Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
பெண்: ஆஹா ஆஆஆ
ஆண்: ஆஹா ஹா ஆஆ
பெண்: ஆஹா ஹாஹா
ஆண்: ஆஹாஹா ஆண் &
பெண்: ஆஹா ஹா ஹா
பெண்: பக் பக் பக் ஏ மாடபுறா எங்கே எங்கே உந்தன் ஜோடி புறா
ஆண்: ஆடிவரும் நீயே ஆசை புறா பக்கம் வந்தேன் நானே ஜோடி புறா
பெண்: பாவையின் பக்கம் வர வெட்கம் வர சொர்க்கம் வர சொந்தம் வர அன்பை மறவேன்
ஆண்: ஆனந்த ஊஞ்சலிலே ஆடும் நாள் காண்போம்

பெண்: ஆஹா ஹா
ஆண்: ஓஹோ ஹோ
பெண்: ஆஹா ஹோ
ஆண்: கண் வண்ணமோ மீன் வண்ணமோ மேனி பால் வண்ணமோ ஹோய் பெண் வண்ணமோ பொன் வண்ணமோ இடையில் நூல் வண்ணமோ
பெண்: கை வண்ணமோ வேல் வண்ணமோ பார்வை வால் வண்ணமோ ஹோய்’ தோள் வண்ணமோ தேர் வண்ணமோ தேக்கு தேன் வண்ணமோ
ஆண்: அட டா இது கண்ணமோ அடையா மது கிண்ணமோ
பெண்: மனதில் என்ன எண்ணமோ மயக்கம் தர எண்ணுமோ
ஆண்: ஆசையும் வந்திடுமோ அன்பையும் தந்திடுமோ சம்மதமோ தாமதமோ ஏ ராஜகுமாரி

ஆண்: பக் பக் பக் நீ ஆசை புறா பக்கம் வந்தேன் நானே ஜோடி புறா
பெண்: ........
ஆண்: பட்டு பட்டு கன்னம் பட்டு நெஞ்சம் போராடுது விட்டு விட்டு வெட்கம் விட்டு மஞ்சம் தேனானது
பெண்: தொட்டு தொட்டு உன்னை தொட்டு தென்றல் சூடானது இட்டு இட்டு முத்தம் இட்டு கன்னம் மேடானது
ஆண்: அழகே நீ மான் இனம் அசையும் இடை நூலினம்
பெண்: அணைத்தால் நீ வல்லினம் அடங்கும் இந்த மெல்லினம்
ஆண்: ஏ.சித்திரமானவளே விசித்திரமானவளே சிற்பியிலே கப்பலுமே சிக்கிக் கொண்டதே
பெண்: பக் பக் பக் பக் நெஞ்சு பத்திக்கிச்சு பைய பைய விரல் கத்துக்கிச்சு
ஆண்: திக் திக் திக் திக் உள்ளே திக்கிகிச்சு தீயும் பூவும் இப்போ ஒட்டிக்கிச்சு
பெண்: ஆசைகள் கட்டி கிச்சு முட்டிக்கிச்சு தொட்டுக்கிச்சு மோதிக்கிச்சு கிச்சு கிச்சு மூட்டிக்கிடுச்சு
ஆண்: இப்போதே இப்பொழுதே நீ நான் நாம் ஆவோம்

Music by: Vidyasagar
Female: Ahaaa.aaaaaa..
Male: Ahaa..haaa..aaaa.
Female: Ahaaa.hahaaa.
Male: Ahaaahaaa
Male &
Female: Ahaa..haahaaa..
Female: Buck buck buck Aye maadapura Engae engae undhan jodi puraa
Male: Aadi varum neeyae Aasai puraa Pakkam vandhen naanae Jodi puraa
Female: Paavayin pakkam vara
Vetkam vara sorgam vara
Sontham vara anbai maraven
Male: Aananda oonjalile aadum
Naal kaanbom
Female: Buck buck buck Aye maadapura Engae engae undhan jodi puraa
Male: Aadi varum neeyae Aasai puraa Pakkam vandhen naanae Jodi puraa
Female: Ahaa..haaa.
Male: Ohooo..hooo
Female: Ahaa..hooo.
Male: Kan vannamoo meen vannamoo Maeni paal vannamoo.hoi Penn vannamoo pon vannamoo Idayil nool vannamoo
Female: Kai vannamoo vel vannamoo Paarvai vaal vannamoo hoi Thozh vannamoo thaer vannamoo Thaekku thaen vannamoo
Male: Adada ithu kannamoo
Adaiyaa madhu kinnamoo
Female: Manathil enna ennamoo
Mayakkam thara ennumoo
Male: Aasaiyum vandhidumoo Anbaiyum thanthidumoo Sammathamoo thaamathamoo Yae raajakumaari
Female: Buck buck buck Aye maadapura Engae engae undhan jodi puraa
Male: Buck buck buck Nee aasai puraa Pakkam vandhen naanae Jodi puraa
Female: Paa paba paba pabaae. Paabae paba ba pabae Pabababae....
Male: Pattu pattu kannam pattu Nenjam poaraaduthu Vittu vittu vetkam vittu Manjam thaenaanathu
Female: Thottu thottu unnai thottu Thendral soodaanathu Ittu ittu muththam ittu Kannam yedaanathu
Male: Azhagae nee maan inam
Asaiyum idai noolinam
Female: Anaithaal nee vallinam
Adangum indha mellinam
Male: Yae siththiramanavalae Visiththiram aanavalae Siippiyilae kappalumae Sikki kondadhae
Female: Buck buck buck buck Nenju paththikichchu Paiya paiya viral kaththukichchu
Male: Thik thik thik thik Ullae thikkikichchu Theeyum poovum ippoo ottikichchu
Female: Aasaigal katti kichchu
Mutti kichchu.. thottu kichchu
Modhikkichchu kichu kichu
Mootikkiduchu
Male: Ippothae ippozhuthae
Nee naan naamavom
vinayagar songs lyrics
national anthem lyrics tamil
azhagu song lyrics
old tamil christian songs lyrics
maruvarthai song lyrics
amarkalam padal
cuckoo enjoy enjaami
karaoke songs with lyrics tamil free download
love lyrics tamil
tamil christian karaoke songs with lyrics free download
enna maranthen
vaseegara song lyrics
kalvare song lyrics in tamil
tamil song lyrics whatsapp status download
teddy en iniya thanimaye
ganpati bappa morya lyrics in tamil
nee kidaithai lyrics
yellow vaya pookalaye
tamil worship songs lyrics
sarpatta parambarai lyrics in tamil