Added Date: Feb 11, 2022
ஆண்: {வானத்துல கூடு கட்டி வாழ நெனச்சது வண்ண வண்ண குருவிங்கதான் இந்த சின்ன சின்ன குருவிங்கதான்} (2)
ஆண்: விதி புயலாச்சு சிறகொடிஞ்சாச்சு இனி வாழ்வதற்கு என்ன வழிதான்
ஆண்: வானத்துல கூடு கட்டி வாழ நெனச்சது வண்ண வண்ண குருவிங்கதான் இந்த சின்ன சின்ன குருவிங்கதான்
ஆண்: வேதனைக்கு மனச வித்து விட்டான் ஒரு வேங்கை என இவனோ பாய்ஞ்சு விட்டான் கட்டுப்பாடு காவலெல்லாம் மீறி விட்டான் இப்ப சட்டத்தையே சட்ட தச்சு போட்டுக்கிட்டான்
ஆண்: சூழ்நிலையின் சூழ்ச்சியிலே இந்த சேலை விலையாகியதே வாழும் நிலை தவறியதால் இவன் கொள்கை தடுமாறியதே ஆபத்துக்கு பாவமில்லை அப்பன் தொழில் சாபமில்ல நியாத்துக்கு தரகும் குத்தமில்ல

ஆண்: தாலி கட்ட கூலி கேட்கும் வாலிபத்த பொண்ணு தட்டிக் கேட்க வந்துவிட்டா தப்பு என்ன பாடுபட்டு குடும்பத்த காப்பாத்தும் இந்த உத்தமிக்கும் சோதனைதான் என்ன சொல்ல
ஆண்: இந்த பறவைங்க பலவிதம்தான் கொண்ட கடமைகள் புதுவிதம் தான் பருவங்கள் மாறியதால் செல்லும் துருவங்கள் மாறியதே எண்ணி வந்த லட்சியத்த எட்டி விட முடியுமா இன்னுமொரு வசந்தம் வந்து விடுமா
ஆண்: வானத்துல கூடு கட்டி வாழ நெனச்சது வண்ண வண்ண குருவிங்கதான் இந்த சின்ன சின்ன குருவிங்கதான் விதி புயலாச்சு சிறகொடிஞ்சாச்சு
ஆண்: இனி வாழ்வதற்கு என்ன வழிதான் இனி வாழ்வதற்கு என்ன வழிதான்

Male: {Vaanaththula koodu katti vaazha nenaichchuthu Vanna vanna kuruvingathaan Intha chinna chinna kuruvingathaan} (2)
Male: Vidhi puyalaachchu sirakodinchachu Ini vaazhvatharkku enna vazhithaan
Male: Vaanaththula koodu katti vaazha nenaichchuthu Vanna vanna kuruvingathaan Intha chinna chinna kuruvingathaan
Male: Vedhanaikku manasu viththu vittaan Oru vengai ena ivano paainju vittaan kattupaadu kaavalellaam meerivittaan Ippa sattaththaiyae satta thaichchu pottukittaan
Male: Soozhnilaiyin soozhchhciyilae Intha saelai vilaiyaagiyathae Vaazhum nilai thavariyathaal Ivan kolgai thadumariyathae Aabaththukku paavamillai Appan thozhil saabamilla Niyaaththukku tharagum kuththamilla
Male: Vaanaththula koodu katti vaazha nenaichchuthu Vanna vanna kuruvingathaan Intha chinna chinna kuruvingathaan
Male: Vidhi puyalaachchu sirakodinchachu Ini vaazhvatharkku enna vazhithaan
Male: Thaali katta kooli ketkkum vaalipaththa ponnu Thatti ketkka vanthu vittaa thappu enna Paadupattu kudumbaththa kaappaaththum Intha uththamikkum sodhanaithaan enna solla
Male: Intha paravaiyunga palavidhamthaan Konda kadamaial pudhuvithamthaan Paruvanal maariyathaal sellum Thuruvanal maariyathae Enni vantha latchiyaththa etti vida mudiyumaa Innumoru vasantham vanthu vidumaa
Male: Vaanaththula koodu katti vaazha nenaichchuthu Vanna vanna kuruvingathaan Intha chinna chinna kuruvingathaan Vidhi puyalaachchu sirakodinchachu
Male: Ini vaazhvatharkku enna vazhithaan Ini vaazhvatharkku enna vazhithaan
indru netru naalai song lyrics
believer lyrics in tamil
hanuman chalisa in tamil lyrics in english
tamil song meaning
ennathuyire ennathuyire song lyrics
tamil song lyrics video
tamil christian songs lyrics
anirudh ravichander jai sulthan
sarpatta lyrics
malto kithapuleh
mustafa mustafa karaoke with lyrics tamil
chammak challo meaning in tamil
namashivaya vazhga lyrics
tamil song english translation game
ben 10 tamil song lyrics
ilaya nila karaoke download
azhage azhage saivam karaoke
kutty pattas movie
teddy en iniya thanimaye
chill bro lyrics tamil