Added Date: Feb 11, 2022
ஆண்: கனா கண்டேனடி தோழி { கனா கண்டேனடி கனா கண்டேனடி கனா கண்டேனடி } (2)
ஆண்: உன் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள் அகமெது புறமெது புரிந்தது போல கனா கண்டேனடி
ஆண்: உன் முடி முதல் அடி வரை முழுவதும் இனிமைகள் சுவையெது சுகமெது அறிந்தது போல கனா கண்டேனடி தோழி கனா கண்டேனடி
குழு: .......... விஷ்லிங்: .........
ஆண்: எதையோ என் வாய் சொல்ல தொடங்க அதையே உன் வாய் சொல்லி அடங்க உதடுகள் நான்கும் ஒட்டி கொள்ள நான் கண்டேன்
ஆண்: நிலம் போல் உன் மனம் விழுந்து கிடக்க நிழல் போல் என் மனம் சரிந்து படுக்க இதயம் இரண்டும் கட்டி கொள்ள நான் கண்டேன்
ஆண்: ஒரு கண்ணில் அமுதம் கண்டேன் மறு கண்ணில் அமிலம் கண்டேன் எங்கெங்கோ தேடி தேடி உன்னில் என்னை நான் கண்டேன்
ஆண்: கனா கண்டேனடி கனா கண்டேனடி கனா கண்டேனடி

ஆண்: உன் முடி முதல் அடி வரை முழுவதும் இனிமைகள் சுவையெது சுகமெது அறிந்தது போல
ஆண்: இடை மேல் என் விரல் கவிதை கிறுக்க படை போல் உன் விரல் பதறி தடுக்க கூச்சம் உன்னை நீட்டி தள்ள நான் கண்டேன்
ஆண்: கொடியினில் காய்கிற சுடிதார் எடுத்து மடிக்கிற சாக்கில் வாசனை எடுத்து மூச்சில் உன்னை சொட்ட சொட்ட நான் கண்டேன்
ஆண்: நிறமில்லா உலகம் கண்டேன் நிறமெல்லாம் உன்னில் கண்டேன் எங்கெங்கோ தேடி தேடி என்னில் உன்னை நான் கண்டேன்
ஆண்: கனா கண்டேனடி தோழி கனா கண்டேனடி கனா கண்டேனடி கனா கண்டேனடி

Male: Kanaa kandenadi thozhi {Kanaa kandenadi kanaa kandenadi Kanaa kandenadi} (2)
Male: Un vizhi mudhal mozhi varai Muzhuvadhum kavidhaigal Agamedhu puramedhu purindhadhu pola Kanaa kandenadi
Male: Un mudi mudhal adi varai Muzhuvadhum inimaigal Suvaiyedhu sughamedhu arindhadhu pola Kanaa kandenadi thozhi Kanaa kandenadi
Chorus: .......... Whistling: ........
Male: Yedhayoo en vaai Solla thodanga Adhayae un vaai solli adanga Udhadugal naangum otti kolla Naan kanden
Male: Nilam pol un manam Vizhundhu kidakka Nizhal pol en manam Sarindhu padukka Idhayam irandum katti kolla Naan kanden
Male: Oru kannil amudham kanden Maru kannil amilam kanden Yengengoo thedi thedi Unnil ennai naan kanden
Male: Kanaa kandenadi kanaa kandenadi Kanaa kandenadi
Male: Un vizhi mudhal mozhi varai Muzhuvadhum kavidhaigal Agamedhu puramedhu purindhadhu pola Kanaa kandenadi
Male: Un mudi mudhal adi varai Muzhuvadhum inimaigal Suvaiyedhu sughamedhu arindhadhu pola
Male: Idai mel en viral Kavidhai kirukka Padai pol un viral Padhari thadukka Koochcham unnai netti thalla Naan kanden
Male: Kodiyinil kaaikira Chudidhaar yeduththu Madikkira saakkil Vaasanai yeduththu Moochchil unnai sotta sotta Naan kanden
Male: Niram illaa ulagam kanden Niramellaam unnil kanden Yengengoo thedi thedi Ennil unnai naan kanden
Male: Kanaa kandenadi thozhi Kanaa kandenadi kanaa kandenadi Kanaa kandenadi
Male: Un vizhi mudhal mozhi varai Muzhuvadhum kavidhaigal Agamedhu puramedhu purindhadhu pola Kanaa kandenadi
Male: Un mudi mudhal adi varai Muzhuvadhum inimaigal Suvaiyedhu sughamedhu arindhadhu polae Kanaa kandenadi thozhi Kanaa kandenadi
Male: Kanaa kandenadi kanaa kandenadi Kanaa kandenadi...
indru netru naalai song lyrics
movie songs lyrics in tamil
enjoy enjami song lyrics
abdul kalam song in tamil lyrics
tamil songs without lyrics
share chat lyrics video tamil
kutty pattas tamil full movie
sarpatta parambarai songs list
tamil christian karaoke songs with lyrics free download
kanakangiren song lyrics
tamil whatsapp status lyrics download
tamil old songs lyrics in english
kadhal psycho karaoke download
amman devotional songs lyrics in tamil
tamil songs lyrics images in tamil
tamil bhajans lyrics
ka pae ranasingam lyrics
karaoke tamil songs with english lyrics
best love lyrics tamil
thangachi song lyrics