Added Date: Feb 11, 2022
ஆண்: நான்...கண்டது
குழு: ஆஅ..ஆ...
ஆண்: பொய் நாடகம்
குழு: ஆஅ..ஆ...
ஆண்: வாலிபம் வானிலே வானவில் போலவே என் காதல் இன்று பொய்யானதே
ஆண்: நான்...கண்டது
குழு: ஆஅ..ஆ...
ஆண்: பொய் நாடகம்
குழு: ஆஅ..ஆ...
ஆண்: பனி நீரிலே பெண் பயிரானவள் பல காலமாய் என் உயிரானவள் மனம் மாறினேன் அவள் எனை மீறினாள் மலர் மாலையை இன்று யார் சூடினார்
ஆண்: ஏன் ஏன் இளமையும் தீயானது ஏன் ஏன் கனவுகள் வீணானது ஏன் ஏன் இளமையும் தீயானது ஏன் ஏன் கனவுகள் வீணானது விடியல் இடையில் இரவானது
ஆண்: நான்...கண்டது
குழு: ஆஅ..ஆ...
ஆண்: பொய் நாடகம்
குழு: ஆஅ..ஆ...
ஆண்: ஏன் தெய்வமே இந்த விளையாட்டுதான் என் பாவமோ நெஞ்சை பழுதாக்கினாள் நான் காணவே அன்று நிலவாகினாள் ஏனின்று காரிருள் ஆகினாள்
ஆண்: ஓ ஒ...புழுதியில் பூமாலைதான் நான் நான் நடந்திடும் மண் பொம்மைதான் ஓ ஒ..புழுதியில் பூமாலைதான் நான் நான் நடந்திடும் மண் பொம்மைதான் நழுவும் உலகம் புரிகின்றது
ஆண்: நான்...கண்டது
குழு: ஆஅ..ஆ...
ஆண்: பொய் நாடகம்
குழு: ஆஅ..ஆ...
ஆண்: வாலிபம் வானிலே வானவில் போலவே என் காதல் இன்று பொய்யானதே..

Male: Naan kandathu
Chorus: Aaa...aa..
Male: Poi naadagam
Chorus: Aaa...aa..
Male: Vaalipam vaanilae vaanavil polavae
En kadhal indru poiyaanaathae
Male: Naan kandathu
Chorus: Aaa...aa..
Male: Poi naadagam
Chorus: Aaa...aa..
Male: Pani neerilae pen payiraanaval Pala kaalamaai en uyiraanaval Manam maanrinaen aval enai meerinaal Malar maalaiyai indru yaar soodinaar
Male: Yaen yaen ilamaiyum theeyaanathu Yaen yaen kanavugal veenaanathu Yaen yaen ilamaiyum theeyaanathu Yaen yaen kanavugal veenaanathu Vidiyal idaiyil iravaanathu
Male: Naan kandathu
Chorus: Aaa...aa..
Male: Poi naadagam
Chorus: Aaa...aa..
Male: Yaen dheivamae intha vilaiyaattuthaan En paavamo nenjai pazhuthaakkinaal Naan kaanavae andru nilavaaginaal Yaenindru kaarirul aaginaal
Male: Oo oo..puzhuthiyil poomaalaithaan Naan naan nadanthidum mann pommaithaan Oo oo..puzhuthiyil poomaalaithaan Naan naan nadanthidum mann pommaithaan Nazhuvum ulagam purigindrathu
Male: Naan kandathu
Chorus: Aaa...aa..
Male: Poi naadagam
Chorus: Aaa...aa..
Male: Vaalipam vaanilae vaanavil polavae En kadhal indru poiyaanaathae...
poove sempoove karaoke with lyrics
tamil christian christmas songs lyrics
ilayaraja songs tamil lyrics
cuckoo lyrics dhee
karaoke songs tamil lyrics
veeram song lyrics
bigil song lyrics
pularaadha
malargale song lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
enjoy en jaami cuckoo
maravamal nenaitheeriya lyrics
tamil movie songs lyrics in tamil
chinna chinna aasai karaoke mp3 download
happy birthday tamil song lyrics in english
vijay and padalgal
jimikki kammal lyrics tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
new songs tamil lyrics
old tamil christian songs lyrics