Added Date: Feb 11, 2022
பெண்: சிட்டுகுருவி அருவிய குடிக்க பாக்குது பாக்குது பட்டாம்பூச்சி வானத்தை விலைக்கு கேட்குது கேட்குது
ஆண்: எப்போ எப்போ இப்போ இப்போ நீயும் நானும் தொட்டு தொட்டு கொத்தி கொத்தி எப்போ எப்போ வேண்டும் வேண்டும் என்று என்று சொல்லு சொல்லு இப்போ இப்போ

பெண்: மாதானி தாவணி மலையை இழுக்க பார்க்குது எந்தன் அழகை அந்த மலரும் திரையை விலக்கி பார்க்குது
ஆண்: ஆகாய வெண்ணிலா இரவை விழுங்க பார்க்குது ஒற்றை பார்வை உற்று பார்த்து உயிரை திருடி போனதே
பெண்: காற்றோடு பேசு ஊற்றோடு ஆடு கண்ணோடு கனவாடும் வயதல்லவா சில்லென்று துள்ளி மெல்லென்று பாடு மேலாடை பருவத்தின் பரிசல்லவா
ஆண்: மண்ணில் வீழ்ந்த விதை போலே நான் உன்னில் புதைந்தேனே திசையெட்டும் தெரியாமல் வழி ஒன்று புரியாமல் இவள் கண்ணில் நான் இன்று இளைப்பாறினேன்
ஆண்: சிட்டுகுருவி அருவிய குடிக்க வேண்டுமே வேண்டுமே பட்டாம்பூச்சி வானத்தை விலைக்கு வாங்குதே வாங்குதே
பெண்: கண்ணோடு இன்பம் காற்றோடு இன்பம் இன்பங்கள் இல்லாத இடம் இல்லையே கைவீசி வாழ்ந்து கதை பேசி பார்க்க கண்கொண்ட யாருக்கும் மனம் இல்லையே
ஆண்: பெண் இன்பம் இல்லாமல் ஆண் இன்பம் அடங்காது நில் என்று சொன்னாலும் போ என்று சொன்னாலும் நீ தானே என் தேக நிழல் அல்லவா

ஆண்: நீயும் நானும் தொட்டு தொட்டு கொத்தி கொத்தி எப்போ எப்போ வேண்டும் வேண்டும் என்று என்று சொல்லு சொல்லு இப்போ இப்போ

Female: Chittukuruvi aruviya Kudikka paakkudhu paakkudhu Pattaampoochi vaanathai Vilaikku ketkudhu ketkudhu
Male: Eppo eppo ippo ippo Neeyum naanum Thottu thottu Kothi kothi eppo eppo Vendum vendum endru endru Sollu sollu ippo ippo
Female: Chittukuruvi aruviya Kudikka paakkudhu paakkudhu Pattaampoochi vaanathai Vilaikku ketkudhu ketkudhu
Female: Maadhaani thaavani Malaiyai izhukka paarkudhu Endhan azhagai andha malarum Thiraiyai vilakki paarkuthu
Male: Aagaaya vennila Iravai vizhunga paarkuthae Otrai paarvai utru paarthu Uyirai thirudi ponathae
Female: Kaatrodu pesu ootrodu aadu Kannodu kanavaadum vayadhallava Sillendru thulli mellendru paadu Melaadai paruvathin parisallava
Male: Mann veezhndha vidhai polae Naan unnil pudhaindhenae Thisaiyettum theriyaamal Vazhi ondru puriyaamal Ival kannil naan indru ilaippaarinen
Male: Chittukuruvi aruviya Kudikka vendumae vendumae Pattaampoochi vaanathai Vilaikku vaanguthae vaanguthae
Female: Kannodu inbam Kaatrodu inbam Inbangal illaadha idam illaiyae Kaiveesi vaazhndhu Kadhai pesi paarkka Kannkonda yaarukkum Manam illaiyae
Male: Penn inbam illaamal Aan inbam adangaadhu Nil endru sonnaalum Poo endru sonnaalum Nee dhaanae en dhega nizhal allava
Female: Chittukuruvi aruviya Kudikka paakkudhu paakkudhu Pattaampoochi vaanathai Vilaikku ketkudhu ketkudhu
Male: Neeyum naanum Thottu thottu Kothi kothi eppo eppo Vendum vendum endru endru Sollu sollu ippo ippo
tamil devotional songs karaoke with lyrics
master lyrics tamil
cuckoo cuckoo tamil lyrics
siruthai songs lyrics
sarpatta parambarai song lyrics in tamil
sivapuranam lyrics
rasathi unna song lyrics
tamil devotional songs lyrics in english
malargale song lyrics
valayapatti song lyrics
lyrics video in tamil
3 movie tamil songs lyrics
anthimaalai neram karaoke
tamil karaoke songs with malayalam lyrics
malto kithapuleh
maruvarthai pesathe song lyrics
karaoke with lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status
aagasam song soorarai pottru
kadhal valarthen karaoke