Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
ஆண்: ஒரு கிளி காதலில் ஒரு கிளி ஆசையில் சேரும் நேரம் இது மெய் காதல் தீராதது
பெண்: ஒரு கிளி காதலில் ஒரு கிளி ஆசையில் சேரும் நேரம் இது மெய் காதல் தீராதது
பெண்: { யார் மீது ஆசை கூடி போக தேகம் இளைத்தாயோ
ஆண்: நான் காதலோடு தோழனான சேதி அறிவாயோ } (2)
பெண்: குறையுது குறையுது இடைவெளி குறையுது நிறையுது நிறையுது சுகம்
ஆண்: இணையுது இணையுது இரு உடல் இணையுது கவிதைகள் எழுதுது நகம்
பெண்: நீ விடும் மூச்சிலே காதலின் கூச்சலே
ஆண்: ஒரு கிளி
பெண்: ம்ம்ம்
ஆண்: காதலில்
பெண்: ம்ம்ம்
ஆண்: ஒரு கிளி
பெண்: ம்ம்ம்
ஆண்: ஆசையில்
பெண்: ம்ம்ம்
பெண்: சேரும் நேரம் இது
ஆண்: மெய் காதல் தீராதது
பெண்: ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆண்: { உன் சேலை கூறும் காதல் பாடம் நான் பயில வேண்டும்
பெண்: என் ஆயுள் ரேகை நீயும் ஆகி கூட வர வேண்டும் } (2)
ஆண்: கொடியது கொடியது தனிமைகள் கொடியது இனியது இனியது துணை
பெண்: மிரளுது மிரளுது அழகுகள் மிரளுது இமைகளில் முடிந்திடு என்னை
ஆண்: தாவணி வீதியில் காமனின் வேதியல்
பெண்: ஒரு கிளி
ஆண்: ம்ம்ம்
பெண்: காதலில்
ஆண்: ம்ம்ம்
பெண்: ஒரு கிளி
ஆண்: ம்ம்ம்
பெண்: ஆசையில்
ஆண்: ம்ம்ம்
பெண்: சேரும் நேரம் இது மெய் காதல் தீராதது
ஆண்: சேரும் நேரம் இது மெய் காதல் தீராதது

Male: Oru kili kaadhalil oru kili aasaiyil Serum neram idhu Nee kaadhal thiraathadhu
Female: Oru kili kaadhalil oru kili aasaiyil Serum neram idhu Mei kaadhal thiraathadhu
Female: { Yaar methu aasai Kudipoga dhegam ilaithaayo
Male: Naan kaadhalodu Thozhanana seithi arivayo } (2)
Female: Kuraiyuthu kuraiyuthu Idaiveli kuraiyuthu Niraiyuthu niraiyuthu sugam
Male: Inaiyuthu inaiyuthu Iruvudal inaiyuthu Kavidhaigal eluthudhu nagam
Female: Nee vidum moochilae Kaadhalin kuchalae
Male: Oru kili
Female: Mmmm
Male: Kaadhalil
Female: Mmmm
Male: Oru kili
Female: Mmmm
Male: Aasaiyil
Female: Mmmm
Female: Serum neram idhu
Male: Nee kaadhal thiraathadhu
Female: Aaaaaaaaa aaaaaaa aaaaa Aaaaaaaaa aaaaaa aaaaa
Male: { Un selai koorum Kaadhal paadam Naan payila vendum
Female: En aayulregai Neeum aagi Kuda vara vendum } (2)
Male: Kodiyathu kodiyathu Thanimaigal kodiyathu Iniyathu iniyathu thunai
Female: Miraluthu miraluthu Azhagukal miraluthu Imaikalil mudinthidu enai
Male: Thavani vidhiyil Kaamanin vedhiyal
Female: Oru kili
Male: Mmmm
Female: Kaadhalil
Male: Mmmm
Female: Oru kili
Male: Mmmm
Female: Aasaiyil
Male: Mmmm
Female: Serum neram idhu Mei kaadhal thiraathadhu
Male: Serum neram idhu Nee kaadhal thiraathadhu
find tamil song by partial lyrics
mahabharatham lyrics in tamil
tamil2lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
soorarai pottru dialogue lyrics
veeram song lyrics
ilayaraja songs karaoke with lyrics
aagasatha
google song lyrics in tamil
indru netru naalai song lyrics
tamil song writing
tamil melody songs lyrics
a to z tamil songs lyrics
tamil hit songs lyrics
mahishasura mardini lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
tamil songs lyrics pdf file download
maravamal nenaitheeriya lyrics
tamil duet karaoke songs with lyrics
thangamey song lyrics