Megame Megame Song Lyrics

Palaivana Solai cover
Movie: Palaivana Solai (1981)
Music: Sankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: Vani Jairam

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ..ஆ..ஆ.ஆ...ஆ... ஹா..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ.. மேகமே மேகமே பால் நிலா தேயுதே தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே மேகமே மேகமே பால் நிலா தேயுதே... தேகமே தேயினும் தேன்மொழி தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே ஏ...ஏ...ஏ... மேகமே மேகமே பால் நிலா தேயுதே...

பெண்: தந்தியில்லா வீணை சுரம் தருமோ தநிரிச ரிம தநிச தநிபகா தந்தியில்லா வீணை சுரம் தருமோ புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ பாவையின் ராகம் சோகங்களோ ஆ...ஆ.ஆ.ஆ.ஆ. பாவையின் ராகம் சோகங்களோ நீரலை போடும் கோலங்களோ

பெண்: மேகமே மேகமே பால் நிலா தேயுதே தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே ஆ...ஆ.ஆ.ஆ. மேகமே மேகமே பால் நிலா தேயுதே...

பெண்: தூரிகை எரிகின்ற போது இந்த தாள்களில் ஏதும் எழுதாது தூரிகை எரிகின்ற போது இந்த தாள்களில் ஏதும் எழுதாது தினம் கனவு எனதுணவு நிலம் புதிது விதை பழுது எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும் எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும் அது எதற்கோ..ஓ ஓஒ.. ஹோ ஓ ஓஒ

Female: Aa..aa.aa.aa..aa. Haa..aa..aa..aa..aa..aa..aa.aa. Megamae megamae paalnilaa theyuthae Dhegamae theyinum thaenmozhi veesuthae Megamae megamae paalnilaa theyuthae Dhegamae theyinum thaenmozhi Dhegamae theyinum thaenmozhi veesuthae Ae.ae..ae. Megamae megamae paalnilaa theyuthae

Female: Thanthiyillaa veenai suram tharumo Thanirisa rima thanis thanipagaa Thanthiyillaa veenai suram tharumo Puyal varum velaiyil poovukku suyamvaramo Paavaiyin raagam sogangalo Aa.aa..aa..aa..aa..aa Paavaiyin raagam sogangalo Neeralai podum kolangalo

Female: Megamae megamae paalnilaa theyuthae Dhegamae theyinum thaenmozhi veesuthae Ae.ae..ae..ae. Megamae megamae paalnilaa theyuthae

Female: Thoorigai erigindra podhu Indha thaalgalil yethum ezhuthaathu Thoorigai erigindra podhu Indha thaalgalil yethum ezhuthaathu Thinam kanavu enathunavu Nilam puthithu vithai pazhuthu Enakkoru malarmaalai nee vaanga vendum Enakkoru malarmaalai nee vaanga vendum Adhu yetharko.oo ooo hoo oo ooo

Female: Megamae megamae paalnilaa theyuthae Dhegamae theyinum thaenmozhi veesuthae Ae.ae...ae..ae. Megamae megamae paalnilaa theyuthae

Other Songs From Palaivana Solai (1981)

Similiar Songs

Most Searched Keywords
  • maruvarthai pesathe song lyrics

  • asku maaro karaoke

  • karnan movie song lyrics in tamil

  • amman kavasam lyrics in tamil pdf

  • thalapathy song lyrics in tamil

  • paadariyen padippariyen lyrics

  • pagal iravai karaoke

  • tamil songs lyrics pdf file download

  • karaoke songs in tamil with lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • christian padal padal

  • tamil song lyrics 2020

  • sri guru paduka stotram lyrics in tamil

  • tamil song lyrics

  • aarathanai umake lyrics

  • kannamma song lyrics in tamil

  • kanave kanave lyrics

  • alagiya sirukki tamil full movie

  • sarpatta parambarai songs lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

Recommended Music Directors