Kungummathai Song Lyrics

Panithirai cover
Movie: Panithirai (1961)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: குங்குமத்தை அழிக்கவா கூந்தல் வளம் கலைக்கவா மஞ்சளையும் இழக்கவா மங்கல நாண் கழற்றவா

பெண்: குங்குமத்தை அழிக்கவா கூந்தல் வளம் கலைக்கவா மஞ்சளையும் இழக்கவா மங்கல நாண் கழற்றவா குங்குமத்தை அழிக்கவா

பெண்: நாளும் கழிந்ததென்றார் நடந்த கதை முடிந்ததென்றார் நாளும் கழிந்ததென்றார் நடந்த கதை முடிந்ததென்றார் வாழ வைத்த ஐயா நீர் மறைந்து விட்டீர் என்கின்றார் வாழ வைத்த ஐயா நீர் மறைந்து விட்டீர் என்கின்றார் எதை எண்ணி குங்குமம் வைப்பேன் நான் என்ன சொல்லிப் பூ முடிப்பேன்

பெண்: பெற்றவரை நானிழந்து பேதலித்து நிற்கையிலே பெற்றவரை நானிழந்து பேதலித்து நிற்கையிலே உற்றவரும் ஊராரும் உதவாத சகுனமென்றார் உற்றவரும் ஊராரும் உதவாத சகுனமென்றார் நான் பாவமென்று மணமுடித்தீரோ அந்தப் பாவத்தினால் மறைந்து விட்டீரோ ஹோ ஹோ ஓ

பெண்: குங்குமத்தை அழிக்கவா

பெண்: நானறிந்து செய்ததில்லை நான் புரிந்த குற்றமில்லை நானறிந்து செய்ததில்லை நான் புரிந்த குற்றமில்லை பெண் பிறந்த வேளையிலே பிறந்து வந்த பாவமென்றால் பெண் பிறந்த வேளையிலே பிறந்து வந்த பாவமென்றால் இது படைத்தவனின் குற்றமல்லவா அந்தப் பாவி செய்த பாவமல்லவா ஆஆ..ஆஅ..ஆஅ...

Female: Kungumathai azhikkavaa Koondhal vazham kalaikkavaa Manjalaiyum izhakkavaa Mangala naan kazhattravaa

Female: Kungumathai azhikkavaa Koondhal vazham kalaikkavaa Manjalaiyum izhakkavaa Mangala naan kazhattravaa Kungumathai azhikkavaa

Female: Naalum kazhindhadhendraar Nadantha kadhai mudithathendraar Naalum kazhindhadhendraar Nadantha kadhai mudithathendraar Vaazha veitha aiyaa neer Maraindhu vitteer engindraar Vaazha veitha aiyaa neer Maraindhu vitteer engindraar Edhai enni kungumam veippen Naan enna solli poovai mudippen

Female: Kungumathai azhikkavaa Koondhal vazham kalaikkavaa Manjalaiyum izhakkavaa Mangala naan kazhattravaa Kungumathai azhikkavaa

Female: Petravarai naan izhandhu Paedhalithu nirrkayilae Petravarai naan izhandhu Paedhalithu nirrkayilae Uttravarum ooraarum Udhavaadha sagunamendraar Uttravarum ooraarum Udhavaadha sagunamendraar Paavam endru mana muditheerae Naan paavam endru mana muditheerae Andha paavathinaal maraindhu vitteeroo Hooo hoooo ooo

Female: Kungumathai azhikkavaa

Female: Naanarindhu seidhathillai Naan purintha kuttramillai Naanarindhu seidhathillai Naan purintha kuttramillai Penn pirandha velaiyilae Pirandhu vantha paavamendraar Penn pirandha velaiyilae Pirandhu vantha paavamendraar Padaithavanin kuttramallava Idhu padaithavanin kuttramallava Andha paavi seidha paavam allavaa Aaa.aaa.aaa..

Female: Kungumathai azhikkavaa Koondhal vazham kalaikkavaa Manjalaiyum izhakkavaa Mangala naan kazhattravaa Kungumathai azhikkavaa

Other Songs From Panithirai (1961)

Most Searched Keywords
  • kadhal album song lyrics in tamil

  • hanuman chalisa in tamil lyrics in english

  • paatu paadava

  • tamil song lyrics 2020

  • jimikki kammal lyrics tamil

  • tamil songs with lyrics in tamil

  • soorarai pottru movie song lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • maara movie song lyrics

  • naan pogiren mele mele song lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • karnan movie lyrics

  • tamil lyrics video song

  • tamil song meaning

  • irava pagala karaoke

  • kutty story in tamil lyrics

  • lyrics song status tamil

  • meherezyla meaning

  • tamil movie karaoke songs with lyrics