Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
குழு: .......
பெண்: சுகம் எதிலே இதயத்திலா பொன்னான கன்னமா சுவை எதிலே மதுரசமா கண்ணாடி கின்னமா

பெண்: அங்கே இரண்டு சொல்லும் ஒரே மொழி
ஆண்: இங்கே மயங்கும் நெஞ்சம் செல்லும் ஒரே வழி
அனைவரும்: சுகம் எதிலே இதயத்திலா பொன்னான கன்னமா சுவை எதிலே மதுரசமா கண்ணாடி கின்னமா
குழு: ............
ஆண்: ஆசை உண்டாக காரணம் யாரோ அழகான பெண்களோ
பெண்: அழகான பெண்ணை அறிபவர் யாரோ தெரியாத ஆண்களா
ஆண்: பெண்ணே உன் பார்வை பேசும்போது சொல்லாத பொய் இல்லையே
பெண்: பொய்யோடு வந்த பூவையின் கண்கள் செல்லாத நெஞ்சில்லையே
ஆண்: கண்ணில் விழுந்த கண்கள் சொல்லும் ஒரே மொழி
ஆண்: நெஞ்சில் விழுந்த நெஞ்சம் செல்லும் ஒரே வழி

ஆண்: முன்னே உலாவும் பெண்ணை கண்டால் முனிவரும் மாறுவார்
பெண்: பின்னே உலாவும் ஆண்களை பெண்கள் நிறம் கூட மாற்றுவார்
ஆண்: பட்டாடை மாற்றும் பாவையின் மேனி என்னென்ன வண்ணங்களோ
பெண்: அது இல்லாத போது ஏங்கும்போது என்னென்ன துன்பங்களோ நெஞ்சம் மயங்கும் இன்பம் சொல்லும் ஒரே மொழி
ஆண்கள்: துன்பம் தெரிந்த துன்பம் செல்லும் ஒரே வழி

Chorus: .........
Female: Sugam edhilae idhayathilaa Ponnaana kannamaa Suvai edhilae madhurasamaa Kannaadi kinnamaa
Males: Sugam edhilae idhayathilaa Ponnaana kannamaa Suvai edhilae madhurasamaa Kannaadi kinnamaa
Female: Angae irandu kangal Sollum orae mozhi
Male: Ingae mayangum nenjam Sellum orae vazhi
All: Sugam edhilae idhayathilaa Ponnaana kannamaa Suvai edhilae madhurasamaa Kannaadi kinnamaa
Chorus: ..........
Male: Aasai undaaga kaaranam yaaro Azhagaana pengalo
Female: Azhagaana pennai aribavar yaaro Theriyaadha aangalaa
Male: Pennae un paarvai pesum podhu Sollaadha poi illaiyae
Female: Poiyodu vandha poovaiyin kangal Sellaadha nenjillaiyae
Male: Kannil vizhundha kangal Sollum orae mozhi
Male: Nenjil vizhundha nenjam Sellum orae vazhi
All: Sugam edhilae idhayathilaa Ponnaana kannamaa Suvai edhilae madhurasamaa Kannaadi kinnamaa
Chorus: ..........
Male: Munnae ulaavum pengalai kandaal Munivarum maaruvaar
Female: Pinnae ulaavum aangalai pengal Niram kooda maattruvaar
Male: Pattaadai maattrum paavaiyin maeni Ennenna vannangalo
Female: Adhu illaadha podhu yengum podhu Ennenna thunbangalo Nenjam mayangum inbam Sollum orae mozhi
Males: Thunbam therindha thunbam Sellum orae vazhi
All: Sugam edhilae idhayathilaa Ponnaana kannamaa Suvai edhilae madhurasamaa Kannaadi kinnamaa
Chorus: .............
old tamil songs lyrics in english
nenjodu kalanthidu song lyrics
asuran song lyrics
aalankuyil koovum lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
oru yaagam
soorarai pottru tamil lyrics
tamil happy birthday song lyrics
kadhali song lyrics
kutty story song lyrics
neeye oli sarpatta lyrics
saraswathi padal tamil lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
mulumathy lyrics
indru netru naalai song lyrics
master vijay ringtone lyrics
kutty pattas full movie in tamil download
soorarai pottru mannurunda lyrics
eeswaran song lyrics
naan movie songs lyrics in tamil