Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: { அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ } (2) கண்கள் கவர்ந்து நிற்கும் விண் ஆளும் இந்திரனோ பெண்கள் மனம் மயங்கும் பொன்னான சந்திரனோ சந்தம் கொஞ்சும் சங்கத் தமிழ் பாண்டியனோ
பெண்: அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ
பெண்: வஞ்சிப் பெண் ஆசைக் கொள்ளும் கட்டழகா வைகை நீராட வந்த கள்ளழகா தேக்காலே சிற்பி செய்த தோலழகா தோகைக்கு மோகம் தந்த ஆளழகா
பெண்: நீங்காமல் இருப்பேன் நீ தான் அணைத்தால் நாணாமல் கொடுப்பேன் தேன் தான் எடுத்தால் ஆசை பெருகுதையா இடையினில் ஆடை நழுவுதையா மேனி உருகுதையா மனதினில் மோகம் வளருதையா
பெண்: அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ கண்கள் கவர்ந்து நிற்கும் விண் ஆளும் இந்திரனோ பெண்கள் மனம் மயங்கும் பொன்னான சந்திரனோ சந்தம் கொஞ்சும் சங்கத் தமிழ் பாண்டியனோ

பெண்: அம்மாடி போட்டதென்ன சொக்குப் பொடி என்னாகும் பாவம் இந்த சின்னக் கொடி பொன்னான கையை கொஞ்சம் தொட்டுப் பிடி சிங்கார ராகம் வைத்து மெட்டுப் படி
பெண்: தாளாத மயக்கம் தோன்றும் எனக்கு நான் கொண்ட எதையும் தந்தேன் உனக்கு பாவை உதடுகளில் உனக்கென பாலும் வடிகிறது காதல் நினைவுகளில் குளிர் தரும் காற்றும் சுடுகிறது
ஆண்: அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ மன்னன் நீராட வந்த வைகையோ பொய்கையோ கண்கள் கவர்ந்து நிற்கும் கண்ணான கண்மணியோ காலை மனம் மயங்கும் பொன்னான பெண்மணியோ சந்தம் கொஞ்சும் சங்கத் தமிழ் பைங்கிளியோ
ஆண்: { அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ மன்னன் நீராட வந்த வைகையோ பொய்கையோ } (2)

Female: {Anbae nee yenna andha kannano mannano Thendral thaer meedhu vandha kaamano kalvano} (2) Kangal kavarndhu nirkum vin aalum indhirano Pengal manam mayangum ponnaana chandhirano Sandham konjum sangha thamizh paandiyano
Female: Anbae nee yenna andha kannano mannano Thendral thaer meedhu vandha kaamano kalvano
Female: Vanji penn aasai kollum kattazhagaa Vaigai neeraada vandha kallazhagaa Thaekkaalae sirppi seidha tholazhagaa Thogaikku mogham thandha aalazhagaa
Female: Neengaamal iruppen nee dhaan anaithaal Naanaamal koduppen thaen dhaan yeduthaal Aasai perugudhaiyaa idaiyinil aadai nazhuvudhaiyaa Meni urugudhaiyaa manadhinil Mogham valarudhaiyaa.
Female: Anbae nee yenna andha kannano mannano Thendral thaer meedhu vandha kaamano kalvano Kangal kavarndhu nirkum vin aalum indhirano Pengal manam mayangum ponnaana chandhirano Sandham konjum sangha thamizh paandiyano
Female: Anbae nee yenna andha kannano mannano Thendral thaer meedhu vandha kaamano kalvano
Female: Ammaadi pottadhenna sokku podi Yen aagum paavam indha chinna kodi Ponnaana kaiyai konjam thottu pidi Singaara raagam vaithu mettu padi
Female: Thaalaadha mayakkam thondrum yenakku Naan konda yedhaiyum thandhen unakku Paavai udhadugalil unakkena paalum vadigiradhu Kaadhal ninaivugalil kulir tharum kaatrum sudugiradhu
Male: Anbae nee yenna andha raadhaiyo kodhaiyo Mannan neeraada vandha vaigaiyo poigaiyo Kangal kavarndhu nirkum kannaana kanmaniyo Kaalai manam mayangum ponnaana penmaniyo Sandham konjum sangha thamizh paingiliyo
Male: {Anbae nee yenna andha raadhaiyo kodhaiyo Mannan neeraada vandha vaigaiyo poigaiyo} (2)
google google tamil song lyrics in english
tamil songs lyrics download for mobile
ore oru vaanam
sarpatta lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
medley song lyrics in tamil
happy birthday song in tamil lyrics download
sarpatta parambarai songs lyrics
hanuman chalisa tamil lyrics in english
oru porvaikul iru thukkam lyrics
kannalaga song lyrics in tamil
whatsapp status tamil lyrics
tamil christian songs lyrics free download
tamil songs lyrics with karaoke
kadhal album song lyrics in tamil
aagasam song soorarai pottru mp3 download
chinna sirusunga manasukkul song lyrics
bigil unakaga
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
tamil to english song translation