Added Date: Feb 11, 2022
ஆண்: தன்னை தானே நமக்காக தந்தானே மண்ணை காக்க ஒளியாக வந்தானே
ஆண்: தன்னை தானே நமக்காக தந்தானே மண்ணை காக்க ஒளியாக வந்தானே
ஆண்: மாட்டு தொலுவ கூட்டில் பிறந்த தெய்வ தூதனாம் ஆட்டு மந்தையை ஓட்டி செல்லும் நல்ல ஆயனா
ஆண்: காட்டு வழியில் பாதை காட்டும் கண்ணின் மைந்தனே பாட்டு பாடி ஆட்டம் ஆடி ஆர்பரிப்போமே
ஆண்: தன்னை தானே தந்தானை துதிப்போம்
குழு: தந்தானை துதிப்போமே தந்தானை துதிப்போமே
ஆண்: மண்ணை காக்க வந்தானை ஜெபிப்போம்
குழு: வந்தானை ஜெபிப்போமே வந்தானை ஜெபிப்போமே
ஆண்: சீரி பாயும் பேரலையை பொங்கி எழுந்து நீ மாற்றம் தந்த மைந்தருக்கு சொல்லு கோத்திரம்
ஆண்: ஊற்றேடுத்த ஆத்மாவின் சாட்சியாக நீ உள்ளிருந்து உரக்க சொல்லு உயிரின் தோத்திரம்
குழு: {அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா.} (2)
ஆண்: நாதியற்ற நாதியரே எல்லாம் சொல்லி கொல்ல சொந்தம் ஒரே தேவன் நீதியற்ற பாவிகளின் வாழ்வை மீட்க்க வந்த பரமபிதா யேசு
குழு: ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் சொல்வோம் சொல்வோம்....
குழு: ஓஒஓஒஓஒ.....

Male: Thannai thaanae Namakkaaga thanthaanae Mannai kaakka Oliyaaga vanthaanae
Male: Thannai thaanae Namakkaaga thanthaanae Mannai kaakka Oliyaaga vanthaanae
Male: Maattu thozhuva Kottil pirandha dheiva thoodhanaa Aattu mandhaiyai Otti chellum nalla aayanaa Kaattu vazhiyil paadhai kaattum Kannin maindhanai Paattu paadi aattam aadi Aarpparippomae
Male: Thannai thaanae
Thandhaanai thidhippom
Chorus: Thandhaanai thidhippomae
Thandhaanai thidhippomae
Male: Mannai kaakka
Vandhaanai jebippom
Chorus: Vandhaanai jebippomae
Vandhaanai jebippomae
Male: Seeripaayum peralaiyaai Pongi ezhundhu nee Maatram thandha maindhanukku Sollu thoathiram
Male: Ootredutha aathmaavin Saatchiyaaga nee Ullirundhu urakka sollu Uyirin thoathiram
Chorus: {Alley looyaa alley looyaa. Alley looyaa alley looyaa. } (2)
Male: Naadhiyatra naadhiyarae ellaam Solli kolla sondham orae dhevan Needhiyatra paavigalin vaazhvai Meettkka vandha paramapidhaa yesu
Chorus: Aamen aamen Aamen aamen solvom solvom ...
Chorus: Oooo.ooooo...
best love song lyrics in tamil
sad song lyrics tamil
tamil love feeling songs lyrics in tamil
bujji song tamil
kutty pasanga song
bujjisong lyrics
google google song tamil lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
tamil song english translation game
vaathi raid lyrics
hello kannadasan padal
rc christian songs lyrics in tamil
tamil karaoke for female singers
bigil song lyrics
best tamil song lyrics in tamil
gal karke full movie in tamil
poove sempoove karaoke
tamil song in lyrics
malargale song lyrics
karaoke lyrics tamil songs