Added Date: Feb 11, 2022
பெண்: யார் இவளோ கலையாத நதியோ கானகம் வழியானதால் தடை மீறியே போகுமா
பெண்: பூ விரலோ புதிரானால் பிழையோ பூமியே அது போதுமா விடை தேட வீணாகுமா
பெண்: போகாத தூரம் போக போறாளே ஊர்கோலமாக வேகம் ஏதும் சாயாதே தேடாத பாதை தேட மூடாத பார்வை கூட வானம் பாடி ஓயாதே
குழு: தள்ளி போறா துள்ளி போறா புள்ளி மானா தாவி போறா வண்டி மேல ஏறி போறா தேடி தாகம் தேங்கி போறா
குழு: கண்ணு கூரா வெச்சு போறா கன்னி பூவா பூத்து போறா மொத்த ஊர பாக்க தேரா மாறி வீதி ஓரம் போறா
குழு: வஞ்சி போறா மிஞ்சி போறா கொஞ்சம் நேரம் மூச்சு வாங்க பந்தம் பாசம் தூக்கி வீசி மீறி சீறி போகும் ஆறா
குழு: அஞ்ச மாட்டா கெஞ்ச மாட்டா சொந்த பாதை போட்டு போறா பஞ்சு போல பேசினாலே போதும் பாதம் தீண்டி போவா
பெண்: ஓஓ.. நிலையாகாத நிழலை கூட படமாய் பதிவாள் ஓஹோ ஓஓ புதுமையான தமிழாய் ஆவாள் தனிமை ரசிகை
பெண்: போய் விலகும் நொடி மேலே மலரும் கோலமே அதில் ஆவலே அதை பாடமாய் காணுவாள்
பெண்: வீண் கவலை விதி மேலே எறிவாள் நாளையோ அது நாளை தான் புது வேதமாய் காணுவாள்

Female: Yaar ivalo Kalayadha nadhiyo Kaanagam vazhiyanathaal Thadai meeriyae poguma
Female: Poo viraloo Puthiraanal pizhaiyo Boomiyae athu pothuma Vidai theda veenaaguma
Female: Pogatha thooram poga Poralae oorgolamaaga Vegam yedhum saayathae Thedatha paathai theda Moodatha paarva kooda Vaanam paadi ooyathae
Chorus: Thallipora thullipora Pulli maana thaavi pora Vandi mela yeri pora Thedi thaagam thengi pora
Chorus: Kannu koora vechu pora Kanni poova poothu pora Motha oora paaka thera Maari veedhi ooram pora
Chorus: Vanji pora minji pora Konjam neram moochu vaanga Bandham paasam thookki veesi Meeri seeri pogum aaraa
Chorus: Anja maata kenja maata Sontha paathai pottu pora Panju pola pesinaalae Podhum paadham theendi pova
Female: Ooo.nilaiyaagatha Nizhalai kooda Padamaai pathivaal Ohoo.ooo..pudhumaiyaana Thamizhaai aaval Thanimai rasigai
Female: Poi vilagum Nodi melae malarum Kolammae athil aavalae Athai paadamai kaanuvaal
Female: Veen kavalai Vidhi melae yerivaal Naalaiyo athu naalai thaan Pudhu vedhamaai kaanuvaal
Female: Pogatha thooram poga Poralae oorgolamaaga Vegam yedhum saayathae Thedatha paathai theda Moodatha paarva kooda Vaanam paadi ooyathae
Chorus: Thallipora thullipora Pulli maana thaavi pora Vandi mela yeri pora Thedi thaagam thengi pora
Chorus: Kannu koora vechu pora Kanni poova poothu pora Motha oora paaka thera Maari veedhi ooram pora
Chorus: Vanji pora minji pora Konjam neram moochu vaanga Bandham paasam thookki veesi Meeri seeri pogum aaraa
Chorus: Anja maata kenja maata Sontha paathai pottu pora Panju pola pesinaalae Podhum paadham theendi pova
ka pae ranasingam lyrics
tamil song english translation game
devathayai kanden song lyrics
alagiya sirukki tamil full movie
neerparavai padal
kadhal theeve
whatsapp status tamil lyrics
sarpatta parambarai lyrics in tamil
master tamilpaa
rc christian songs lyrics in tamil
cuckoo cuckoo song lyrics tamil
tamil lyrics video
old tamil songs lyrics in english
aagasam song lyrics
tamil songs without lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
semmozhi song lyrics
anegan songs lyrics
tamil songs without lyrics only music free download
tamil karaoke songs with lyrics free download