Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா
ஆண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா கையில் தந்தேன் கல்யாணமாலை மையல் கொண்டேன் நான் இந்த வேளை
பெண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா கையில் தந்தாய் கல்யாணமாலை மையல் கொண்டேன் நான் இந்த வேளை
ஆண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
பெண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
ஆண்: நீ சிரிக்க நான் அணைக்க பூ மணக்க தேன் கொடுக்க
பெண்: தேன் கொடுத்து நீ எடுக்க நாள் முழுதும் நான் மயங்க
ஆண்: பார் கடல் போலே தான் நீயிருக்க பாய்மரக் கலம் போலே நான் மிதக்க
பெண்: ராத்திரி தூங்காமல் நான் தவிக்க ராஜனின் லீலைகள் நோய் தணிக்க
ஆண்: வெட்கம் தீர நான் உன்னைச் சேர தொட்டு விளையாட ஆனந்தம் கூடாதோ ஓஹோ
பெண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா
ஆண்: கையில் தந்தேன் கல்யாணமாலை மையல் கொண்டேன் நான் இந்த வேளை

குழு: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
பெண்: மன்னவனுக்கும் மன்னவனே என் மனதின் நாயகனே
ஆண்: என்னழகு கண்ணின் மணி உன்னழகு பொன்னின் மணி
பெண்: வான் மழை மேகங்கள் நீர்த் தெளிக்க வாடிய தேகங்கள் சேர்ந்திருக்க
ஆண்: வாலிப ராகங்கள் நான் படிக்க நூலிடை தாளாமல் நீ துடிக்க
பெண்: சின்னப் பூவை தேன் வெண்ணிலாவை தொட்டு விளையாட ஆனந்தம் கூடாதோ

Male: Paandiyanin raajiyathil uiyalaalaa Vendi nindra painkilikku uiyalaalaa Kaiyil thanthen kalyaanamaalai Maiyal konden naan intha velaiii..
Female: Paandiyanin raajiyathil uiyalaalaa Vendi nindra painkilikku uiyalaalaa Kaiyil thanthaai kalyaanamaalai Maiyal konden naan intha velaiii.
Male: Paandiyanin raajiyathil uiyalaalaa
Female: Paandiyanin raajiyathil uiyalaalaa
Male: Nee sirikka naan anaikka Poo manakka thaen kodukka
Female: Thaen koduthu nee yedukka Naal muzhuthum naan mayanga
Male: Paar kadal polae thaan neeyirukka Paaimara kalam polae naan mithakka
Female: Raathiri thoongaamal naan thavikka Raajanin leelaigal noi thanikka
Male: Vetkam theera naan unnai sera Thottu vilaiyaada aanandham koodaatho..oohho
Female: Paandiyanin raajiyathil uiyalaalaa Vendi nindra painkilikku uiyalaalaa
Male: Kaiyil thanthen kalyaanamaalai Maiyal konden naan intha velai
Female: Paandiyanin raajiyathil uiyalaalaa
Male: Paandiyanin raajiyathil uiyalaalaa
Chorus: Oh oh oh oh oh oh oh oh Oh oh oh oh oh oh oh oh
Female: Mannavanukum mannavanae Yen manathin naayaganae
Male: Yennazhagu kannin mani Unnazhagu ponnin mani
Female: Vaan mazhai meghangal neer thelikka Vaadiya dhegangal sernthirukka
Male: Vaalibha raagangal naan padikka Noolidai thaalaamal nee thudikka
Female: Sinna poovai Thaen vennilaavai Thottu vilaiyaada Aanandham koodaathoo.
Male: Paandiyanin raajiyathil uiyalaalaa Vendi nindra painkilikku uiyalaalaa Kaiyil thanthen kalyaanamaalai Maiyal konden naan intha velaiii..
Female: Paandiyanin raajiyathil uiyalaalaa Vendi nindra painkilikku uiyalaalaa Kaiyil thanthaai kalyaanamaalai Maiyal konden naan intha velaiii.
Male: Paandiyanin raajiyathil uiyalaalaa
Female: Paandiyanin raajiyathil uiyalaalaa
karaoke tamil christian songs with lyrics
ilayaraja songs tamil lyrics
soorarai pottru movie song lyrics
master movie songs lyrics in tamil
tamil karaoke download
lyrics video in tamil
tamil song writing
tamil song lyrics video download for whatsapp status
mulumathy lyrics
google google panni parthen song lyrics
karaoke with lyrics tamil
tamil female karaoke songs with lyrics
karaoke tamil songs with english lyrics
3 movie song lyrics in tamil
lyrics of google google song from thuppakki
vinayagar songs tamil lyrics
sarpatta lyrics
tamil gana lyrics
aagasam song lyrics
nagoor hanifa songs lyrics free download