Kadhal Piriyamal Song Lyrics

Panchathanthiram cover
Movie: Panchathanthiram (2002)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Kamal Haasan

Added Date: Feb 11, 2022

ஆண்: காதல் பிரியாமல் கவிதை தோன்றாது கவியின் திரு ஏட்டிலே பூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது கொடியின் வரலாற்றிலே

ஆண்: என்னை கவியாய்ச் செய்வாயா இல்லை கனியாய்ச் செய்வாயா பழி போடும் பாவையே

ஆண்: நாயகி என்னை நீங்கியதாலே வீடு வெறிச்சோடிப் போச்சு நாற்புரம் கண்ணீர் சூழ்ந்ததனாலே கட்டில் தீவாக ஆச்சு

ஆண்: மணமாகும் முன்பு கண்ணன் நானே மணமான பின்பு ராமன்தானே

ஆண்: அடி சீதை நீ சொன்னால் இந்த ராமன் தீக்குளிப்பேன் இல்லை காற்றில் உயிர் கலப்பேன்..

குழு: ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ.. ஓஒ ஹோ ஓஒ...

ஆண்: காண்பவை எல்லாம் பிழை என்று கொண்டால் வாழ முடியாது பெண்ணே கயிறுகள் எல்லாம் பாம்பெனக் கண்டால் கண்கள் உறங்காது கண்ணே

ஆண்: என் போர்வையோடு உந்தன் ரத்தம் என் கண்களோடு கண்ணீர் தெப்பம் வலையோடு தண்ணீர் நிற்குமா உயிர் நீங்கி உடல் நிற்குமா உந்தன் ஊடல் தீருமா ஆ...ஆ.

ஆண்: என்னை கவியாய்ச் செய்வாயா இல்லை கனியாய்ச் செய்வாயா பழி போடும் பாவையே...ஏ....

குழு: ம்ம்ம்..ம்ம்..ம்ம்ம்.. ம்ம்ம்..ம்ம்..ம்ம்ம்..

Male: Kaadhal piriyaamal Kavidhai thondraadhu Kaviyin thiru yettilae Pookkal azhiyaamal Kanigal thondraadhu Kodiyin varalaattrilae Ennai kaviyaai seivaayaa Illai kaniyaai seivaayaa Pazhi podum paavaaiyae

Male: Naayagi ennai neengiyadhaalae Veedu verichchodi pochu Naarpuram kanneer soozhndhadhanaalae Kattil theevaaga aachu

Male: Manamaagum munbu Kannan naanae Manamaana pinbu Raaman dhaanae Adi seethai nee sonnaal Indha raaman thee kulippen Illai kaatril uyir alappen

Chorus: Hoo oo oo hoo ooo Hoo oo oo hoo ooo Hoo oo oo hoo ooo Hoo oohoo hoo oohooo hoo oohooo

Male: Kaanbavai ellaam Pizhai endrukondaal Vaazha mudiyaadhu pennae Kayirugal ellaam Paambena kandaal Kangal urangaadhu kannae

Male: En porvaiyodu undhan veppam En kangalodu kanneer theppam Valaiyodu kanneer nirukkumaa Uyir neengi udal nirkkumaa Undhan oodal theerumaa.aa.aa.aa

Male: Kaadhal piriyaamal Kavidhai thondraadhu Kaviyin thiru yettilae Pookkal azhiyaamal Kanigal thondraadhu Kodiyin varalaattrilae Ennai kaviyaai seivaayaa Illai kaniyaai seivaayaa Pazhi podum paavaaiyae

Chorus: Mm.mmm.mmm.(2)

Other Songs From Panchathanthiram (2002)

Similiar Songs

Most Searched Keywords
  • kadhale kadhale 96 lyrics

  • karaoke with lyrics in tamil

  • kanne kalaimane karaoke download

  • a to z tamil songs lyrics

  • tamil album song lyrics in english

  • master songs tamil lyrics

  • tamil song lyrics in tamil

  • tamil karaoke video songs with lyrics free download

  • brother and sister songs in tamil lyrics

  • thalapathy song lyrics in tamil

  • mannikka vendugiren song lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • kanne kalaimane karaoke tamil

  • enge enathu kavithai karaoke with lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • tamil hymns lyrics

  • jesus song tamil lyrics

  • kattu payale full movie

  • only tamil music no lyrics

  • 7m arivu song lyrics