங்கள்
ஆண்: லலல லலலா ம்ம்ம்ம்...என்னென்ன இன்பங்கள்
பெண்: லலல லலலா ம்ம்ம்ம்...சந்தோஷ நேரங்கள்

Female: Mmmmm..santhosa naerangal Mmmmm..sangeetham kelungal Maegangal poochchinthum paarungal ho..
Male: Mmmmm..Ennenna inbangal Mmmmm..Poovaagum nenjangal Aanantham thaen sinthum kaalangal hei..
Female: Mmmmm..santhosa naerangal Mmmmm..sangeetham kelungal
Female: Ilam pookkal kulir kaayum nerangal Idhu enna vilaiyaattu paarungal ho..oo... Un meadhu naan konda mogangal Tharai meedhu alai konda thaagangal
Female: Uyirodu uyir saerum uravallavaa Vizhiththaalum vizhagaatha kanavallavaa
Male: Mmmmm..Ennenna inbangal Mmmmm..Poovaagum nenjangal
Male: Kili meedhu naan kadhal kondaenae Vizhi oram iam ondru thanthaenae haa..aa. Thadam paarththu ivalodu sendraenae Ival vaervai thulikooda Senthaenae
Male: Ival paarththu malarkkoottam aalaanathu Ivan paarththu aval maeni paalaanathu
Female: Mmmmm..santhosa naerangal
Male: Lalala laa
Female: Mmmmm..sangeetham kelungal
Maegangal
Male: Lalala laa
Female: Poochchinthum
Male: Lalala laa
Female: Paarungal ho..
Male: Mmmmm..Ennenna inbangal
Female: Lalala laa
Male: Mmmmm..Poovaagum nenjangal
Aanantham
Female: Lalala laa
Male: Thaen sinthum
Female: Lalala laa
Male: Kaalangal..
Female: Mmmmm..santhosa naerangal
Male: Lalala lalalaa
Mmmmm..Ennenna inbangal
Female: Lalala lalalaa
Mmmmm..santhosa naerangal
kanne kalaimane karaoke tamil
tamil karaoke for female singers
tamil song lyrics in english
sarpatta parambarai neeye oli lyrics
semmozhi song lyrics
maara song tamil lyrics
oru manam movie
tamil christian songs with lyrics and guitar chords
youtube tamil karaoke songs with lyrics
best love song lyrics in tamil
maara movie song lyrics in tamil
mahishasura mardini lyrics in tamil
sarpatta parambarai songs list
ennathuyire ennathuyire song lyrics
ovvoru pookalume karaoke
anirudh ravichander jai sulthan
chill bro lyrics tamil
tamil bhajan songs lyrics pdf
ovvoru pookalume karaoke download
ennai kollathey tamil lyrics