Added Date: Feb 11, 2022
பெண்: ரோசாப்பூ ஒரு பெண்ணானதே ஊதாப்பூ இரு கண்ணானதே நினைத்தாலும் அணைத்தாலும் அது தேனானதே...
பெண்: ரோசாப்பூ ஒரு பெண்ணானதே ஊதாப்பூ இரு கண்ணானதே நினைத்தாலும் அணைத்தாலும் அது தேனானதே...
பெண்: ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
ஆண்: ஊதாப்பூ இரு கண்ணானதே
பெண்: {தினமும் இங்கு உயிரில் உன்னை எழுதி பார்க்கிறேன்
ஆண்: எனக்கு மட்டும் உரிமையாகும் உறவை கேட்கிறேன்} (2)
பெண்: என்னை விட்டு போகாதே என்னை விட்டு போகாதே என் ஜீவனே
ஆண்: நாளை மணமாலை தோளை தழுவும்
பெண்: நாதஸ்வர இசை காதில் தவழும்..
ஆண்: ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
பெண்: ஊதாப்பூ இரு கண்ணானதே
ஆண்: நினைத்தாலும் அணைத்தாலும் அது தேனானதே...
பெண்: ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
ஆண்: ஆஅ..ஊதாப்பூ இரு கண்ணானதே
ஆண்: {பவழப் பூவை இதழில் நானும் பதியம் போடவா
பெண்: பதியம் போட்டு முடிக்க காலை உதயம் ஆகுமா} (2)
ஆண்: அந்திமல்லி பூவென்ன..ஆ... அந்திமல்லி பூவென்ன ஆள் போடுமா
பெண்: மந்திரத்தை காதல் நெஞ்சம் படிக்க
ஆண்: மன்மதனின் கோயில் மெல்ல திறக்க
பெண்: ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
ஆண்: ஊதாப்பூ இரு கண்ணானதே
பெண்: நினைத்தாலும் அணைத்தாலும் அது தேனானதே...
ஆண்: ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
பெண்: ஆஅ..ஊதாப்பூ இரு கண்ணானதே
ஆண்: ஆஅ...ஆ...ஆ..

Female: Rosappoo oru penn aanathae Oodhappoo iru kann aanathae Nianaithaalum anaithaalum Adhu thaen aanathae
Male: Rosappoo oru penn aanathae Oodhappoo iru kann aanathae Nianaithaalum anaithaalum Adhu thaen aanathae
Female: Rosappoo oru penn aanathae
Male: Oodhappoo iru kann aanathae
Female: {Dhinamum ingu uyiril Unnai ezhuthi paarkkiren
Male: Enakku mattum urimaiyaagaum Uravai ketkkiren} (2)
Female: Ennai vittu pogaathae
Ennai vittu pogaathae
En jeevanae
Male: Naalai manamaalai
Thozhai thazhuvum
Female: Naadhaswara isai
Kaadhil thavazhum
Male: Rosappoo oru penn aanathae
Female: Oodhappoo iru kann aanathae
Male: Nianaithaalum anaithaalum
Adhu thaen aanathae
Female: Rosappoo oru penn aanathae
Male: Aaa.oodhappoo iru kann aanathae
Male: {Pavazha poovai idhazhil Naanum padhiyam podava
Female: Padhiyam pottu mudikka Kaalai udhaiyam aaguma} (2)
Male: Andhimalli povenna ..aa.
Andhimalli povenna aal poduma
Female: Manthirathai kaadhal
Nenjam padikka
Male: Manmadhanin koyil
Mella thirakka
Female: Rosappoo oru penn aanathae
Male: Oodhappoo iru kann aanathae
Female: Nianaithaalum anaithaalum
Adhu thaen aanathae
Male: Rosappoo oru penn aanathae
Female: Aa.oodhappoo iru kann aanathae
Male: Aaa.aa.aa..
master vaathi coming lyrics
tamil worship songs lyrics in english
mahabharatham song lyrics in tamil
happy birthday song lyrics in tamil
tamil karaoke songs with tamil lyrics
3 movie songs lyrics tamil
oru porvaikul iru thukkam lyrics
pularaadha
cuckoo cuckoo lyrics dhee
tamil female karaoke songs with lyrics
soorarai pottru song tamil lyrics
kutty pattas tamil movie download
hello kannadasan padal
amarkalam padal
anirudh ravichander jai sulthan
tamil christian songs lyrics pdf
tamil music without lyrics free download
new movie songs lyrics in tamil
ellu vaya pookalaye lyrics audio song download
believer lyrics in tamil