Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான்
ஆண்: முப்பது நிமிடம் முப்பது நிமிடம் காதல் கொள்ளவே போதுமா முப்பது நிமிடம் முப்பது நிமிடம் காதல் கொள்ளவே போதுமா
பெண்: முப்பது நிமிடம் முப்பது நிமிடம் காதல் பார்வையே போதுமே முப்பது நிமிடம் முப்பது நிமிடம் காதல் பார்வையே போதுமே
ஆண்: உடல் சாய்ந்து கொள்ள உயிர் சேர்ந்துகொள்ள ஒரு நொடியும் போதும் அல்லவா
பெண்: அட காதல் என்ன அதில் காமம் என்னவென்று முடியும்போது சொல்லவா
ஆண்: முப்பது நிமிடம் முப்பது நிமிடம் காதல் கொள்ளவே போதுமா
பெண்: முப்பது நிமிடம் முப்பது நிமிடம் காதல் பார்வையே போதுமே
ஆண்: இதழ் விட்டு மலர்ந்திட கொடி அரும்புக்கு ஒரு கணம் போதுமே
பெண்: இதயங்கள் கலந்திட இரு விழிகளும் இமைக்கும் பொழுது அது போதுமே
ஆண்: வயசுக்கு பசி ஏறுது வாலிபம் ருசியானது
பெண்: இடைவரை நண்டூருது இறுதியில் நரியூருது
ஆண்: முத்தம்போடும் உச்ச நேரம் ரத்தம் பாடும் த த தரிகின தோம்
பெண்: {முப்பது நிமிடம் முப்பது நிமிடம் காதல் பார்வையே போதுமே} (2)

ஆண்: ஆஆ..ஆஅ.ஆஅ.. முப்பது நிமிடம்.ம்ம்ம்
பெண்: பதினைந்து நிமிடம் படபடக்கின்ற பார்வையில் கழிந்தது
ஆண்: இன்னும் ஐந்து நிமிடம் எதை தொடுவது என்ற தயக்கத்தில் கழிந்தது
பெண்: வாலிபம் சுதி ஏறுது வர வர பயமாகுது
ஆண்: உன் உடல் அழகானது நான் தொட மெழுகானது
பெண்: மிச்சம் உள்ள பத்து நிமிடம் உச்ச நிமிடம் த த தரிகின தோம்

Male: Muppadhu nimidam Muppadhu nimidam Kaadhal kollavae podhuma Muppadhu nimidam Muppadhu nimidam Kaadhal kollavae podhuma
Female: Muppadhu nimidam Muppadhu nimidam Kaadhal paarvaiyae podhumae Muppadhu nimidam Muppadhu nimidam Kaadhal paarvaiyae podhumae
Male: Udal saaindhu kolla
Uyir serndhukolla
Oru nodiyum podhum allava
Female: Ada kaadhal enna
Adhil kaamam ennavendru
Mudiyumbodhu sollava
Male: Muppadhu nimidam Muppadhu nimidam Kaadhal kollavae podhuma
Female: Muppadhu nimidam Muppadhu nimidam Kaadhal paarvaiyae podhumae
Male: Idhazh vittu malarndhida
Kodi arumbukku
Oru kanam podhumae
Female: Idhayangal kalandhida
Iru vizhigalum
Imaikkum pozhudhu
Adhu podhumae
Male: Vayasukku pasi yerudhu
Vaalibam rusiyaanadhu
Female: Idaiyinil nandoorudhu
Irudhiyil nariyoorudhu
Male: Mutham podum ucha neram
Raththam paadum
Tha tha tharigina thom
Female: {Muppadhu nimidam Muppadhu nimidam Kaadhal paarvaiyae podhumae} (2)
Male: Udal saaindhu kolla Uyir serndhukolla Oru nodiyum podhum allava Ada kaadhal enna Adhil kaamam ennavendru Mudiyumbodhu sollava
Male: Aaaa..aaa..aaa.. Muppadhu nimidam.mmm
Female: Padhinaindhu nimidam
Padapadakkindra paarvaiyil
Kazhindhadhu
Male: Innum aindhu nimidam
Edhai thoduvadhu endra
Thayakkathil kazhindhadhu
Female: Vaalibam suthi yerudhu
Vara vara bayamaagudhu
Male: Un udal azhagaanadhu
Naan thoda mezhugaanadhu
Female: Micham ulla pathu nimidam
Ucha nimidam
Tha tha tharigina thom
Male: Muppadhu nimidam Muppadhu nimidam Kaadhal kollavae podhuma
Female: Muppadhu nimidam Muppadhu nimidam Kaadhal paarvaiyae podhumae
Male: Udal saaindhu kolla
Uyir serndhukolla
Oru nodiyum podhum allava
Female: Ada kaadhal enna
Adhil kaamam ennavendru
Mudiyumbodhu sollava
sarpatta parambarai lyrics tamil
vaalibangal odum whatsapp status
ganpati bappa morya lyrics in tamil
unna nenachu nenachu karaoke download
tamil collection lyrics
asuran song lyrics download
mudhalvan songs lyrics
sri guru paduka stotram lyrics in tamil
kanakangiren song lyrics
a to z tamil songs lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
yaar alaipathu song lyrics
maruvarthai song lyrics
pularaadha
kodiyile malligai poo karaoke with lyrics
lyrics of new songs tamil
aasai nooru vagai karaoke with lyrics
vathikuchi pathikadhuda
romantic love songs tamil lyrics
lyrics of google google song from thuppakki