Added Date: Feb 11, 2022
ஆண்: நானா என்றென்னை பார்க்காதே பார்த்தால் என் பின்னே வாராதே வந்தால் என்னோடு சேராதே சேர்ந்தால் என் பேச்சை கேட்காதே
ஆண்: கேட்கும் பாட்டில் அர்த்தம் இல்லையா அர்த்தம் எல்லாம் தேவை இல்லையா தேவை என்றால் நேற்றுக்கோடிப் போ போகப் போகப் பாதை இல்லையா பாதை தீர்ந்தால் வானம் இல்லையா யெஹ் யெஹ் யெஹ் யெஹ்

ஆண்: நானென்று சொல்லும் போதே சொல்லும் நான்காய் மாறிப் போகும் மாறாத ஒன்றென்றால் என் நண்பர் கூட்டம்தான் கூட்டாக நாங்கள் சேர சேரும் எங்கள் மேடை ஆகும் மேடைக்கே மோட்சம் நாங்கள் போடும் ஆட்டம்தான்
ஆண்: ஆடாதவன்... வாழாதவன்.. இய்யே இய்யே தன்னானன்னா இய்யே இய்யே தன்னானன்னா
ஆண்: நானா என்றென்னை பார்க்காதே.ஏ.. பார்த்தால் என் பின்னே வாராதே.ஏ.. வந்தால் என்னோடு சேராதே.ஏ.. சேர்ந்தால் என் பேச்சை கேட்காதே
ஆண்: நானிங்கு உண்மை பேச உண்மை கூடக் காதல் கொள்ளும் காதல் தான் இங்கே உண்டு மோதல் இல்லையே
ஆண்: மோதல் உண்டாகும் போதோ உண்டில்லை என்றே நாம் கண்டோம் கண்டில்லை காதல் ஒன்றை நட்பை போல் இங்கே
ஆண்: நட்பில்லையே... உப்பில்லையே
ஆண்: ஆ...ஹா..ஆ..ஹா..ஆ...ஹா.. ஆ...ஹா..ஆ..ஹா..ஆ...ஹா..

ஆண்: ஓஹோ. ஓஹோ. ஓஹோ. ஓஹோ. ஓஹோ. ஓஹோ. ஓஹோ. ஓஹோ. ஓஹோ. ஓஹோ. ஓஹோ. ஓஹோ.

Male: Nanaa endrennai paarkkaadhae Paarthaal en pinnae vaaraadhae Vandhaal ennodu seraadhae Serndhaal en pechai ketkaadhae
Male: Ketkum paattil artham illaiyaa Artham ellaam thaevai illaiyaa Thaevai endraal naettraikkodipo Poga poga paadhai illaiyaa Paadhai theerndhaal vaanam illaiyaa Yeah yeah yeah yeah

Male: Naanendru sollum podhae Sollum naangaai maari pogum Maaraadha ondrendraal En nanbar koottam thaan Koottaaga naangal sera Serum engal maedai aagum Maedaikkae motcham Naangal podum aattam thaan
Male: Aadaadhavan.. Vaazhaadhavan... Iyyae iyyae thannaanannaa Iyyae iyyae thannaanannaa
Male: Nanaa endrennai paarkkaadhae..ae. Paarthaal en pinnae vaaraadhae..ae. Vandhaal ennodu seraadhae..ae. Serndhaal en pechai ketkaadhae
Male: Naaningu unmai pesa Unmai kooda kaadhal kollum Kaadhal thaan ingae undu Modhal illaiyae
Male: Modhal undaagum podho Undillai endrae naam kandom Kandillai kaadhal ondrai Natpai pol ingae
Male: Natpillaiyae .... Uppillaiyae ........
Male: Aa.haaa..aa.haa.aa..haa.. Aa.haaa..aa.haa.aa..haa..
Male: Nanaa endrennai paarkkaadhae Paarthaal en pinnae vaaraadhae Vandhaal ennodu seraadhae Serndhaal en pechai ketkaadhae
Male: Ketkum paattil artham illaiyaa Artham ellaam thaevai illaiyaa Thaevai endraal naettraikkodipo Poga poga paadhai illaiyaa Paadhai theerndhaal vaanam illaiyaa Yeah yeah yeah yeah
Male: Oho. oho. oho. Oho. oho. oho. Oho. oho. oho. Oho. oho. oho.
john jebaraj songs lyrics
enna maranthen
tamil song lyrics download
gaana song lyrics in tamil
cuckoo cuckoo dhee lyrics
nice lyrics in tamil
tamil love feeling songs lyrics for him
bhagyada lakshmi baramma tamil
vaathi raid lyrics
tamil love song lyrics
you are my darling tamil song
vaseegara song lyrics
christian songs tamil lyrics free download
paatu paadava karaoke
sarpatta parambarai songs lyrics
friendship song lyrics in tamil
find tamil song by partial lyrics
best lyrics in tamil love songs
kadhal valarthen karaoke
tamil love feeling songs lyrics in tamil