Added Date: Feb 11, 2022
ஆண்: மலர்களை படைத்த இறைவனும் ஏனோ முட்களில் நடுவில் மலரவிட்டான் மனதினில் காதலை பதியும் போட்டவன் ஏனோ பயத்தை நிதைத்து விட்டான்
ஆண்: இது நியாயமா உயிர் தாங்குமா நீ வா பெண்ணே தடைகளை தாண்டி பஞ்சாங்கத்தின் பழைய கணக்கை மாற்றி
ஆண்: மலர்களை படைத்த இறைவனும் ஏனோ முட்களில் நடுவில் மலரவிட்டான்
ஆண்: பெண்ணை ஒரு பூவென்று சொல்லி வைத்த பொய் இன்று என் காதலை கொல்லுதே தலைமுறைகள் போனாலும் வரைமுறைகள் போகாமல் தடை போடுதே நியாயமா
ஆண்: காதலை கண்ணுக்குள் அடைத்து ஏனடி என்னை கொன்றாய் புத்தரும் மண்ணுக்குள்ளே போனதை நீயும் உணர்வாய் காதலும் உயிர் பெற்றால் பகை தோன்றுதே

ஆண்: காதல் ஒரு நோயென்றால் குணப்படுத்த யார் வந்தார் விடையேதுமே இல்லையே காதல் ஒரு தீயென்றால் சுட்ட வடு யார் கண்டார் தடமேதுமே இல்லையே
ஆண்: வேடனிடம் கூண்டு கிளிகள் விருப்பத்தை சொல்லுவது இல்லை பெண்ணே நீ ஊமையும் இல்லை இருந்தும் ஏன் பேசிடவில்லை காதலும் உயிர் பெற்றால் பகை தோன்றுதே

ஆண்: இது நியாயமா
பெண்: ஆஹா ஆ
ஆண்: உயிர் தாங்குமா
பெண்: ஆஹா ஆ
ஆண்: நீ வா பெண்ணே தடைகளை தாண்டி பஞ்சாங்கத்தின் பழைய கணக்கை மாற்றி மாற்றி மாற்றி

Male: Malargalai padaitha Iraivanum yeno Mutkalil naduvil malaravittaan Manadhinil kaadhalai Padhiyum pottavan Yeno bayathai nidhaithuvittaan
Male: Idhu nyaayamaa Uyir thaangumaa Nee vaa pennae Thadaigalai thaandi Panchaangathin pazhaiya Kanakkai maattri
Male: Malargalai padaitha Iraivanum yeno Mutkalil naduvil malaravittaan
Male: Pennai oru poovendru Solli vaitha poi indru En kaadhalai kolludhae Thalaimuraigal ponaalum Varaimuraigal pogaamal Thadai podudhae nyaayamaa..
Male: Kaadhalai kannukkul adaithu Yenadi ennai kondraai Buddharum mannukkullae Ponadhai neeyum unarvaai Kaadhalum uyir pettraal Pagai thondrudhae
Male: Malargalai padaitha Iraivanum yeno Mutkalil naduvil malaravittaan Manadhinil kaadhalai Padhiyum pottavan Yeno bayathai nidhaithuvittaan
Male: Kaadhal oru noyendraal Guna padutha yaar vandhaar Vidai yedhumae illaiyae Kaadhal oru theeyendraal Sutta vadu yaar kandaar Thadam yedhumae illaiyae
Male: Vedanidam koondu kiligal Viruppathai solluvadhu illai Pennae nee oomaiyum illai Irundhum yen pesidavillai Kaadhalum uyir pettraal Pagai thondrudhae..ae.ae..
Male: Malargalai padaitha Iraivanum yeno Mutkalil naduvil malaravittaan Manadhinil kaadhalai Padhiyum pottavan Yeno bayathai nidhaithuvittaan
Male: Idhu nyaayamaa
Female: Ahaa..aa..
Male: Uyir thaangumaa
Female: Ahaa..aa..
Male: Nee vaa pennae
Thadaigalai thaandi
Panchaangathin pazhaiya
Kanakkai maattri
Maattri maattri
master songs tamil lyrics
hanuman chalisa in tamil and english pdf
dhee cuckoo song
nerunjiye
song with lyrics in tamil
tamil song english translation game
chellamma song lyrics
marudhani song lyrics
kannathil muthamittal song lyrics free download
song lyrics in tamil with images
jai sulthan
nanbiye nanbiye song
tamil gana lyrics
sri guru paduka stotram lyrics in tamil
padayappa tamil padal
soorarai pottru lyrics tamil
national anthem in tamil lyrics
morattu single song lyrics
karaoke for female singers tamil
whatsapp status tamil lyrics