Kaalamennum Nadhiyinile Song Lyrics

Parisu cover
Movie: Parisu (1963)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: காலம் என்னும் நதியினிலே காதல் என்னும் படகு விட்டேன் மாலை வரை ஓட்டி வந்தேன் மறு கரைக்கு கூட்டி வந்தேன்

பெண்: காலம் என்னும் நதியினிலே

பெண்: ஓடம் என்று நினைத்திருந்தேன் ஓடும் என்று நினைத்ததில்லை ஓடம் என்று நினைத்திருந்தேன் ஓடும் என்று நினைத்ததில்லை

பெண்: நாடும் என்றே நாடி நின்றேன் நாடகம் என்று எண்ணவில்லை நாடும் என்றே நாடி நின்றேன் நாடகம் என்று எண்ணவில்லை

பெண்: காலம் என்னும் நதியினிலே

பெண்: இதயம் என்ற கூட்டினிலே இருவருக்கு இடமில்லை இதயம் என்ற கூட்டினிலே இருவருக்கு இடமில்லை

பெண்: ஒருவனுக்கே ஒருத்தி என்றே உலகை விட்டே ஓடுகின்றேன் ஒருவனுக்கே ஒருத்தி என்றே உலகை விட்டே ஓடுகின்றேன்

பெண்: தேவனவன் திருவடிகள் வருகவே சிந்தனைக்கு அமைதி என்றும் தருகவே கூடும் இளங்காதலர்கள் வாழ்கவே காதல் கொண்டவர்கள் தோல்வியின்றி வாழ்கவே வாழ்கவே வாழ்கவே

Female: Kaalam enum nadhiyinilae..ey Kaadhalenum padagu vitten.en.. Maalai varai otti vanthen Marukaraikku kootti vanthen

Female: Kaalam enum nadhiyinilae..ey

Female: Odam endru ninaiththirunthen Odum endru ninaithathillai Odam endru ninaiththirunthen Odum endru ninaithathillai

Female: Naadum endrae naadi nindren Naadagam endru ennavillai Naadum endrae naadi nindren Naadagam endru ennavillai

Female: Kaalam enum nadhiyinilae..ey

Female: Idhayam endra koottinilae Iruvarukku idamillai Idhayam endra koottinilae Iruvarukku idamillai

Female: Oruvanukkae oruthi endrae Ulagai vittae odugindren Oruvanukkae oruthi endrae Ulagai vittae odugindren

Female: Kaalam enum nadhiyinilae..ey Kaadhalenum padagu vitten.en.. Maalai varai otti vanthen Marukaraikku kootti vanthen

Female: Kaalam enum nadhiyinilae..ey

Female: Dhevanavan thiruvadigal varugavae Sinthanaikku amaidhi endrum tharugavae Koodum ilankkaadhalargal vaazhgavae Kaadhal kondavargal tholviyindri Vaazhgavae..vaazhgavae..vaazhgavae

Other Songs From Parisu (1963)

Most Searched Keywords
  • tamil karaoke with lyrics

  • song lyrics in tamil with images

  • kanne kalaimane karaoke tamil

  • chellamma chellamma movie

  • asku maaro lyrics

  • karaoke with lyrics tamil

  • kalvare song lyrics in tamil

  • tamil devotional songs lyrics in english

  • viswasam tamil paadal

  • mulumathy lyrics

  • tamil lyrics video songs download

  • nice lyrics in tamil

  • venmathi venmathiye nillu lyrics

  • theriyatha thendral full movie

  • tamil worship songs lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • thevaram lyrics in tamil with meaning

  • bhagyada lakshmi baramma tamil

  • ovvoru pookalume song

  • kadhal album song lyrics in tamil