Salaiyoram Pogum Kadhal Song Lyrics

Paravaigal Palavitham cover
Movie: Paravaigal Palavitham (1988)
Music: S. A. Rajkumar
Lyricists: S. A. Rajkumar
Singers: Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: சாலையோரம் போகும் காதல் மேகம் சைட் அடிக்க இன்று ராஜயோகம் சாலையோரம் போகும் காதல் மேகம் சைட் அடிக்க இன்று ராஜயோகம்

ஆண்: வயசு ரொம்ப பாஸ்ட்டு வாலிபம் தான் டேஸ்ட்டு மனசு இருந்து லவ்வு பண்ணலனா வேஸ்ட்டு இனிக்கும் இளமை ரசிக்கத்தான்டி

ஆண்: சாலையோரம் போகும் காதல் மேகம் சைட் அடிக்க இன்று ராஜயோகம்..

ஆண்: கமலா அழகில் கிளியோபாட்ரா கழுத பாலில் தினமும் குளிப்பா அடி விமலா பொண்ணு நெருப்பா இருப்பா சினிமா என்றால் மெதுவா சிரிப்பா

ஆண்: அடி பாடி பில்டர் பாமா கண்ணு பதமா நடந்து வாம்மா வாம்மா நீயும் நானும் ஜோடி சேர்ந்தா பூமி இப்ப தாங்காதம்மா அடி டீனேஜ் வோல்டேஜ் தாளாம நான் தவிக்கிறேன்

ஆண்: சாலையோரம் போகும் காதல் மேகம் சைட் அடிக்க இன்று ராஜயோகம்

Male: Saalaiyoram pogum kadhal megam Sight adikka indru raajayogam Saalaiyoram pogum kadhal megam Sight adikka indru raajayogam

Male: Vayasu rompa fast-tu Vaalipamthaan taste-tu Manasu irunthu love-vu Pannalanaa waste-tu Inikkum ilamai rasikkaththaandi

Male: Saalaiyoram pogum kadhal megam Sight adikka indru raajayogam..

Male: Kamala azhagil cleopatra Kazhutha paalil dhinamum kulippaa Adi vimalaa ponnu nerupaa irupaa Cinimaa endraal medhuvaa siripaa

Male: Adi body bulder paama kannu Padhamaa nadanthu vaamma vaamma Neeyum naanum jodi saernthaa Bhoomi ippa thaangaathammaa Adi teenage voltage Thaalaama naan thavikkiraen

Male: Saalaiyoram pogum kadhal megam Sight adikka indru raajayogam..

Male: Vayasu rompa fast-tu Vaalipamthaan taste-tu Manasu irunthu love-vu Pannalanaa waste-tu Inikkum ilamai rasikkaththaandi

Male: Saalaiyoram pogum kadhal megam Sight adikka indru raajayogam..

Most Searched Keywords
  • soorarai pottru movie song lyrics in tamil

  • putham pudhu kaalai movie songs lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • oh azhage maara song lyrics

  • chellamma song lyrics download

  • tamil song in lyrics

  • thalapathi song in tamil

  • unna nenachu nenachu karaoke download

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • movie songs lyrics in tamil

  • mudhalvan songs lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • enna maranthen

  • en kadhale lyrics

  • aarariraro song lyrics

  • tamil song search by lyrics

  • christian padal padal

  • kutty story in tamil lyrics

  • yaanji song lyrics

  • chellamma song lyrics