Added Date: Feb 11, 2022
ஆண்: ஆனா சொல்லிக் கொடுத்தா அக்கா மக
குழு: அக்கா மக அக்கா மக
ஆண்: தேனா அள்ளிக் கொடுத்தா அக்கா மக
குழு: அக்கா மக அக்கா மக
ஆண்: ஆனா சொல்லிக் கொடுத்தா அக்கா மக
குழு: அக்கா மக அக்கா மக
ஆண்: தேனா அள்ளிக் கொடுத்தா அக்கா மக
குழு: அக்கா மக அக்கா மக
ஆண்: பி ஏ என்னடா பி ஏ அவன் ஆத்தணும் நாயர் கடை டீய அந்த பி ஏ பட்டம்தான் என்ன விட மட்டம்தான்..
ஆண்: ஆனா சொல்லிக் கொடுத்தா அக்கா மக
குழு: அக்கா மக அக்கா மக
ஆண்: தேனா அள்ளிக் கொடுத்தா அக்கா மக
குழு: அக்கா மக அக்கா மக
ஆண்: அவ வேறென்ன சொல்லிக் கொடுத்தா
ஆண்: ஹான்... லிஸ்ட் கேட்டுக்கிறியா
ஆண்: ஆம்பளையா நடக்கச் சொன்னா
குழு: ஆமாமா அப்படிப் போடு நீதானே துள்ளுற மாடு
ஆண்: பேன்ட் சட்ட உடுக்கச் சொன்னா
குழு: ஆமாமா அப்படிப் போடு போட்டாக்கா சொக்கணும் ஊரு
ஆண்: நான் ஆத்தோரம் காத்தாட கேட்டேனே பாடம்தான் என் அக்காளின் பெண்தானே ஒண்ணாங் கிளாஸ் மேடம்தான்
ஆண்: எத்தனையோ சங்கதிய புத்தியில ஏத்தி வெச்சா பாண்டித்தொரை என்ன ஒரு சீமத்தொரை ஆக்கி வெச்சா கொம்பப் புடிச்சா கை மேல் அடிச்சா அவதான் எனக்கு வாத்தியார்...

ஆண்: எனக்கு புரிஞ்சு போச்சு அவ என்னென்ன சொல்லிக் கொடுத்திருப்பான்னு
ஆண்: பூங்கரத்த புடிக்கச் சொல்வா
குழு: ஆமாமா அப்படிப் போடு என்னாச்சு அப்புறம் கூறு
ஆண்: பாடமுன்னு படிக்கச் சொல்வா
குழு: ஆமாமா அப்படிப் போடு அதுக்கு மேலே இழுத்துப் போடு
ஆண்: தன் மாமாவின் மார்மேலே மல்லாந்து ஆடுவா தன் மாராப்பை பாய் போலே மண் மேலே போடுவா
ஆண்: எத்தனையோ வித்தைகள கத்துத் தந்து பாராட்டுவா முத்தங்களில் அர்த்தங்கள சொல்லித் தந்து சீராட்டுவா காமன் கலைய மாமன் அறிய இருட்டில் படிச்சு காட்டுவா

Male: Aanaa solli koduthaa
Akkaa maga
Chorus: Akkaa maga akkaa maga
Male: Thaenaa alli koduthaa
Akkaa maga
Chorus: Akkaa maga akkaa maga
Male: Aanaa solli koduthaa
Akkaa maga
Chorus: Akkaa maga akkaa maga
Male: Thaenaa alli koduthaa
Akkaa maga
Chorus: Akkaa maga akkaa maga
Male: B A yennadaa B A Avan aathanum nayar kada tea ya Andha B A pattam thaan Enna vida mattam thaan
Male: Aanaa solli koduthaa
Akkaa maga
Chorus: Akkaa maga akkaa maga
Male: Thaenaa alli koduthaa
Akkaa maga
Chorus: Akkaa maga akkaa maga
Chorus: Ava verenna sollik kodutthaa
Male: Haa. list kettukkuriyaa
Aambalaiyaa nadakka chonnaa
Chorus: Aamaamaa appadi podu Nee thaanae thullura maadu
Male: Pant chatta udukka chonnaa
Chorus: Aamaamaa appadi podu Pottaakkaa sokkanum ooru
Male: Naan aathoram kaathaara Kettenae paadal thaan En akkaalin pen thaanae Onnaang class madam thaan
Male: Eththanaiyo sangadhiya buthiyila Yethi vechaa Paandi thora enna oru seema thora Aakki vechaa Komba pudichaa kai mel adichaa Ava thaan enakku vaathiyaar
Male: Aanaa solli koduthaa
Akkaa maga
Chorus: Akkaa maga akkaa maga
Male: Thaenaa alli koduthaa
Akkaa maga
Chorus: Akkaa maga akkaa maga
Male: B A yennadaa B A Avan aathanum nair kada tea ya Andha B A pattam thaan Enna vida mattam thaan
Male: Aanaa solli koduthaa
Akkaa maga
Chorus: Akkaa maga akkaa maga
Chorus: Enakku purinju pochu Ava ennenna solli koduthiruppaannu
Male: Poongaratha pudikka cholvaa
Chorus: Aamaamaa appadi podu
Ennaachu appuram kooru
Male: Paadamunnu padikka cholvaa
Chorus: Aamaamaa appadi podu
Adhukku melae izhuthup podu
Male: Than maamaavin maar melae Mallaandhu aaduvaa Than maaraappai paai polae Man melae poduvaa
Male: Eththanaiyo vithaigala kathu thandhu Paaraattuvaa Muthangalin arthangala solli thandhu Seeraattuvaa Kaaman kalaiya maaman ariya Iruttil padichu kaattuvaa
Male: Aanaa solli koduthaa
Akkaa maga
Chorus: Akkaa maga akkaa maga
Male: Thaenaa alli koduthaa
Akkaa maga
Chorus: Akkaa maga akkaa maga
Male: B A yennadaa B A Avan aathanum nair kada tea ya Andha B A pattam thaan Enna vida mattam thaan
Male: Aanaa solli koduthaa
Akkaa maga
Chorus: Akkaa maga akkaa maga
Male: Thaenaa alli koduthaa
Akkaa maga
Chorus: Akkaa maga akkaa maga
karaoke for female singers tamil
tamil album song lyrics in english
tamil hymns lyrics
tamil karaoke download mp3
kannamma song lyrics in tamil
aasirvathiyum karthare song lyrics
tamil devotional songs lyrics in english
sarpatta parambarai song lyrics in tamil
munbe vaa karaoke for female singers
tamil gana lyrics
thullatha manamum thullum vijay padal
google google panni parthen ulagathula song lyrics
bigil unakaga
tamil christian karaoke songs with lyrics
tholgal
aarathanai umake lyrics
tamil song lyrics 2020
kadhali song lyrics
na muthukumar lyrics
devane naan umathandaiyil lyrics