Added Date: Feb 11, 2022
அனைவரும்: {ஏ..ஏ.ஹே..ஏ..ஹே.
குழு: ஏ...ஏ...ஹே
அனைவரும்: ஏ..ஏ.ஹே..ஏ..ஹே.
குழு: ஏ...ஏ...ஹே} (2)
பெண்: {ஹோ ஹோ ஹோ ஊ ஓஹோ..
அனைவரும்: ஏ..ஏ.ஹே..ஏ..ஹே.
குழு: ஏ...ஏ...ஹே} (2)
குழு: ஹோ ஹோ..
ஆண்: இன்ப ராகங்கள் நெஞ்சுக்குள்ளே பொங்குகின்ற பொன் வேளை
குழு: ஏ...ஏ...ஹே
பெண்: உந்தன் கானங்கள் காதலிக்க சொல்லுகின்ற சுப வேளை
குழு: ஏ...ஏ...ஹே
ஆண்: கண்ணோடு அடிக்குது மேளம்
பெண்: நெஞ்சோடு தகதிமி தாளம்
ஆண்: நம்மோடு குறையட்டும் தூரம்
பெண்: கொண்டாடு வாலிப வாரம்
ஆண்: ஹோ ஹோ ஹோ ஒ ஓஹோ

ஆண்: சோலையில் பூங்குயில் பாடிய பாடலில் சுரங்களும் நீதானே பதங்களும் நான் தானே
குழு: ஏ..ஏ.ஹே..ஏ..ஹே.
பெண்: வாலிபம் மீட்டிய காதலின் வீணையில் சுதி சுதி நீதானே லயம் லயம் நான் தானே
குழு: ஏ..ஏ.ஹே..ஏ..ஹே.
ஆண்: எதிர் காலம் கண்களில் நான் கண்டு கொண்டேன்
பெண்: அது எப்படி உன்னிலே நான் என்னை கண்டேன்
ஆண்: பூங்கொடி ஹோஓ... உன் பார்வையே போதை தானே
குழு: ஏ..ஏ.ஹே..ஏ..ஹே.
பெண்: உன் வார்த்தையே கீதை தானே
குழு: ஏ..ஏ.ஹே..ஏ..ஹே.
ஆண்: இன்ப ராகங்கள் நெஞ்சுக்குள்ளே பொங்குகின்ற பொன்வேளை
குழு: ஏ...ஏ...ஹே
பெண்: உந்தன் கானங்கள் காதலிக்க சொல்லுகின்ற சுப வேளை
அனைவரும்: ஏ..ஏ.ஹே..ஏ..ஹே.
குழு: ஏ...ஏ...ஹே
அனைவரும்: ஏ..ஏ.ஹே..ஏ..ஹே.
குழு: ஏ...ஏ...ஹே
பெண்: காமனும் தேவியும் காதலில் காண்கிற அதே அதே கலை வேண்டும் இதே இதே சுகம் வேண்டும்
குழு: ஏ..ஏ.ஹே..ஏ..ஹே.
ஆண்: வயசுக்கு ருசி தரும் வேளையில் மாங்கனி அகம் கனிந்தது என்ன சுகம் விளைந்தது என்ன
அனைவரும்: ஏ..ஏ.ஹே..ஏ..ஹே.
பெண்: பெண்மை கொண்ட கண்மணி உன்னை கண்டு கொண்டாள்
ஆண்: இரு கண்ணில் வெண்ணிலா அவள் கொண்டு வந்தாள்
பெண்: மன்னவா..ஓ..ஹோ ஓ பரிமாறவே பள்ளி எங்கே
அனைவரும்: ஏ..ஏ.ஹே..ஏ..ஹே.
ஆண்: பசும்பால் பழம் தேவை இங்கே

பெண்: ஹோ ஹோ ஹோ ஒ ஓஹோ

All: {Ae..ae..hae..ae..hae..
Chorus: Ae..ae..hae
All: Ae..ae..hae..ae..hae..
Chorus: Ae..ae..hae} (2)
Female: {Ho ho ho oh ohoo..
All: Ae..ae..hae..ae..hae..
Chorus: Ae..ae..hae} (2)
Chorus: Ho.. ho..
Male: Inba raagangal nejukullae Pongugindra ponn velai
Chorus: Ae..ae..hae
Female: Undhan gaanangal kaadhalikka Sollugindra suba velai
Chorus: Ae..ae..hae
Male: Kannodu adikidhu melam
Female: Nenjodu thakadhimi thaalam
Male: Nammodu kuraiyattum thooram
Female: Kondaadu vaaliba vaaram
Male: Ho ho ho oh ohoo..
All: Ae..ae..hae..ae..hae..
Female: Ho ho ho oh ohoo..

Male: Solaiyil poonguyil paadiya padalil Surangalum needhanae Padhangalum naandhanae
Chorus: Ae..ae..hae..ae..hae..
Female: Vaalibam meetiya kaadhalin veenaiyil Suthi suthi nee dhanae Layam layam naan dhanae
Chorus: Ae..ae..hae..ae..hae..
Male: Ethirkaalam kanngalil Naan kandu konden
Female: Adhu eppadi unnilae Naan ennai kanden
Male: Poongodi hoo.. Unn paarvaiyae bodhai dhaanae
Chorus: Ae..ae..hae..ae..hae..
Female: Unn vaarthaiyae geedhai dhaanae
Chorus: Ae..ae..hae..ae..hae..
Male: Inba raagangal nejukullae Pongugindra ponn velai
Chorus: Ae..ae..hae
Female: Undhan gaanangal kaadhalikka Sollugindra suba velai
All: Ae..ae..hae..ae..hae..
Chorus: Ae..ae..hae
All: Ae..ae..hae..ae..hae..
Chorus: Ae..ae..hae
Female: Kaamanum deviyum kaadhalil kaangindra Adhey adhey kalai vendum Idhae idhae sugam vendum
Chorus: Ae..ae..hae..ae..hae..
Male: Vayasukku rusi tharum velayil maangani Aagam kanindhadhu yenna Sugam vilaindhadhu yenna
Chorus: Ae..ae..hae..ae..hae..
Female: Pennmai konda kanmani Unnai kandu kondhaal
Male: Iru kannil vennilaa Aval kondu vandhaal
Female: Mannavaa oh.. hoo oo Parimaaravae palli engae
All: Ae..ae..hae..ae..hae..
Chorus: Ae..ae..hae
Male: Pasum paal pazham thevai ingae
All: Ae..ae..hae..ae..hae..
Chorus: Ae..ae..hae
Male: Inba raagangal nejukullae Pongugindra ponn velai
Chorus: Ae..ae..hae
Female: Undhan gaanangal kaadhalikka Sollugindra suba velai
Chorus: Ae..ae..hae
Male: Kannodu adikidhu melam
Female: Nenjodu thakadhimi thaalam
Male: Nammodu kuraiyattum thooram
Female: Kondaadu vaaliba vaaram
Male: Ho ho ho oh ohoo..
All: Ae..ae..hae..ae..hae..
Female: Ho ho ho oh ohoo..
All: Ae..ae..hae..ae..hae..
All: Ae..ae..hae..ae..hae..
Chorus: Ae..ae..hae
All: Ae..ae..hae..ae..hae..
Chorus: Ae..ae..hae
you are my darling tamil song
munbe vaa song lyrics in tamil
neeye oli lyrics sarpatta
enjoy enjami song lyrics
unna nenachu nenachu karaoke download
asuran song lyrics in tamil
tamil love feeling songs lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status
tamil love feeling songs lyrics download
yaar azhaippadhu song download
ellu vaya pookalaye song download lyrics in tamil
chellamma song lyrics download
google google song tamil lyrics
tamil love song lyrics
enjoy enjaami meaning
sivapuranam namasivaya vazhga mp3 free download
naan nanagavay vandiroukirain lyrics
tamil album song lyrics in english
padayappa tamil padal
new tamil songs lyrics